Tuesday, May 3, 2016

குலக்கல்வி


0:00

Senthil Nathan குலத்தொழில் என்பத்தை பெரியார் அழித்துவிடவில்லை அதுவும் அழிந்து விடாது. காரணம் அவர்களின் தொண்டர்களே குடும்ப அரசியல் தான் செய்கிறார்கள். மற்றும் பெரும்பாலும் மருத்துவர்கள் பிள்ளைகள் தான் மருத்துவம் படிக்கிறார்கள், ஆசிரியர் பிள்ளைகளுக்கு அதிலேயே மனப்பொருத்தம் பார்க்கிறார்கள், காவலர் குடிய்ருப்பில் அவர்கள் தான் குடுயிருக்கிரார்கள் .
Saravana Babu Nagarajan குலக்கல்வி அழிந்ததால்தான் நான் படித்து சிங்கப்பூரில் கணிப்பொறி துறையில் இருக்கிறேன்.அதை போல் பார்ப்பனர் அல்லாத எத்தனையோ கோடிக்கணக்கான பேர் இன்று அண்ணா பல்கலையிலும் ஐ.ஐ.டி யிலும் ,ஐ.ஐ.எம் மிலும் படித்து தாழ்த்தப்பட்ட மக்கள் பல வெளிநாடுகளுக்கு போய் ஆட்சிசெய்கின்றனர்.நீங்கள் இவ்வளவு பேசுகிறீரே உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில்,கணக்கு எடுத்தால் எத்தனை தாத்தா ,பாட்டிக்கள் பட்டதாரிகள்?ஒன்றும் கிடையாது.ஆனால் இப்போது?பெரியார் இல்லாவிட்டால் இங்கே எவரும் கமெண்ட் கூட போடா முடியாது.ஒன்லி அவா தான் போடுவா என்பதை மறந்து போக கூடாது


Senthil Nathan திரு Saravana Babu Nagarajan அவர்களே, நானும் பெரியாரின் கருத்தில் பெரிதும் முரண் படுபவன் இல்லை. இவரின் வாரிசுகள் என்று சொல்லிக்கொள்பவர்களே அவரின் கொள்கையில் முரன்படுகிரார்களே ஏன் ? என்பது தான் எனது கேள்வி. உதாரணமாக தி மு க கட்சியில் அவரின் குடும்பத்தாரை தவிர வேறு யாரும் கட்சியின் தலைவராக முடியுமா ? இது போன்று பல .அதனால் தான் குலத்தொழில் என்பத்தை பெரியார் அழித்துவிடவில்லை என்று பதிந்தேன் .

No comments:

Post a Comment