Wednesday, March 30, 2016

"ஆரியத்தால் வீழ்ந்தோம்..திராவிடத்தால் எழுந்தோம் "


https://www.facebook.com/groups/410598659080912/633832083424234/?comment_id=633916516749124&ref=notif&notif_t=like&notif_id=1459370710970776



ஆரியம் ஒவ்வொரு காலத்திலும் ஒரு ஆற்றலுள்ள தமிழனை விலைபேசி தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும்.கவிஞர் கண்ணதாசனை விலை பேசி அர்த்தமுள்ள இந்துமதம் எழுதச்செய்து சரிந்த இந்து மதத்தை தாங்கிப் பிடித்தனர். இப்போது அதே வரிசையில் எழுத்தாளர் குணா எனப்படும் எஸ் .குணசீலன் என்பவரின் "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்று தமிழ் தேசிய வியாதிகளால் தூக்கிப் பிடிக்கப்படும் அரைவேக்காட்டுத்தனமான ஆராய்ச்சி .? நூல்....அப்போது போலவே , இப்போதும் , கிளர்ந்தெழுந்து அந்த நூலை அலசி ஆராய்ந்து ..திரு.மஞ்சை வசந்தன் அவர்கள் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் படைத்துள்ள "ஆரியத்தால் வீழ்ந்தோம்..திராவிடத்தால் எழுந்தோம் "எனும் நூல் தமிழர்தம் இனமான போருக்கு நல்ல ஆயுதம்.தமிழை, தமிழர்களை காக்கும் கவசமே "திராவிடர்" எனும் சொல் , ஆரியம் உள் நுழைய அனுமதிக்காத அரண் அது.தமிழ் இளைஞர்கள் ஊன்றிப் படித்து உண்மையை அறிந்து கொள்ள வேண்டிய நூல்..பொக்கிசம்

Comments
முகிலன் விக்ரம் ஆரியரிடமும் உங்கள் கொள்கை இருக்கிறதே .என்ன விலை கொடுத்தீர்

Michael P என்ன கொள்கை என்ன விலை

முகிலன் விக்ரம் உங்கள் பதிவை படித்து பார்க்கவும்

Michael P படிச்சாச்சு

முகிலன் விக்ரம் இதற்கு பெயர் தான் பகுத்தறிவோ...

Michael P இப்படி கேள்வி கேட்பதற்கு பேருதான் பகுத்தறிவா?
எதையும் பூடமாக சொல்லாமல் நேரடியா சொல்லுங்கள்

முகிலன் விக்ரம் கமல் அய்யா அவர்களுக்கு என்ன விலை பேசினீர்கள் உங்கள் கொள்கைக்கு மாற என தெரிந்து கொள்ளலாமா

Michael P கமல் மதங்களை எதிர்த்து புத்கமா எழுதினார்
நான் திக அல்ல அதை நீங்கள் வீரமணியிடம் கேட்க வேண்டும் 
இது பகுத்தறிவாளர்கள் தளம்
முகிலன் விக்ரம் நானும் 7,8 வருடம் என்னை நானே பகுத்தறிவுவாதி என்று சொல்லிக்கொண்டு இருந்தவன் தானய்யா

Michael P மேற்க்கொண்டு பகுத்தறிவை வளர்க்காததற்க்கு நானா பொறுப்பு

Manikandan Gurusamy பகுத்தறி்வு நூல்கள் வேண்டுவோர் அழைக்கவும் - வாசிப்புலகம், சென்னை - 9962554348

Senthil Nathan //அரைவேக்காட்டுத்தனமான ஆராய்ச்சி .? நூல்//மதவாதிகளும் தங்களுக்கு எதிரான கருத்துடைய நூல்களையும் இப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள்.

Michael P உங்களுக்கு மதவாதிகளின் கருத்துக்கள் ஏற்புடையதாயின் அவரது கருத்துகளை மறுத்து ஒரு லட்ச ரூபாயை பரிசாக பெற்றுக்கொள்ளுங்கள் அவர் பரிசு அறிவித்து 25வருடங்களுக்கு மேலாகிறது ..ஏன் யாரும் முயற்சி செய்யவில்ல
Senthil Nathan தொடர்பு உடைய மறுபதிவு தானா? எனக்கு புரியவில்லை.

Senthil Nathan அந்த இனத்தை சாராதவன் அந்த இனத்தை அரணாக காப்பாத்தினான், முன்னேற்றினான், முன்னேற்றுவான் என்பதெல்லாம் பொய், மாயை, சுயநலமிக்க ஏமாற்றுத்தனமான பேச்சு.

Michael P அப்படித்தானே அந்த இனம் செய்தது இன்றுவரை அதன் விழுதுகள் பரந்து விரிந்து கிடக்கின்றன் நீதி கூட அவன் காலடியில் தான் உலகத்தை உற்று நோக்குங்கள் அதற்கு ஈரோட்டு கண்ணாடிதான் வேண்டும்

Senthil Nathan தமிழனுக்கு ஒரு பலகீனம் உள்ளது. அதை அவன் அறிந்தால்.

