Friday, November 20, 2015

Amir Rajabu shared Noor Muhamed's post.

s
https://www.facebook.com/groups/saththiyam/permalink/490102654496722/


Senthil Nathan நிந்தித்தால்/விலகினால் தண்டனை மற்றும் எடுத்துரைத்து ஈர்க்க/நிலைக்க பாடுபடும் மதங்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு மதம், அதுவே இந்துமதத்தின் தனித்துவம்.
Senthil Nathan திரு.சுப.வீரபாண்டியன் அவர்களின் கேள்வியில் நியாமே இல்லை, அனைவரும் வேதம் அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கு, ஒருவேளை இன்றைய தினத்தில் அனைத்து இந்துக்களுக்கும் வேதக்கல்வி கட்டாயம் என்ற நிலை வந்தால் ஏற்றுக்கொள்வார்களா என்ன?
Krishna Nidhi சரியான கேள்வி ...
Senthil Nathan
Write a reply...
Common Man இந்துக்கள் , அவர்கள் வேதங்களை படிக்க ஆரம்பித்து விட்டால் , இப்போது வழக்கத்தில் இருக்கும் பார்பணன் திணித்த இந்து மதம் காணாமல் போய் விடும்.

வேதங்களில் தேடி தேடி பார்த்தாலும் , மேல் ஜாதி, கீழ் ஜாதி போன்ற வார்த்தையையோ , மாரியாத்தா , காளியாத்தா, பெரிய கருப்பு, சின்ன கருப்பு போன்ற வார்த்தைகளை பார்க்க முடியாது.

ஜாதியை ஒழிந்தால் , இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் , ஆனால் இந்து மதம் அழிந்து விடும்.
Senthil Nathan இந்துக்கள் ஓன்று சேர்ந்தால் எந்த மதம் அழியும்?
LikeReply1Yesterday at 00:11
Common Man நண்பரே , இந்து சகோதரர்கள் யாரிடமும் , தான் ஒரு இந்து என்ற உணர்வோ , இந்து என்ற பெருமையோ இல்லை, மாறாக அவர்களிடம் தங்கள் ஜாதி உணர்வும் , ஜாதி பெருமையும் தான் உள்ளது.

( வாழும் போது மட்டும் அல்ல , செத்து போனால் கூட ஒரே இடத்தில் புதைக்கவோ , எரிக்கவோ கூடாது என்றால் எப்படி , ஒரு பொதுவான உணர்வு வரும் )

அவர்கள் ஜாதி, இந்து மதத்தில் இருப்பதால் தான், அவர்கள் அந்த மதத்தில் இருக்கிறார்கள் .

மீண்டும் பதிகிறேன் ,

ஜாதி ஒழிந்தால் , இந்துக்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் , ஆனால் இந்து மதம் ஒழிந்து விடும்.

மூன்றமே நல்லது தான்.

