இயேசு ஒரு முஸ்லிம்தான்;
அவர் போதித்த மார்க்கம் இஸ்லாம்தான்
என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமின்றி தெள்ளத்தெளிவாக
விளங்கிக் கொள்ளுங்கள் ! பைபில் வசனங்களே இதற்கு போதிய ஆதாரமாகும்..!
அவர் போதித்த மார்க்கம் இஸ்லாம்தான்
என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமின்றி தெள்ளத்தெளிவாக
விளங்கிக் கொள்ளுங்கள் ! பைபில் வசனங்களே இதற்கு போதிய ஆதாரமாகும்..!
1) இயேசுவால் சுயமாக எதையும் செய்ய இயலாது;
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
இயேசு கர்த்தர்
அனுப்பிய தூதர்தான் என்பது இங்கு தெளிவாகிறது..! இயேசு கடவுள் என்றால் தானே சுயமாக செய்யும் சக்தி பெற்றிருக்க வேண்டும் ! கடவுளுக்கு பலஹீனம் இருக்கவே முடியாது என்ற உண்மையாவது கிருஸ்த்துவர்களுக்கு விளங்குதா ? தனக்கு சுயமாய் எதையுமே செய்ய இயலாது என்று இயேசு சொன்னால் இயேசுவின் பலஹீனம் வெளிக்காட்டப் படுகிறது !:
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
இயேசு கர்த்தர்
அனுப்பிய தூதர்தான் என்பது இங்கு தெளிவாகிறது..! இயேசு கடவுள் என்றால் தானே சுயமாக செய்யும் சக்தி பெற்றிருக்க வேண்டும் ! கடவுளுக்கு பலஹீனம் இருக்கவே முடியாது என்ற உண்மையாவது கிருஸ்த்துவர்களுக்கு விளங்குதா ? தனக்கு சுயமாய் எதையுமே செய்ய இயலாது என்று இயேசு சொன்னால் இயேசுவின் பலஹீனம் வெளிக்காட்டப் படுகிறது !:
"நான் சுயமாய்ப் பேசவில்லை, நான்
பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும்
என்னை அனுப்பின பிதாவே எனக்குக்
கட்டளையிட்டார்.
யோவான் 12:49
பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும்
என்னை அனுப்பின பிதாவே எனக்குக்
கட்டளையிட்டார்.
யோவான் 12:49
2) இயேசுவால் சுயமாக யாரையும்
ஆசிர்வதிக்க இயலாது
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹:
20. அப்பொழுது, செபதேயுவின்
குமாரருடைய தாய் அவரிடத்தில்
வந்து அவரைப் பணிந்துகொண்டு:
உம்மிடத்தில்
ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.
21. அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன
வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்:
உம்முடைய ராஜ்யத்திலே என்
குமாரராகிய இவ்விரண்டுபேரில்
ஒருவன் உமது வலது பாரிசத்திலும்,
ஒருவன் உமது இடதுபாரிசத்திலும்
உட்கார்ந்திருக்கும்படி அருள்
செய்யவேண்டும் என்றாள்.
22. இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள்
கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத்
தெரியவில்லை. நான் குடிக்கும்
பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான்
பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும்
கூடுமா என்றார். அதற்கு அவர்கள் கூடும்
என்றார்கள்.
23. அவர் அவர்களை நோக்கி: என்
பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள்,
நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள்
பெறுவீர்கள்;ஆனாலும், என்
வலது பாரிசத்திலும்
இடது பாரிசத்திலும்
உட்கார்ந்திருக்கும்படி என்
பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்
பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும்
அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
மத்தேயு 20 : 20 முதல் 23 வரை
ஆசிர்வதிக்க இயலாது
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹:
20. அப்பொழுது, செபதேயுவின்
குமாரருடைய தாய் அவரிடத்தில்
வந்து அவரைப் பணிந்துகொண்டு:
உம்மிடத்தில்
ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.
21. அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன
வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்:
உம்முடைய ராஜ்யத்திலே என்
குமாரராகிய இவ்விரண்டுபேரில்
ஒருவன் உமது வலது பாரிசத்திலும்,
ஒருவன் உமது இடதுபாரிசத்திலும்
உட்கார்ந்திருக்கும்படி அருள்
செய்யவேண்டும் என்றாள்.
22. இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள்
கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத்
தெரியவில்லை. நான் குடிக்கும்
பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான்
பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும்
கூடுமா என்றார். அதற்கு அவர்கள் கூடும்
என்றார்கள்.