நான் அறிந்த அளவில் எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவில் ஆரியத்தை விட திராவிடமே என்னை முன்னேற விடாமல் தடுத்தது, தடுக்கிறது.

பொதுவாக தமிழை தமிழர்களை ஈன மொழி ஈனர்கள் என்றார்கள் ஆரியர்கள், அப்படி சொல்ல மட்டும் செய்யாமல் நடத்துகிறவர்கள் திராவிடர்கள்.

தமிழனுக்கு ஒரு பலகீனம் உள்ளது. அதை அவன் அறிந்தால்,
உற்றுநோக்கினால் ஈரோட்டு கண்ணாடியும்
சேர்த்து விரட்டப்படும்.

Michael P //தமிழனுக்கு ஒரு பலகீனம் உள்ளது. அதை அவன் அறிந்தால். //

எதை?????

/நான் அறிந்த அளவில் எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவில் ஆரியத்தை விட திராவிடமே என்னை முன்னேற விடாமல் தடுத்தது, தடுக்கிறது. //

எப்படி??

//பொதுவாக தமிழை தமிழர்களை ஈன மொழி ஈனர்கள் என்றார்கள் ஆரியர்கள், அப்படி சொல்ல மட்டும் செய்யாமல் நடத்துகிறவர்கள் திராவிடர்கள்.//

உங்களை தமிழை படிக்க விடாமல் செய்தார்களா?

சாதிகளை கடைபிடியுங்கள் ஏன்றார்களா?

தமிழை படித்தால் நாக்கை அறுத்தார்களா?

தமிழை கேட்டால் காதில் ஈயத்தை ஊத்தினார்களா?

தமிழை ஈனமொழி என்றார்களா?

இப்படி பல

கோவிலில் தமிழை சொல்லவோ ..தமிழரை புரோகிதர் ஆக தடுத்தார்களா?

தமிழை படிக்கவிடாமல் சமஸ்கிரத்தை திணித்தார்களா?

//தமிழனுக்கு ஒரு பலகீனம் உள்ளது. அதை அவன் அறிந்தால்,
உற்றுநோக்கினால் ஈரோட்டு கண்ணாடியும்
சேர்த்து விரட்டப்படும்.//

ஈரோட்டு கண்ணாடி இல்லாதால் வந்த வினை கண்ணாயோடு சேர்த்து கை தடியும் தேவை

Senthil Nathan [//தமிழனுக்கு ஒரு பலகீனம் உள்ளது. அதை அவன் அறிந்தால். //

எதை????? ]

தன்னிலை உணராமை.
Senthil Nathan [/நான் அறிந்த அளவில் எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவில் ஆரியத்தை விட திராவிடமே என்னை முன்னேற விடாமல் தடுத்தது, தடுக்கிறது. //

எப்படி??]

நிறைய படித்துள்ளேன், அதில் கற்றுக்கொண்டது, பயன்பட்டது, சம்பாரித்தது ஒன்றுமில்லை. சரளமான மொழி அறிவுகூட இல்லை.(இதில் திராவிட அரசு மிகவும் கவனமாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.)

இன்னமும் ஜாதி மதத்தின் பெயரால் வேறுபடுத்தியும் தாழ்த்தியும் வைத்துள்ளது.(ஓட்டு பொறுக்குவதை மட்டுமே நோக்கமாக கொண்டு மட்டும்)

தரமற்ற இலவசங்களுக்கு கையேந்த வைத்துள்ளது.

திறமைக்கும் senioratyக்கும் சம்பந்தமே இல்லாமல் வேலைவாய்ப்பை வைத்துள்ளது.(அதுவும் மிக சொற்ப அளவே)

சிந்தித்துவிடக்கூடாது என்பதற்காக தாராளமாக மதுக்கடைகளை திறந்து வைத்துள்ளது.

கல்வியை வியாபராமாக செய்கிறது.

இதனையெல்லாம் தாண்டி என்னுடைய முன்னேற்றம்

எப்படி??
Senthil Nathan [//பொதுவாக தமிழை தமிழர்களை ஈன மொழி ஈனர்கள் என்றார்கள் ஆரியர்கள், அப்படி சொல்ல மட்டும் செய்யாமல் நடத்துகிறவர்கள் திராவிடர்கள்.//

உங்களை தமிழை படிக்க விடாமல் செய்தார்களா?

தமிழை படித்தால் நாக்கை அறுத்தார்களா?

தமிழை கேட்டால் காதில் ஈயத்தை ஊத்தினார்களா?

தமிழை படிக்கவிடாமல் சமஸ்கிரத்தை திணித்தார்களா?

கோவிலில் தமிழை சொல்லவோ ..தமிழரை புரோகிதர் ஆக தடுத்தார்களா?

தமிழை ஈனமொழி என்றார்களா?]

நானும் திராவிடர்கள் அப்படி சொல்லவில்லை என்று தானே சொல்லிவுள்ளேன்.