மக்களை பிரிக்கும் மதம் , ஜாதி ,இனம் ,நிறம், மொழி , நாடு போன்ற அனைத்து வேறுபாடுகளும் ஒழியட்டும் , அனைத்து மக்களும் பிறப்பால் சமம் என்ற சமத்துவம் மலரட்டும், நம் எல்லோர் மனதிலும் எல்லா வல்ல இறைவனின் அமைதியும் , சமாதானமும் உண்டாகட்டும்.
LikeReply2Yesterday at 07:48
Senthil Nathan Common Man -//நண்பரே , இந்து சகோதரர்கள் யாரிடமும் , தான் ஒரு இந்து என்ற உணர்வோ , இந்து என்ற பெருமையோ இல்லை,// முன்பு இல்லாமல் இருந்தது உண்மைதான். இப்போது மற்ற மதத்தவரின் செயலினால் நிலைமை மாறிக்கொண்டு வருகிறது.
Senthil Nathan // மாறாக அவர்களிடம் தங்கள் ஜாதி உணர்வும் , ஜாதி பெருமையும் தான் உள்ளது. // பெருமையாக ஏதேனும் இருந்தால் பெருமை பட்டுக்கொள்ளத்தானே செய்வார்கள். அதில் தவறேதும் உள்ளதா?
Senthil Nathan //( வாழும் போது மட்டும் அல்ல , செத்து போனால் கூட ஒரே இடத்தில் புதைக்கவோ , எரிக்கவோ கூடாது என்றால் எப்படி , ஒரு பொதுவான உணர்வு வரும் )// மற்ற மதத்தினரை புதைக்க அனுமதி உள்ளதா?
Senthil Nathan //அவர்கள் ஜாதி, இந்து மதத்தில் இருப்பதால் தான், அவர்கள் அந்த மதத்தில் இருக்கிறார்கள் .//வேதத்தில் இப்போது இருக்கும் ஜாதிகள் எந்த இடத்தில் உள்ளதென்று தெளிவுபடுத்த முடியுமா?
Senthil Nathan //ஜாதி ஒழிந்தால் , இந்துக்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் , ஆனால் இந்து மதம் ஒழிந்து விடும்.// இறுதி வரியினை பயன்படுத்துவது இதுவே இறுதியாக இருக்கட்டும். தங்களின் மீது கோவத்தை/வெறுப்பை தூண்டுவதாக உள்ளது.
Senthil Nathan //மக்களை பிரிக்கும் மதம் , ஜாதி ,இனம் ,நிறம், மொழி , நாடு போன்ற அனைத்து வேறுபாடுகளும் ஒழியட்டும் , அனைத்து மக்களும் பிறப்பால் சமம் என்ற சமத்துவம் மலரட்டும், நம் எல்லோர் மனதிலும் எல்லா வல்ல இறைவனின் அமைதியும் , சமாதானமும் உண்டாகட்டும்.//அடுத்தவர்களை நோண்டி பார்க்காமல் அவரவர் அவரவர் ஜாதியை மதத்தை போற்றி பாதுகாத்தால் அமைதியும் சமாதானமும் நிலைக்கும் என்பது என்னுடைய கருத்து ஆகும்.
Common Man Common Man -//நண்பரே , இந்து சகோதரர்கள் யாரிடமும் , தான் ஒரு இந்து என்ற உணர்வோ , இந்து என்ற பெருமையோ இல்லை,// முன்பு இல்லாமல் இருந்தது உண்மைதான். இப்போது மற்ற மதத்தவரின் செயலினால் நிலைமை மாறிக்கொண்டு வருகிறது.///

ஏன் ஜாதி விட்டு ஜாதி பெண் கொடுக்க, பெண் எடுக்க ஆரம்பித்து விட்டார்களா.
LikeReply14 hrs
Common Man // மாறாக அவர்களிடம் தங்கள் ஜாதி உணர்வும் , ஜாதி பெருமையும் தான் உள்ளது. // பெருமையாக ஏதேனும் இருந்தால் பெருமை பட்டுக்கொள்ளத்தானே செய்வார்கள். அதில் தவறேதும் உள்ளதா?///

ஒரு சமுதாயத்தை தாழ்த்தபட்டவன் என்று சொல்லி தான் , தன் ஜாதி பெருமையை காட்ட வேண்டுமா.
LikeReply14 hrs
Common Man //( வாழும் போது மட்டும் அல்ல , செத்து போனால் கூட ஒரே இடத்தில் புதைக்கவோ , எரிக்கவோ கூடாது என்றால் எப்படி , ஒரு பொதுவான உணர்வு வரும் )// மற்ற மதத்தினரை புதைக்க அனுமதி உள்ளதா?///

ஒரே மதத்திற்குள்ளேயே , புதைக்க அனுமதி இல்லை என்பது தான் கேள்வியே.
LikeReply14 hrs
Common Man //அவர்கள் ஜாதி, இந்து மதத்தில் இருப்பதால் தான், அவர்கள் அந்த மதத்தில் இருக்கிறார்கள் .//வேதத்தில் இப்போது இருக்கும் ஜாதிகள் எந்த இடத்தில் உள்ளதென்று தெளிவுபடுத்த முடியுமா?///