23. அவர் அவர்களை நோக்கி: என்
பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள்,
நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள்
பெறுவீர்கள்;ஆனாலும், என்
வலது பாரிசத்திலும்
இடது பாரிசத்திலும்
உட்கார்ந்திருக்கும்படி என்
பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்
பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும்
அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
மத்தேயு 20 : 20 முதல் 23 வரை
3) தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும்
இல்லை
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
அப்பொழுது ஒருவன் வந்து, (இயேசுவை)
நோக்கி: நல்ல போதகரே,
நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த
நன்மையைச் செய்யவேண்டும்
என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ
என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன்
ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும்
இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க
விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள்
என்றார்.
மத்தேயு 19 : 16, 17
இல்லை
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
அப்பொழுது ஒருவன் வந்து, (இயேசுவை)
நோக்கி: நல்ல போதகரே,
நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த
நன்மையைச் செய்யவேண்டும்
என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ
என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன்
ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும்
இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க
விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள்
என்றார்.
மத்தேயு 19 : 16, 17
4) நித்திய ஜீவனில் பிரவேசிக்க
விரும்பினால் கற்பனையைக்
கைக்கொள்ள வேண்டும்...!
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
இங்கு இயேசு பிரதான
கற்பனை எது என்பதையும்
தெளிவுபடுத்தியுள்ளார் இயேசு கடவுளாக இருந்தால் நிச்சயமாக இந்த இடத்தில் தன்னையும் இறைமையில் சேர்த்திருப்பார்..ஆனால், இயேசு சொன்ன.
பிரதானமான கற்பனை இதுதான்..! கிருஸ்த்துவர்களுக்கு அறிவிருக்குமானால் இந்த ஒரு வசனமும் போதும்..!
விரும்பினால் கற்பனையைக்
கைக்கொள்ள வேண்டும்...!
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
இங்கு இயேசு பிரதான
கற்பனை எது என்பதையும்
தெளிவுபடுத்தியுள்ளார் இயேசு கடவுளாக இருந்தால் நிச்சயமாக இந்த இடத்தில் தன்னையும் இறைமையில் சேர்த்திருப்பார்..ஆனால், இயேசு சொன்ன.
பிரதானமான கற்பனை இதுதான்..! கிருஸ்த்துவர்களுக்கு அறிவிருக்குமானால் இந்த ஒரு வசனமும் போதும்..!
28. வேதபாரகரில் ஒருவன் அவர்கள்
தர்க்கம் பண்ணுகிறதைக்
கேட்டு, அவர்களுக்கு நன்றாய்
உத்தரவு சொன்னாரென்று அறிந்து,
அவரிடத்தில் வந்து: கற்பனைகளிலெல்லாம்
பிரதான கற்பனை எதுவென்று கேட்டான்.
29. இயேசு அவனுக்குப்
பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம்
பிரதான கற்பனை எதுவென்றால்:
இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய
கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
30. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன்
முழு இருதயத்தோடும், உன்
முழு ஆத்துமாவோடும், உன்
முழு மனதோடும், உன் முழுப்
பலத்தோடும் அன்புகூருவாயாக
என்பதே பிரதான கற்பனை.
மாற்கு அதிகாரம் 12 : 28 முதல் 30 வரை
தர்க்கம் பண்ணுகிறதைக்
கேட்டு, அவர்களுக்கு நன்றாய்
உத்தரவு சொன்னாரென்று அறிந்து,
அவரிடத்தில் வந்து: கற்பனைகளிலெல்லாம்
பிரதான கற்பனை எதுவென்று கேட்டான்.
29. இயேசு அவனுக்குப்
பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம்
பிரதான கற்பனை எதுவென்றால்:
இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய
கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
30. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன்
முழு இருதயத்தோடும், உன்
முழு ஆத்துமாவோடும், உன்
முழு மனதோடும், உன் முழுப்
பலத்தோடும் அன்புகூருவாயாக
என்பதே பிரதான கற்பனை.
மாற்கு அதிகாரம் 12 : 28 முதல் 30 வரை
ஒரே இறைவனைத் தானே இயேசு வணங்கும் படி போதித்தார்..அப்புறம் எதற்காக இறைமையில் இயேசுவை கூட்டுச்சேக்கிறீர்கள் ?
5) இயேசுவை கர்த்தர் என்று அழைத்தால்
பரலோக ராஜ்ஜியம் செல்ல முடியாது:
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின்
சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில்
பிரவேசிப்பானேயல்லாமல்,
என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே!