மேலும்

தமிழை மட்டுமே படிக்க வைத்தார்கள்,
வேறு எதையும் கற்றுவிடாமல் பார்த்துக்கொண்டார்கள்
பெரும்பாலும் தமிழை பயன்படுத்தாமல் பார்த்துக்கொண்டார்கள்.

Senthil Nathan [சாதிகளை கடைபிடியுங்கள் ஏன்றார்களா? ]

சாதி சான்றிதழும்,, அதில் ஏற்றத்தாழ்வுகளும்,. அதனடிப்படியில் சலுகைகளும் சாதியை ஒழிக்கும் நடைமுறைகளா?

Senthil Nathan

Friday, March 25, 2016

ஆரிய திராவிட Michael P


ஹோலிப் பண்டிகை என்பது வட மாநிலங்களில் கொண்டாடப்படுவது . தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் அண்மைக்காலமாக வடநாட்டுக்காரர்கள் மத்தியில் தலையெடுத்தது. ஒருவர்மீது இன்னொருவர் வண்ணப் பொடிகளைத் தூவி கலாட்டாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கும் ஒரு புராணக்கதை வழக்கம்போல் இருக்கவே செய்கிறது. அதிலும் அசுரனை (திராவிடனை) சுரர்கள் (ஆரியர்கள்) அழித்ததாக வழக்கமான கட்டுக்கதைகள்தாம்.
அசுரர்களின் அரசன் ஹிரண்ய கசிபு கடுந்தவம் புரிந்து பிரம்மதேவனிடம் யாராலும் தன்னை வெற்றிகொள்ள முடியாத வரம் பெற்றிருந்தான். அந்த வரத்தின்படி அவனுக்கு பகலிலோ இரவிலோ, வீட்டினுள்ளோ, வெளியிலோ, பூமியிலோ, ஆகாயத்திலோ மரணம் வராது. அதனால் மமதை மிகுந்த ஹிரணியன் மூவுலகமெங்கும் படை யெடுத்துச் சென்று எதிர்த்தவர்களை முறியடித்து அடிமைகளாக்கி கொடுங்கோல் ஆட்சி செய்யத் தொடங்கினான். நானே இறைவன். என்னைத் தவிர யாரையும் மக்கள் வழிபடக்கூடாது என ஆணை பிறப்பித்தான். பிரபஞ்சத்தில் அனைவரும் அவனுக்குப் பயந்து, ஹிரண்ய கசிபுவே தெய்வம் என்று போற்றிப் புகழ்பாடி அவனைத் துதித்து அடிபணிந்து வாழத் தொடங்கினார்கள். அப்படி அகங்காரம் பிடித்தலைந்தவனுக்கு நேர்மாறான கணத்தோடு பிரகலாதன் என்ற மகன் பிறந்தான்.
அப்பிள்ளை கருவில் இருக்கையில் அவன் தாயைப் பார்க்க வந்த நாரத முனிவர், அவளுக்கு பகவான் ஸ்ரீமன்நாராயணனின் மகிமையை எடுத்துரைத்து, ஓம் நமோ நாராயண என்ற மகாமந்திரத்தை உபதேசித்திருந்தார். அதை கருவிலே திருவுடன் வளர்ந்த பிரகலாதனும் கேட்டதனால், பிறந்ததிலிருந்தே ஓம் நமோ நாராயண என்று சொல்லி வரத் தொடங்கினான். இது தெரிய வந்த ஹிரண்ய கசிபு மகனின் போக்கை மாற்றப் பல வழிகளிலும் முயற்சித்தான். கல்வி கற்பித்த ஆசிரியர்கள் அவனிடம் ஓம் நமோ நாராயண என்று ஜபிப் பதை நிறுத்திவிட்டு, ஓம் ஹிரண்யாய நமஹ என்று சொல்லுமாறு நிர்ப்பந்தம் செய்தார்கள். அவன் மசியவில்லை. அதனால் சினம் கொண்ட ஹிரண்ய கசிபு, மகனை தனது வழிக்குக் கொண்டுவர பலவிதங்களில் முயன்றான். அடித்தான், உதைத்தான், நஞ்சு கொடுத் தான், ஏன் - உயிருடன் எரிக்கவே முயன்றான். தன் உடன் பிறந்த ஹோலிகா என்ற அரக்கியை அழைத்து மகனை மாய்த்தொழிக்கும் பொறுப்பை ஒப்படைத்தான். அந்தக் கொடியவள் அதிசயமான வரத்தைப் பெற்றிருந்தாள். அவனை நெருப்பால் தீண்ட முடியாது.
தன் புகழைப்பாட மறுத்த மகனை ஹோலிகா மடியில் கொழுந்து விட்டு எரியும் நெருப்பை மூட்டி உட்கார வைக்கப் போவதாக மிரட்டினால் பிரஹலாதன் பயத்தில் மசிந்துவிடுவான், மறுத்தால் மடிந்துவிடுவான் என எண்ணி செயலில் இறங்கினான் ஹிரண்யகசிபு. பிரஹலாதன் நெருப்பை தேர்ந்தெடுத்தான்.
என்ன ஆச்சரியம்! நெருப்பு ஹோலிகாவைச் சாம்பலாக்கியது!
பிரஹலாதன் புடம் போட்டு எடுத்த தங்கமாக திருமாலைப் புகழ்ந்தவாறே தனது அக்னிப்பிரவேசத்திலிருந்து வெற்றியுடன் மீண்டு வந்தானாம்
ஹோலிகா, பக்த பிரகலாதனைக் கொல்ல முயன்று தோற்று, அவளே சாம்பலானதைக் கொண்டாடுவதுதான் ஹோலிவிழாவாம்
செம!!
படத்தில் இருக்கும் மற்றொரு படம்
சுடுகாட்டில் நடக்கும் ஹோலி