வேதங்களில் ஜாதியும் கிடையாது , இந்து மதமும் கிடையாது. ...See More
LikeReply13 hrs
Common Man //ஜாதி ஒழிந்தால் , இந்துக்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் , ஆனால் இந்து மதம் ஒழிந்து விடும்.// இறுதி வரியினை பயன்படுத்துவது இதுவே இறுதியாக இருக்கட்டும். தங்களின் மீது கோவத்தை/வெறுப்பை தூண்டுவதாக உள்ளது.///

மனிதர்களை மதிக்க தெரியாத மதம் , ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் செழித்து வாழ்வதற்காக , ஒரு பெரிய சமூகத்தையே தாழ்த்தபட்டவர்களாக , அடிமை படுத்தும் மதம்.

இறைவன் என்ன சொல்கிறான் , இறைவன் எப்படி வாழ சொல்கிறான் என்ற கேள்விக்கு பதில் இல்லாத மதம்.

இந்துக்கள் , அவர்கள் புனித வேதங்களையும் , உபநிஷதங்களையும் படித்தால் மட்டும் போதும் , இப்போது வழக்கத்தில் இருக்கும் பார்பனன் திணித்த இந்து மதம் காணாமல் போய் விடும்.

நண்பரே , உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் , உண்மையை பகுத்தறிவை கொண்டு ஆராய்ந்து பாருங்கள், உங்களுக்குள் தெளிவு பிறக்கும்.
LikeReply13 hrs
Common Man //மக்களை பிரிக்கும் மதம் , ஜாதி ,இனம் ,நிறம், மொழி , நாடு போன்ற அனைத்து வேறுபாடுகளும் ஒழியட்டும் , அனைத்து மக்களும் பிறப்பால் சமம் என்ற சமத்துவம் மலரட்டும், நம் எல்லோர் மனதிலும் எல்லா வல்ல இறைவனின் அமைதியும் , சமாதானமும் உண்டாகட்டும்.//அடுத்தவர்களை நோண்டி பார்க்காமல் அவரவர் அவரவர் ஜாதியை மதத்தை போற்றி பாதுகாத்தால் அமைதியும் சமாதானமும் நிலைக்கும் என்பது என்னுடைய கருத்து ஆகும்.///

எப்படி அடிமை படுத்துகிறவன் , அடிமை படுத்தி கொண்டே இருக்க வேண்டும்.

அடிமையாக இருப்பவன் , அடிமையாகவே இருக்க வேண்டும்.

எவனும் தன் அடிமை விலங்கை உடைக்க போராட கூடாது, எவனுக்கும் தன்மானம் வரக்கூடாது.

அப்படியே இருந்தால், அமைதியும் , சமாதானமும் இருக்கும். இது தானே உங்கள் கருத்து.
LikeReply13 hrs
Senthil Nathan //ஏன் ஜாதி விட்டு ஜாதி பெண் கொடுக்க, பெண் எடுக்க ஆரம்பித்து விட்டார்களா// பின்னுட்டத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள் அது மதம் பற்றியது
LikeReply11 hrs
Senthil Nathan //ஒரு சமுதாயத்தை தாழ்த்தபட்டவன் என்று சொல்லி தான் , தன் ஜாதி பெருமையை காட்ட வேண்டுமா.// இப்படியும் பெருமை காட்டப்பட்டது, தற்பொழுது பெருமளவு குறைந்து விட்டது. நான் சொல்லுவது பழக்கவழக்கம், கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம், சாஷ்திரங்கள் ஆகியவற்றை.
LikeReply11 hrs
Senthil Nathan //ஒரே மதத்திற்குள்ளேயே , புதைக்க அனுமதி இல்லை என்பது தான் கேள்வியே//நாங்களும் எங்களுக்கு என்று தனித்தெய்வம் தனிக்கொள்கை என தனித்தனி மாதங்களாகத்தான் வாழ்கிறோம். நெறிமுறைகளை எழுத ஆள் இல்லாத்ததினால் சாதிகளாக கருதப்பட்டு இந்து மதத்தில் இணைக்கப்பட்டுள்ளோம். உங்களுக்கும் எங்களுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
LikeReply11 hrs
Senthil Nathan // //அவர்கள் ஜாதி, இந்து மதத்தில் இருப்பதால் தான், அவர்கள் அந்த மதத்தில் இருக்கிறார்கள் .//வேதத்தில் இப்போது இருக்கும் ஜாதிகள் எந்த இடத்தில் உள்ளதென்று தெளிவுபடுத்த முடியுமா?///

