சமூக நல்லிணக்கத்திற்க்கு அச்சுறுத்தல் : பாரதிய சனதா , ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான மைய அரசின் மதவாத பாசிச போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் , சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இதில் இடதுசாரி கட்சிகள், முஸ்லிம் கட்சிகள், தலித் கட்சிகள் உட்பட மத சார்பற்ற ஜனநாயக சக்திகள் பங்குகொண்டனர்.
No comments:
Post a Comment