Comments
Senthil Nathan அசுரன் எப்படி திராவிடன் விளக்கம் தர இயலுமா?

Siva Sankar S அது தெரிஞ்சா நாங்க ஏன் இப்படி இருக்கோம்!!?
y...
Michael P வடநாட்டுக்காரனுக்கு அசுரன் எல்லோருமே திராவிடர்கள்தான்

Senthil Nathan இது எப்படி சரியானதாகும்? ஹிரணியன் தென்னாட்டு காரனா? நீங்கள் ஆரிய திராவிட பூசல் ஏற்படுத்த முயல்கிறீர்களா?

Michael P வடநாட்டுக்காரன் கதை அப்படித்தான்

Thamizh Inian ஆரிய திராவிட பூசல் ஏற்படுத்த முயல்கிறீர்களா?--// பூசல் இல்லை போர்......அது அவ்வாறுதான் காலங்காலமாக இருந்துவருகிறது...இதனை ஆரம்பித்தவன் ஆரியன்....அவனை நிறுத்தச்சொல்....

Michael P இராமாயணம் ஆரியர் - திராவிடர் போராட்டம் என்றால், புராணக் கதைகள் கற்பிக்கும் பண்டிகைகள் எல்லாம் பெரும்பாலும் அசுரன் - சுரன் ; முடிவில் அசுரன் வதம் செய்யப்படுவதுதான்.
தீபாவளியாக இருந்தாலும் நரகாசுரனை ஆரியர்கள் செய்த வதம்தான் அது. சூரசம்ஹாரம் என்றால், சூரபத்மனை சுப்பிரமணியன் கொன்ற கதைதான்.
இதிகாசங்களும், புராணங்களும் கூறப்படும் அசுரன், இராட்சதன், மிலேச்சர்கள், அரக்கர்கள் என்பதெல்லாம் திராவிடர்களையே குறிக்கும் என்று பார்ப்பன வரலாற்று ஆசிரியர்கள் முதல் விவேகானந்தர்வரை கூறியுள்ளதைப் அறிந்து கொண்டாலே போதும்


Senthil Nathan பார்ப்பன வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுவதால் தான் தாங்களும் நம்புகிறீர்களா? அசுரன் எல்லாம் திராவிடன் என்று.

Michael P பார்ப்பனர்களே இந்த இழிவுகளை உணர்ந்து சொல்லும் போது நம்பக்கூடாதா?
அக்கிஹோத்ரம் தத்தாச்சாரியார் ..இராங்குலசாங்கிரித்தியாயன் மற்றும் விவேகானந்தர் நேரு இவர்களின் புத்கங்களே போதும்


Thamizh Inian நாம் நம்புவது இல்லை நம்பாதது எதும்....பேசுவதில்லை.....அவ்வாறு ஊட்டப்பட்ட நம்பிக்கைகள் உயிர்வாழுவரை ..இது தொடரத்தான் செய்யும் ..அது சரி நாளைக்கு முதல்வேலையாக நமப் செந்தில் நாதன் என்ற பெயருடையவர் எல்லா புராணங்களையும் பொதுவெளயில் கொளுத்தப்போகிறார்பாருங்கள்..ஏன்னா அவருக்கு இதில் நம்பிக்கைஎல்லாம் இல்லை...அடுத்து அவர் தனியா ஒரு புராணம் எழுதுவார்..நல்லவிதமாக அதற்கு அரசு கெஸட்டில் வெளியிட்டு சான்று பகரும்...

Senthil Nathan இந்திய குற்றவியல் சட்டம் நிருபிக்க பட்ட பின்னர் கொலை செய்தவனை கொலையாளி என்றும் திருடியவனை திருடன் என்றும் கூறுகிறது தண்டிக்கிறது. இது இதுபோன்ற செயல்களை செய்பவர்களை மட்டும் குறிக்குமா? அவரின் இனத்தையும் குறிக்குமா?

தமிழர்களை திராவிடர் என்கிறீர்கள் எதன் அடிப்படையில் என்று கேட்டால் பதில் இல்லை.