வேதங்களில் ஜாதியும் கிடையாது , இந்து மதமும் கிடையாது.

ஜாதிகள் பலவற்றை , இந்து மதத்தில் இணைத்து சட்டம் போட்டவரை கேளுங்கள்.. //இந்து மதத்தில் ஜாதி இருக்கா இல்லையா? மேலே உள்ள கேள்விக்கு குழப்பாமல் பதிவிடுங்கள்.
LikeReply11 hrs
Senthil Nathan //மனிதர்களை மதிக்க தெரியாத மதம் , ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் செழித்து வாழ்வதற்காக , ஒரு பெரிய சமூகத்தையே தாழ்த்தபட்டவர்களாக , அடிமை படுத்தும் மதம்.

இறைவன் என்ன சொல்கிறான் , இறைவன் எப்படி வாழ சொல்கிறான் என்ற கேள்விக்கு பதில் இல்லாத மதம்.// வேதம் கற்பிக்க இந்துவாய் பிறந்த எங்களுக்கே பல்வேறு கட்டுபாடுகளை விதித்தார்கள், நீங்கள் யாரிடம் வேதாகமங்களை கற்றுக்கொண்டீர்கள் ?
LikeReply11 hrs
Senthil Nathan //இந்துக்கள் , அவர்கள் புனித வேதங்களையும் , உபநிஷதங்களையும் படித்தால் மட்டும் போதும் , இப்போது வழக்கத்தில் இருக்கும் பார்பனன் திணித்த இந்து மதம் காணாமல் போய் விடும்.//பார்பனர்கள் திணிப்பார்கள் என்கிறீர்கள், நாங்கள் யாரிடம் போய் கற்றுக்கொள்வது ? அவர்கள் தான் எங்களுடைய வேதந்திரியே
LikeReply11 hrsEdited
Senthil Nathan //.//அடுத்தவர்களை நோண்டி பார்க்காமல் அவரவர் அவரவர் ஜாதியை மதத்தை போற்றி பாதுகாத்தால் அமைதியும் சமாதானமும் நிலைக்கும் என்பது என்னுடைய கருத்து ஆகும்.///

எப்படி அடிமை படுத்துகிறவன் , அடிமை படுத்தி கொண்டே இருக்க வேண்டும்.

அடிமையாக இருப்பவன் , அடிமையாகவே இருக்க வேண்டும். //என்னுடைய பதிப்புக்கும் தங்களுடைய மறுபதிப்புக்கும் தொடர்பு உள்ளதா?
LikeReply11 hrs
Senthil Nathan //எவனும் தன் அடிமை விலங்கை உடைக்க போராட கூடாது, எவனுக்கும் தன்மானம் வரக்கூடாது.

அப்படியே இருந்தால், அமைதியும் , சமாதானமும் இருக்கும். இது தானே உங்கள் கருத்து.// இல்லை.

நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக, பாதுகப்பாக, விசுவாசமாக, கடமையாக இருந்தோம்.

ஓட்டு பொறிக்கிகள் எங்களை ஒருவருக்கு ஒருவரை ஜென்ம விரோதியாய் மாற்றி நிலைநிறுத்தி உள்ளார்கள்,

மதப்பொறிக்கிகள் எங்களில் இருந்து சிலரை பிரித்து ஒட்டுமொத்த எங்களை எதிர்க்கும் ஆயுதமாக தனித்து பயிற்சி கொடுகிறார்கள்.

