Monday, May 2, 2016

pk

‪#‎HindiFilmPK‬:
இப்படத்திற்கான விளம்பரத் தூதரல்ல நான்.!!
கண்டிப்பாய் பாருங்கள்
என்பதும் என் செய்தியல்ல..!!
தேசம் சில நிமிடங்கள்
பரபரப்பாய்
பேசிய படத்தின்
கதியென்னவோ
கதையென்னவோ.!!
என்பதை போகிற போக்கில்
அறிந்து கொள்வதில்
தவறு ஒன்றும் இல்லையே..!!
நம்முடைய கடவுள் நம்பிக்கை
என்ன அடிப்படையில் அமைந்து இருக்கிறது.?
கடவுளோடு தொடர்பு கொள்ள இடைத் தரகர்கள் தேவையா.?
மதங்கள் மூலம் நாம் பிற மனிதர்களை நேசிக்க வேண்டுமா.?
சண்டையிட வேண்டுமா.?
வெறும் அடையாளங்களைக் கொண்டே
ஒரு மனிதன் அல்லது குழுவை
விரும்புவதும் - வெறுப்பதும் சரியா.?
...!! ..!!!!
சில - பல
‪#‎பப்ளிசிட்டிக்கான‬ தேவையற்ற
முன் விளம்பரங்களைத்
தவிர்த்து பார்த்தால்,
மேலே சொன்னது போன்ற பல்வேறு விசயங்களை -
அழகாய்
அற்புதமாய்
கையாளுகின்ற -
விமர்சனத்திற்கு உள்ளாகுகிற -
சிந்திக்க தூண்டுகிற
படங்களில் ஒன்றாகவே
அமீர் கானின் இந்த திரைப்படத்தை நான்
காண்கிறேன்.!!
வாழ்த்துக்கள் அமீர் கான்.!!
- Abbas Al Azadi
LikeShow More Reactions
Comment
Comments
Senthil Nathan கடவுள் என்பது உணரக்கூடியது உளறகூடியது அல்ல அனைவருக்குமானவனுமல்ல. மனிதரில் உயர்ந்தோர்க்கும் மனித உதவி இல்லாதவருக்குமானவன் இறைவன்..
Abbas Al Azadi அருமை

No comments:

Post a Comment