திராவிடர்களை அசுரர் என்கிறீர்கள் எப்படி எனக்கேட்டால் ஆரியர்கள் சொல்வதனால் என்கிறீர்கள்.
இதில் ஏதாவது சுயசிந்தனை உள்ளதா?


Michael P தமிழர்கள் மட்டுமல்ல தென்னாட்டுக்காரர்கள் அனைவரும் திராவிடர்களே
இது உங்கள் புரிதலில் உள்ள குறைபாடு


Senthil Nathan தெலுங்கரோ, கனடரோ, மலையாளியோ தன்னை திராவிடர் சொல்கிறார்களா? ஐயா பெரியவரோ, ஐயா கலைஞரோ, ஐயா வீரமணியோ திராவிடர் என்பதில் எனக்கு ஐயமில்லை. தனித்தமிழன் எப்படித்திராவிடன்? எனது புரிதலில் உள்ளகுறைபாட்டை தயவு கூர்ந்து நீக்குங்கள்.

Michael P இன்றைய நிலை வேறு சுதந்திரத்திற்கு ஓட்டிய முன் பின் நிலை வேறு. மொழிவழி மாநிலங்களாக பிரிந்தபின் திராவிடன் என்ற சொல் ஏதோ தமிழருக்குரியது என்று விட்டுச்சென்று விட்டனர் மற்ற மாநிலத்தார் ..இன்றைக்கும் தென்னிந்தியன் யார் வடமாநிலங்களுக்கு சென்றாலும்..மதராஸிதான்

Senthil Nathan //திராவிடன் என்ற சொல் ஏதோ தமிழருக்குரியது என்று விட்டுச்சென்று விட்டனர்//

-இப்படி சொல்லுவது பொருத்தமாக உள்ளதா?

அல்லது

மொழிவழி மாநிலங்களாக பிரித்தபின்பு தமிழை தாய் மொழியாக கொள்ளாத மற்ற மாநிலத்தவர்கள் தங்களை வளப்படுத்தி மேன்மைபடுத்தி முன்னேற்றிக்கொள்ளவும், தமிழர்களை அடிமைகள் போல்வைத்து ஆட்சி செய்யவுமே திராவிடன் என்பதும் திராவிட முன்னேற்ற கலகங்கள் உருவாக்கப்பட்டது

-என்று சொல்லுவது பொருத்தமாக உள்ளதா?


Michael P இந்த இழிவான கதைகளை வரும் தலைமுறை எடுத்து சொல்லவேண்டும் அதற்கு சரியான ஊடகம் முகநூல்

Senthil Nathan எது ஆரியர் இயற்றிய கதை? திராவிடர் யார்?

Michael P மேலே மூனு பின்னூட்டம் தள்ளி 4வது பின்னாட்டம் படிக்கவும்

Senthil Nathan //இராமாயணம் ஆரியர் - திராவிடர் போராட்டம்// எப்படி?
இராமாயணம் எழுதிய வால்மீகி ஆரியனா?
இராவணன் எதன் அடிப்படையில் திராவிடன்?


Senthil Nathan //சூரபத்மனை சுப்பிரமணியன் கொன்ற கதைதான்.//சுப்பிரமணியன் எதன் அடிப்படையின் ஆரியன்?

Dhanaraj Nagappan Senthil Nathan சூரியன் நேரடியாக வந்து குந்தியைக் கர்ப்பமாக்கி உடனடி Instant குழந்தை கொடுத்தது என்றால் மறு கேள்வி கேட்காமல் நம்பும் உங்களுக்கு இராமாயணம் ஆரிய திராவிட போராட்டம் என்று சரித்திர ஆசிரியர்கள் ஆராய்ந்து கூறுவதை நம்புவதில் என்ன சிரமம்.

Senthil Nathan குந்தி விடயத்தினை நான் நம்புகிறேன் என்று உங்களிடம் யார் சொன்னது? இது என்னறிவுக்கு எட்டாத விடயம். ஆனால் இராவணன் திராவிடன் என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்.?

Michael P //சூரபத்மனை சுப்பிரமணியன் கொன்ற கதைதான்.//
//சுப்பிரமணியன் எதன் அடிப்படையின் ஆரியன்?//
இந்த கதை உங்களுக்கு தெரியுமா?
கதையை சொல்லுங்கள் பதிலை நான் சொல்கிறேன்


Senthil Nathan சுப்பிரமணியன் தமிழன் இல்லையா? எனக்கு கதை தெரியாது. சொல்லி விளக்குங்களேன்.