நாங்கள் அப்படியேதான் இருக்கிறோம். எப்ப யாரு என்ன சொல்லி உசுப்பேத்தி ரணகள படுத்துவார்களோ என்று.

நீங்கள் சொல்லுங்கள் எப்படி எவ்வளவு நாட்களில்/வருடங்களில் எங்களின் அடிமை சங்கிலியை உடைப்பீர்கள் என்று? திரு Common Man அவர்களே.
LikeReply111 hrs
Senthil Nathan
Write a reply...
Common Man நண்பரே , இந்து சகோதரர்கள் யாரிடமும் , தான் ஒரு இந்து என்ற உணர்வோ , இந்து என்ற பெருமையோ இல்லை, மாறாக அவர்களிடம் தங்கள் ஜாதி உணர்வும் , ஜாதி பெருமையும் தான் உள்ளது.

( வாழும் போது மட்டும் அல்ல , செத்து போனால் கூட ஒரே இடத்தில் புதைக்கவோ , எரிக்கவோ கூடாது என்றால் எப்படி , ஒரு பொதுவான உணர்வு வரும் )

அவர்கள் ஜாதி, இந்து மதத்தில் இருப்பதால் தான், அவர்கள் அந்த மதத்தில் இருக்கிறார்கள் .

மீண்டும் பதிகிறேன் ,

ஜாதி ஒழிந்தால் , இந்துக்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் , ஆனால் இந்து மதம் ஒழிந்து விடும்.

மூன்றமே நல்லது தான்.

மக்களை பிரிக்கும் மதம் , ஜாதி ,இனம் ,நிறம், மொழி , நாடு போன்ற அனைத்து வேறுபாடுகளும் ஒழியட்டும் , அனைத்து மக்களும் பிறப்பால் சமம் என்ற சமத்துவம் மலரட்டும், நம் எல்லோர் மனதிலும் எல்லா வல்ல இறைவனின் அமைதியும் , சமாதானமும் உண்டாகட்டும்.
LikeReply2Yesterday at 07:49
Rathna Kumar எதாவது ஒரு வேதத்தில் இந்து கடவுளை வணங்காதவன் தேவிடியா பயலுக இந்த தேவிடியா பயல கொள்ளுங்கன்னு இருந்திருந்தால் உலகில் எந்த பகுதியிலும் சிறுபான்மையினர் இருந்திருக்க மாட்டார்கள் தலை கொய்யப்பட்டிருக்கும்
Amir Rajabu Rathna Kumar bro.முதலில் இந்து மதம் என்ற சொல்லை வேதத்தில் காட்டுங்கள்
LikeReply1Yesterday at 07:59
Rathna Kumar இது மதம் அல்ல வாழ்வியல் முறையே
LikeReply1Yesterday at 08:05
Rathna Kumar அல்லாவை வணங்காதவர் காபீர்கள் அவர்களை கொல்லுங்கள் என்று சொல்லும் காட்டுமிராண்டி மதம் எங்களுக்கு தேவையில்லை அதைவிட இது எங்களுக்கு மேலானதாக தெரிகிறது
Amir Rajabu Rathna Kumar bro.உண்மையிலே அந்த வசனத்தை படித்தீர்கள் என்றால் இப்படி சொல்லியிருக்க மாட்டீர்கள்.யார் அந்த காபிர் என்பதை குர் ஆனில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Rathna Kumar நீங்களே கூறுங்கள் புரோ
Amir Rajabu இஸ்லாத்தை ஏற்பது போல நடித்து இவர்களுக்கு துரோகம் செய்தவர்கள் இவர்களை தான் கொல்ல சொன்னது.அநியாயமாக யாரையும் கொலை செய்யக் கூடாது
Rathna Kumar பின்பு ஏன் வெள்ளையப்பன் ஆடிட்டர் ரமேஸ் குமார்பாண்டியன்
Rathna Kumar இவர்கள் நடித்தவர்களா