Tuesday, May 3, 2016

பெரியார் பொன்மொழி


LikeShow More Reactions
Comment
7 comments
Comments
Senthil Nathan
Write a comment...
Senthil Nathan தன்னை கொடுமைப்படுத்தும் மகனை ஏன் தாய் கொள்வதில்லை என்பது போன்று உள்ளது உங்கள் கேள்வி. உங்களை போன்றோர்களால் தான் எங்களை போன்றோருக்கு இறை சிந்தனையை நாட வைக்க முடுயும் என்பதனால் இருக்க வைத்திருக்கலாம் .
Krishnamurthy Sriram ஈவேராவும்... ட்யூப் லைட் டும்...
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
ஈவேரா - முதலில் காங்கிரஸையும், காந்தியையும் கண்மூடித்தனமாக ஆதரித்தார். பிறகு காந்தி தப்பு, காங்கிரஸும் தப்பு என இரண்டையும் கண்மூடித்தனமாக எதிர்க்க துவங்கினார்.
ஈவேரா 46 வயசு வரை பண்டாரமாய் இருந்து நாத்திகர்களை வசை பாடினார். பிறகு பகுத்தறிவாளனாய் மாறி ஆத்திகர்களை வசை பாடினார்.
ஈவேரா, ஒன்றுக்கு இரண்டு திருமணத்தை முடித்தார். பிறகு திருமணமே தப்பு தப்பு என்று கன்னத்தில் போட்டு கொண்டார்.
ஈவேரா, காமராசரை விஷப்பல் என்றும், அண்ணாதுரையை கண்ணீர்துளி என்று கண்மூடித்தனமாக விமர்சித்தார். இருவரும் முதல்வரான பிறகு இருவரோடும் கூட்டணி சமைத்தார்.
ஈவேரா - முதலில் திருக்குறளை கெட்ட நாற்றம் என்றார். பிறகு நல்ல நூல் தான் என ஒப்பு கொண்டார்.
பாம்பை விடு, பார்ப்பனை அடி என்று மூட்டிவிட்டு, நான் பார்ப்பனீயத்தை தான் எதிர்க்கிறேன் - பார்ப்பனர்களை அல்ல என்று ராசாசியோடு தொடர்பில் இருந்தார்.
இஸ்லாம் தான் சிறந்த மதம் என்று 1932ல் சொல்லிவிட்டு 1962ல் இஸ்லாத்துக்கு இடம் கொடுத்தது முட்டாள்தனம் என்றார்.
மதுவும், மாதுவும்(விபச்சாரம்) தவறு என்று சொல்லிவிட்டு, பிற்பாடு அவற்றையெல்லாம் துறக்க வேண்டும் என்று நினைப்பது அடிமைத்தனம் என்று அருள் சொன்னார்.
ரஷ்ய கம்யூனிஸ்டகள் நல்லவர்கள் என்று ரஷ்யாவுக்கெல்லாம் போய் பார்த்து வந்து சொன்னவர், ரஷ்ய கம்யூனிஸ்ட்களின் அடிமைகளாம் இந்திய கம்யூனிஸ்ட்களை தடை செய்ய வேண்டும் என்று முரண்பட்டார்.
தமிழ் தாயின் சோற்றை தின்று கொண்டே தமிழ் தாயை பழித்தார் ஈவேரா. காட்டுமிராண்டி மொழி என்றார்.
ஈவேராவின் இவ்வளவு முரண்பாடுகளை காணும்போது ஈவேராவை போல இன்னொருவர் இருந்திருப்பாரோ - என்கிற சந்தேகம் வருகிறது. இன்னும் பத்து வருஷம் ஈவேரா இருந்திருந்தால் - முன்பு சரி என்று சொன்னவற்றில் எத்தனையை தவறு என்றும், தவறு என்று சொன்னவற்றில் எத்தனையை சரி என்றும் சொல்லி இருப்பாரோ. தமிழன் தப்பினான்.
ஈவேரா எல்லாவற்றிலும் லேட் பிக்கப் தான். எல்லாமே லேட் லேட்டாக தான் தெரிந்திருக்கிறது. டியூப் லைட் தேவலாம் போலும்.

No comments:

Post a Comment