Michael P //இராமாயணம் ஆரியர் - திராவிடர் போராட்டம்// எப்படி?//

இராமாயணத்தை ஆரியர் – திராவிடர் போராட்டம் என்றும்; ‘இராமாயணக் கதை திராவிடரை இழிவுபடுத்துவதற்காகவே ஆரியர்களால் கற்பனை செய்யப்பட்ட கட்டுக்கதை’ என்றும்; ‘இராமாயணக் கதை ஆரியருக்குத் திராவிடர்கள் மீது இருந்த வெறுப்பைக் காட்டுவதற்கென்றே ஆரியரால் (பார்ப்பனரால்) புனையப்பட்ட கதை’ என்றும்; ‘இராமன் ஆரியத் தலைவன் – இராவணன் திராவிட அரசன்’ என்றும்; மற்றும் ‘இராமாயணம் புத்தனுக்குப் பின் கற்பனை செய்து பார்ப்பனரால் எழுதப்பட்டது’ என்றும்; ‘இராமாயணம் நடந்த கதையல்ல, சரித்திரத்தில் பட்டது அல்ல, நீதியும் அல்ல’ என்றும்; ‘இராமாயணம் பார்ப்பனர்கட்கு அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைத் தொகுப்பு’ என்றும் – மற்றும் பலவாறாகச் சரித்திர ஆசிரியர்கள் முதல் ஆய்வாளர்கள் உள்படப் பார்ப்பனராலும், வெளிநாட்டு அறிஞர்களாலும், சுயமரியாதை உணர்ச்சியுள்ள தமிழறிஞர்களாலும் ஆதாரங்களுடன் சொல்லப்பட்டிருக்கிறது. இவற்றிற்கு ஆதாரங்களும் நம்மிடம் இருக்கின்றன. அவைகட்கு அன்று முதல் இன்று வரை எந்த அறிவாளியும் – தமிழரில் எந்தப் புலவரும் ஆட்சேபணையோ, மறுப்போ கூறியது கிடையாது.
-பெரியார்

ஏன் இதற்கு இன்று வரை யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை
இராமயணத்தை பீற்றுபவர்களிடம் கேட்டு சொல்லுங்கள்


Senthil Nathan //இராமாயணம் புத்தனுக்குப் பின் கற்பனை செய்து பார்ப்பனரால் எழுதப்பட்டது’ //இது பொய் இல்லையா? வால்மிகி ஆரியனா?



Michael P உண்மைதானே இது எப்படிபொய்யாகும் ..

Senthil Nathan வால்மிகி பார்பனனா?

Michael P வால்மீகி திருடன் என்றும் ஆரியன் என்றும் இரண்டுகதை உண்டு இரண்டும் நம்பகதன்மை அற்றது சிரிப்பை வரவழைப்பது ..இரண்டு கதைகளுமே இராமாயணம் உருவான கதையை சொல்வது

Senthil Nathan திருடன் என்றும் திருடன் இல்லை என்றும் தானே இரண்டு கதை உள்ளது ஆரியன் என்று எங்கு கதை உள்ளது?

Michael P ஆரியன் என்றும் உண்டு

Senthil Nathan நல்லது, இருக்கட்டும் இது பற்றிய தகவல் அறிந்து பதிகிறேன்.

Senthil Nathan //இராவணன் திராவிட அரசன்’// இது பற்றி?

Michael P சித்தர்கள் வரலாறு எனும் தளத்தில் வால்மீகி ஆரியன் என்று எழுதப்பட்டுள்ளது

இராவணன் திராவிட அரசன் அதை பற்றி எழுதியுள்ளர்

Senthil Nathan இதனை ஆதாரமாக ஏற்க வேண்டுமா? திராவிடன் என்பவர்கள் தென்னிதியர்கள் தானே இலங்கை வேந்தன் இராவணன் எப்படி திராவிடன்? பிறப்பிடம் தமிழகமா?

Michael P அன்று தமிழ்நாடும் இலங்கையும் ஒன்றாகதானே இருந்தது..

ஏன் இதை ஆதாரமாக ஏற்க கூடாதா?
நாத்திகர்கள் சொன்னாலும் ஏற்பதில்லை ..சித்தர்கள் சொன்னாலும் ஏற்பதில்லை
ஆய வாளர்கள் சொன்னாலும் ஏற்பதில்லை ..நான் ஒன்றும் செய்ய இயலாது

நீங்கள்தான் தனிபட்ட ஆய்வு செய்து உண்மை கண்டறிய வேண்டும்

Senthil Nathan பாலம் கட்டித்தானே சென்றார்கள்?


Senthil Nathan ஏற்கக்கூடாது என்பது என்னுடைய நோக்கமல்ல, தெளிவுறவே கேட்டேன் தொடர்ந்து பதில் அளித்தமைக்கு நன்றிகள் திரு Michael P அவர்களே



Michael P மகாத்மா காந்தி

என்னுடைய ராமன் வேறு, அயோத்திராமன் வேறு. என் ராமன் சீதையின்கணவனல்ல-தசரதன் மைந்தனல்ல.ராமாயணக் கதையில் வரும் ராமனைநான் பூஜிக்கவே மாட்டேன்


Senthil Nathan அவரின் ராமன் யார் என்று சொல்லி உள்ளாரா? யாரெல்லாம் இல்லை என்று சொல்லி உள்ளாரே.

