Tuesday, May 3, 2016

பொது மறை


LikeShow More Reactions
Comment
7 comments
Comments
Senthil Nathan இவ்வசனமானது தங்களுக்கு மட்டுமானது தானே?
Ahamed Upm அந்த வசனத்தை நன்றாக படித்து பாருங்கள் குர் ஆன் உலக பொதுமறை ஒரு சாரருக்கு மட்டும்மில்லை
Senthil Nathan பொது மறை என்பது திருக்குறள் போன்று அனைவருக்கும் பொதுவானதாக அல்லவா இருக்கவேண்டும்.
Muhammed Rafic எக்காலத்திலும் எல்லோருக்கும் பொருந்தும் ஒரே உலக பொது மறை திரு குர்ஆன் மட்டுமே!!!
Senthil Nathan அனைத்து நூல்களையும் முறையாக முழுமையாக அறிந்து தான் இக்கருத்தை தாங்கள் பதிவிடுகிரீர்களா?
Muhammed Rafic இதே கேள்வியை உங்களிடம் நான் கேட்கிறேன்?? உலகத்தில் உள்ள அனைத்து நுல்களையும் ஆய்வு செய்து விட்டு தான் அந்த கருத்தை பதிவு செய்திர்களா???
Senthil Nathan இல்லை, எந்த வேதமும் நான் கற்று அறியவில்லை. உலக பொதுமறை என அழைக்கபடுவது நான் அறிந்த அளவில் திருக்குறள் தான், காரணம் உலகில் உள்ள அனைவரின் வழக்கங்களுக்கும் நீதி சொல்லுவதாகவும், எவருடைய வழக்கத்தையும் குறைகூராத்தாகவும் உள்ளது. ஓரளவுக்கு திருக்குறள் படித்துள்ளேன்.

No comments:

Post a Comment