Tuesday, May 3, 2016

பேராசிரியர் அருணன்


பேராசிரியர் அருணன்
Senthil Nathan நண்பர்கள் எழுதும் கடிதங்களை படித்து புரிந்து கொள்வதற்கே குறைந்தது ஐந்து வருடமாவது பள்ளிக்கூடம் செல்லவேண்டும். ஒரு தகுதியும் மேம்படுத்தாமல் ஆன்மா புரியவில்லை என்றால் இதுதான் பகுத்தறிவா?
Slt Karthikeyan இதுக்கு கை தட்டு வேற
நா.த. தமிழினியன் உயிர் என்றால் என்ன? உடல் என்றால் என்ன? உயிர் போதல் என்றால் என்ன? ஒருவருக்கு இருட்டில் முள் குத்திவிடுகின்றது, பாம்பு கடித்தது என எண்ணுகின்றார், இரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோகின்றார். இங்க அவரைக் கொன்றது பயமா? அல்லது முள்ளா? பயம் என்றால் என்ன? அது மனதில் எப்படி எழுகின்றது? இதை கொஞ்சம் பகுதிதறிவோடு விளக்க வேண்டுகின்றேன். இதுவும் அறியா வினாதான். கண்டிப்பாக விதண்டாவாதம் இல்லை.
சுவாமி விவேகானந்தரின் சமுதாயச் சமயச் சிந்தனைகள் "
பல்வேறு வழிகளிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்; இதை மறுக்கும் அளவு மடையர்கள் யார் இருக்க முடியும் ?...See more

1 comment:

  1. 1xbet korean | legalbet KONGBET
    1xbet korean. How do I open a 1xbet account and place your bets in one place? It is not possible to open a casino account at 1xbet com gh one time.

    ReplyDelete