Michael P சுவாமி விவேகானந்தர்

தென்னிந்தியாவில் உள்ள மக்களேதான்குரங்குகளாகவும் அரக்கர்களாகவும்வர்ணிக்கப்பட்டார்கள்.


Senthil Nathan இது பற்றி எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது. ஏன் அப்படிச்சொன்னார் என்று அறிந்து பின்னர் பதிவிடுகிறேன்.

Michael P ஜவகர்லால் நேரு

ஆரிய திராவிடப் போராட்டமே ராம-ராவண யுத்தம்


Senthil Nathan இருவருக்கு (ஒருவர் அரசர்) இடையே நடைபெற்ற சண்டையை இரு இனத்தாருக்கான சண்டையாக திரித்து இன்றளவும் தீராத பிரச்சனையாக செய்துள்ளார்.

Michael P ஹென்றிஸ்மித்.

ராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்களென்றும் குடியாதவர்களை,அசுரருகள் என்றும்கூறப்பட்டிருக்கிறது


Michael P ரமேசு சந்திரடட்

ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ளகுரங்குகள், கரடிகள் என்பவைதென்னிந்தியாவில் உள்ளவர்களை,ஆரியர் அல்லாதவர்களைக்குறிப்பதாகும்.


Michael P .

பண்டிதர் பி பொன்னம்பலம் பிள்ளை

ராமாயணக் கதையானது ஆரியர்களைமேன்மையாக கூறவும் திராவிடர்களைஇழிவுபடுத்திக் கூறவும் எழுதப்பட்டநூலாகும்.


Michael P C.J. வர்க்கி

ராமாயணம் தென்னிந்தியாவில் ஆரியர்பரவியதையும் அதைகைப்பற்றியதையும் உணர்த்தும் நூல்.


Michael P ஷோஷி சந்திரடட்

திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள்என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதிவைத்தார்கள். ஆனால் இந்தப்படிஇழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்துபல நாகரீகங்களை இந்த பிராமணர்கள்கற்றுக் கொண்டார்கள்.


Michael P சி.பி. காவெல்

விசுணு என்கிற கடவுள் ஆரியக்கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக்கொடுக்கவும், யோசனைக் கூறவும்அடிக்கடி அவதாரம் செய்வதாககூறப்பட்டிருக்கிறது.


Michael P சந்திரசேகர பாவலர்

சூத்திரன் தவம் செய்யக்கூடாதுஎன்பதற்காகவே ராமன் சம்பூகனைகொன்றான்.


Michael P Senthil Nathan என்ற நண்பருக்கு

Michael P நேரம் கிடைக்கும் போது கட்டாயம் பார்ப்பார்

Senthil Nathan எனக்காக அநேக விடயங்கள் தந்தமைக்காக நன்றிகள்.திரு Michael P அவர்களே.

Senthil Nathan இன்று வரை யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பதற்காகவும் பெரியவர் சொன்னார் என்பதற்காகவும் கேள்வி கேட்கக்கூடாதா? அதற்கு பதில் கிடைக்காதா?

Michael P ஏன் கேட்க வில்லை கேட்டு இருந்தால் பதில் கிடைத்திருக்குமே கேட்டிருந்தால் மானம் போயிரும் என்ற பயமாக இருக்கும்

Dhanaraj Nagappan ஆரிய திராவிட போராட்டம், கற்பனைகளுடன், ஆரியர் உயர்வைப் புகழ்ந்து எழுதப்படதே இராமாயணம் என்று உலகம் ஒப்புக் கொண்டதை, எப்படி எப்படி என்று கேள்வி கேட்கும் நீங்கள், ராமன் குதிரைக்குப் பிறந்தான் என்று இராமாயணம் கூறுவதை கேள்வி கேட்காமல்,அசிங்கம் பிடித்த கதை என்று கூறாமல் ஏற்பதுதான் ஆன்மீக அறிவா?

Dhanaraj Nagappan இராமாயாணக் கதையை முழுமையாகப் படித்தது உண்டா நீங்கள்? ஆரிய மைந்தன் என்று ராமனை அதில் குறிப்பிட்டது உண்டா இல்லையா? உங்களை உட்கார வைத்து இராமாயணக் கதை சொல்வற்கெல்லாம் முடியாது? அவற்றைப் படித்து விட்டு பிறகு கேள்வி கேளுங்கள்.

Dhanaraj Nagappan இந்து மதத்தின் வேதங்களை ஒத்தது என்று கூறப்படும் காவியங்களில் வரும் ஒரு கதாநாயகன் கூட அவனவன் அப்பனுக்குப் பிறக்கவில்லை. இவை எல்லாம் கடவுள் காவியம் என்று கேள்வி கேட்காமல் நம்புகின்றீர்களே உங்களை என்னவென்று சொல்வது.

