Monday, May 2, 2016

கி.வீரமணி

கி.வீரமணி


0:00
LikeShow More Reactions
Comment
19 comments

Senthil Nathan 2.ஹிந்தியோ அல்லது சமஷ்கிரிதமோ கற்றால் மானஉணர்ச்சி இல்லாமல் ஆக்குமா? மானஉணர்ச்சினா என்ன? (மேற்படிப்பில் மாற்ற மொழி புலமையில்லாமல் அரைகுறையாக புரிந்துகொண்டு படிப்பதா? புரிந்து கொண்டதையும் சரியாக வெளிப்படுத்த முடியாமல் தவிப்பதா? அறிவு இல்லாதவனிடம் மொழியறிவு இல்லைஎன்பதர்க்காக தகுதிஇருந்தும் தலைகுனிந்து நிற்பதா?) அன்றைய காலத்தில் அவசியத்திற்காக கக்கிய பெரியாரின் கருத்துக்களை நக்கிய(இன்றுவரை வயிற்றுப்பிழைப்பு ஓட்டும்) யாராவது பதிலுரை செய்யுங்கள். தமிழை மட்டும் மூல மொழியாக கொண்டு என்ன படித்தாலும் அதற்கு தமிழ் நாட்டில் மதிப்பும் இல்லை பிழைப்பும் இல்லை இது தான் உண்மை. தமிழ் தமிழ் என முழங்கும் தலைவர்கள் சிலபேர்கள் வேடதாரிகள், தங்கள் வாரிசுகளையே அவர்கள் கொள்கையை பின்பற்ற விடுவதில்லை(பின்பற்றுவதில்லை).
Senthil Nathan 1.தமிழர்கள் கருவறையில் சென்று வணங்கணும் மற்றும் பூஜை செய்யணும் இது தான் தன்மானம் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்களா? அதற்க்கு தமிழன் என்ற தகுதியை தவிர வேறெந்த தகுதியும் வேண்டாம் என்கிறீர்களா?(கருவறை என்ன கழிப்பறையா?)
Senthil Nathan நீங்கள்சொல்லவருவது எனக்கு புரியவில்லை?
Bala Subramanian வேட்டியபத்தி பேசுன அளவுக்கு இடிந்துபோன கட்டிடத்தை பத்தியோ அங்கே இறந்தவர்களின் எதிர்காலம் பத்தியோ இனி கட்டிடங்களுக்கு கண்காணிப்பு செய்ய வேண்டும் என்றோ
எப்படி விதிமுறைகள் இருக்க வேண்டும் என்றோ யாரும் பெசினார்போல தெரியவில்லை
மக்கள் வரிப்பணத்தை நாடகம் போட்டு காளிபன்றாங்க இதுக்கு எல்லாக் கட்சி தலைமைகளும் அருமையாக நடிக்கின்றன

ஒரு பிரச்னையை மூடி மறைக்க இன்னொரு பிரச்சனை உருவ்பாக்கப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல

திடீர் என்று ஒரு பிரச்சனை பெரிதாக்கப்படும் போதெல்லாம் எதோ ஒரு தவறு மறைக்கப்படுகின்றது மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்கப்படுகின்றது என்பதை உணர்வது எப்போது

மக்களுக்கு இருக்கும் ஆட்டுபுத்தி மாறும்போது
ஆனந்த் லதா அகிலன் உரைக்க சொன்னதற்க்கு நன்றி ஐயா....
Raju R நல்ல கேள்வி தலைவரே... நமக்கு சூடு, சொரணை, மானம் இல்லாமல் போய்விட்டதுதான். நமக்குள்தான் ஆயிரத்தெட்டு சாதிகளை வைத்துகொண்டு உள்ளோமே என்ன செய்வது...! நாம் தமிழராகவா.. உள்ளோம்.... கவுண்டராக, தேவராக, நாடாராக, பிள்ளையாக, முதலியாராக, உண்டையாராக, படையாட்சியாக, வன்னியராக, பள்ளராக, பறையராக, அருந்ததியராக இன்னும் பல சாதிகளை உரிபித்துகொண்டு உள்ளோமே..! என்ன செய்ய...! சாதியை அடைமொழியாக வைத்துக்கொள்ள மாட்டோம் என்ற உறுதிமொழி ஏற்றவர்கள் வாழ்ந்த நாட்டில் சாதிக்கொரு சங்கத்தை வைத்துகொண்டு பெருமைப் பட்டுக்கொண்டு இருக்கிறோமே.. எப்படி தமிழர்கள் என்ற ஒற்றுமை வரும் தலைவரே...! என்றாலும் உங்களைப் போன்றவர்களால் தமிழர்கள் ஒன்றாகும் காலம் வரும் என்று எதிர்பார்க்கிறோம் தலைவரே...!
Solaimalai Muthu நாட்டுல எவளவோ பிரச்சனை இருக்கு,ஆனால் இது ஒரு பிரச்சனையுனு.(உரைக்க சொன்னதற்க்கு நன்றி ஐயா....)
LikeReply218 July 2014 at 22:38Edited
Siva Sankaran தன்மானச் சிங்கமே!!!!! உன் அகராதியில் தான் கடவுளே கிடையாதே,அப்ப கோவிலுக்குள்ள யார் போனா உனக்கென்ன?
Chinnappa Raj சாட்டை அடி அய்யா நிறைவான பேட்சு
Seralathan Palaniappan அருமை , அனைவருக்கும் உணர்ச்சியும் மானமும் வேண்டும்.பெரியாரின் இறுதி பேருரையை கேட்கவேண்டும்.
Arokiasamy Joseph Arputharaj பெரியார் காட்டிய சுயமரியாதை என்றோ செத்துபோய்விட்டது.
LikeReply16 September 2014 at 20:23014 at 20:

No comments:

Post a Comment