Senthil Nathan நீங்கள் கூறுவதை பார்க்கையில் ராமனை ஆரியனாக(பார்ப்பனனாக ) வெளிப்படுத்துகிறீர்கள்.(அவன் ரகுவம்சத்தை சேர்ந்த சத்திரியன் என்று எங்கோ தவறுதலாக கேள்விப்பட்டதாக யாவகம்) அது அப்படியாக இருக்கட்டும் இராவணன் எப்படி திராவிடன் என்றாவது விளக்குங்களேன். இராவணன் தென்னிந்தியாவை சேர்ந்தவனா? அவனுக்கு எப்படி இந்த திராவிட பட்டம் கொடுக்கப்படுகிறது? இது தெளிவானால் கூட இது ஆரிய திராவிட போர் என்று ஒத்துக்கொள்ள முயல்கிறேன்.

அன்பு. எல்லாம் சரிதான்.ஆனால் உண்மைய(உண்மை இதழ்)சொல்லும் போது கேக்க ரொம்ப ஆர்வமா இருந்த மாதிரி இருந்தது அப்புறம் பாத்தா காது குடஞ்சிட்டிருந்திருக்கான் நம்ம திராவிடன்.

Dhanaraj Nagappan அன்பு. எதற்காக இந்த உளரல் உளருகின்றீர்கள். சொல்ல வருவதை நேரடியாக சொல்லத் தெரியாதா அல்லது சொல்ல முடியாதா?

அன்பு. பொய் சொன்னா நம்புராய்ங்க.உண்மைய சொன்னா நம்ப மாட்டராய்ங்க.ஏன் அப்படி இருக்கு அது தெரியுமா உங்களுக்கு?

Dhanaraj Nagappan இப்பவும் நேரடியான பேச்சு இல்லை.

Michael P எது பொய் எது உண்மை
பூடகமாக பேசாமல் நேரடியாக பதில் சொல்லுங்கள்


Dhanaraj Nagappan குதிரைத் தலையை வெட்டிவிட்டு, குதிரையின் பிறப்புறுப்பை ஒரு பெண் தனது பெண் குறிக்குள் விட்டுக் கொண்டு ஒரு இரவுமுழுதும் இருந்தால் குழந்தை பிறக்கும் என்பதும் அப்படிப் பிறந்தவன் இராமன் என்பதும் இராமாயணக் கதை. இதை நம்புங்கள். இது ஆரிய திராவிடப் போராட்டம் என்று ஆய்வு செய்து கட்டுரை எழுதினால் அதை நம்பாதீர்கள். உங்களையெல்லாம் மூட நம்பிக்கை உள்ளவர்கள் என்று சொன்னால் கோபம் மட்டும் வந்துவிடும். மொக்கை போட்டே ஒரு வழி செய்து விடுவீர்கள்.
Dhanaraj Nagappan பார்ப்பனர்கள் எதையும் நேரடியாகக் கூற மாட்டார்கள். கூறினால் நாறி விடுவோம் என்று பாப்பானுக்குத் தெரியும்.

அன்பு. அவனா நீ?//நான் அவன் இல்லை.

அன்பு. i am commnn man.
Michael P உளறல்கள் எல்லாம் நீக்கப்படும் பதிவும் பதிவின் பின்னூட்ங்கள் திசை மாறி போகும் உத்தியை கையாளுபவர்கள் கவனத்திற்கு

அன்பு. நம் தமிழர்களிடம் இல்லாத நீதிக்கதைகளா,வரலாருகளா?மேலும் திருக்குறள் ஒன்ற்று போதுமே.இவைகளையெல்லாம் அவர்கள் ஏற்க்காத போது,நம்மிடம் இருப்பதை விட்டு அவன் சொன்ன கதைகளை ஏன் நம்பினார்கள் இதுதான் நான் நேரடியாக சொல்வது.

அன்பு. தன்ராஜ் அவர்களே இதுவரை நான் பேசுவது எல்லாம் திருக்குறள்,சித்தர்கள்,இயர்க்கை நேசிப்பு,ஒரே கடவுள்.இவைகளுக்கு ஆதரவாக மட்டுமே.மற்ற எல்லாமே எனக்கு எதிரானதுதான்.என்னை பார்ப்பானாக கற்ப்பனை செய்வது உங்கள் விருப்பம்.ஆனால் அவனா இவனா என்று கூறுவது தங்கள் மேல் மதிப்பிலக்க செய்கிறது.

அன்பு. தன்ராஜ் அவர்களே இதுவரை நான் பேசியதில் பார்ப்பன,இந்து,கிரித்துவ,இஸ்லாமிய மத கருத்துகளுக்கு ஆதரவாக நான் பேசியதாக ஏதாவது ஒன்று நிருபித்துவிட்டால் நான் இப்போழுதே தளத்தை விட்டு வெளியேருகிறேன்.சரியா?

Michael P மொக்கை போடாமல் அனைவருக்கும் புரிவது போல் நேரடியாக பேசுவது நல்லது ..மதம் இல்லாத கடவுள் இருக்க முடியாது..அப்படி இல்லை எனில் அந்த கடவுளை பற்றி விளக்கவும் ..அந்த கடவுளை பற்றி நல்லவை கெட்டவை விவாதிக்க முடியும்