என்று சொல்லுகிறவன் அதில்
பிரவேசிப்பதில்லை.!
பரலோக ராஜ்ஜியம் செல்ல முடியாது:
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின்
சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில்
பிரவேசிப்பானேயல்லாமல்,
என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே!
என்று சொல்லுகிறவன் அதில்
பிரவேசிப்பதில்லை.!
22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி:
கர்த்தாவே! கர்த்தாவே!
உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம்
உரைத்தோம் அல்லவா?
உமது நாமத்தினாலே பிசாசுகளைத்
துரத்தினோம் அல்லவா?
உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச்
செய்தோம் அல்லவா? என்பார்கள்.
கர்த்தாவே! கர்த்தாவே!
உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம்
உரைத்தோம் அல்லவா?
உமது நாமத்தினாலே பிசாசுகளைத்
துரத்தினோம் அல்லவா?
உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச்
செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23. அப்பொழுது, நான் ஒருக்காலும்
உங்களை அறியவில்லை.
அக்கிரமச் செய்கைக்காரரே,
என்னைவிட்டு அகன்று போங்கள்
என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
உங்களை அறியவில்லை.
அக்கிரமச் செய்கைக்காரரே,
என்னைவிட்டு அகன்று போங்கள்
என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
24. ஆகையால், நான் சொல்லிய இந்த
வார்த்தைகளைக்
கேட்டு, இவைகளின்படி செய்கிறவன்
எவனோ, அவனைக் கன்மலையின்மேல்
தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள
மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
வார்த்தைகளைக்
கேட்டு, இவைகளின்படி செய்கிறவன்
எவனோ, அவனைக் கன்மலையின்மேல்
தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள
மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
25. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம்
வந்து, காற்று அடித்து,
அந்த வீட்டின்மேல் மோதியும்
அது விழவில்லை; ஏனென்றால்
அது கன்மலையின்மேல் அஸ்திபாரம்
போடப்பட்டிருந்தது.
வந்து, காற்று அடித்து,
அந்த வீட்டின்மேல் மோதியும்
அது விழவில்லை; ஏனென்றால்
அது கன்மலையின்மேல் அஸ்திபாரம்
போடப்பட்டிருந்தது.
26. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்
கேட்டு,
இவைகளின்படி செய்யாதிருக்கிறவன்
எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல்
கட்டின புத்தியில்லாத
மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.
கேட்டு,
இவைகளின்படி செய்யாதிருக்கிறவன்
எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல்
கட்டின புத்தியில்லாத
மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.
27. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம்
வந்து, காற்று அடித்து,
அந்த வீட்டின்மேல்
மோதினபோது அது விழுந்தது;
விழுந்து முழுவதும்
அழிந்தது என்றார்.
வந்து, காற்று அடித்து,
அந்த வீட்டின்மேல்
மோதினபோது அது விழுந்தது;
விழுந்து முழுவதும்
அழிந்தது என்றார்.
28. இயேசு இந்த வார்த்தைகளைச்
சொல்லி முடித்தபோது,
அவர் வேதபாரகரைப்போல் போதியாமல்,
அதிகாரமுடையவராய்
அவர்களுக்குப் போதித்தபடியால்,
சொல்லி முடித்தபோது,
அவர் வேதபாரகரைப்போல் போதியாமல்,
அதிகாரமுடையவராய்
அவர்களுக்குப் போதித்தபடியால்,
29. ஜனங்கள் அவருடைய
போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
மத்தேயு அதிகாரம் 7 : 21 முதல் 29 வரை
மேற்கண்ட பைபிள் வசனங்கள் அனைத்தும்
இயேசுவின் வாயிலிருந்து மொழிந்த
சொற்கள்தான். அவை அனைத்தும் புதிய
ஏற்பாட்டிலிருந்து மட்டுமே மேற்கோள் காட்டப் படுகிறது ! பழைய ஏற்பாட்டில் ஓரிரைக் கொள்கையே மலிந்து காணப்படுகிறது ! இதனை நம்ப கிருஸ்த்துவர்கள் தயாரில்லை ! ஆனால் கிருஸ்த்துவ ஆண்களையும் பெண்களையும் அவர்களது வீடுகளுக்கே சென்று கட்டி இழுத்து வந்து, அவர்களை சித்திரவதை செய்து, கொலை செய்த கொலைகாரன் யூதப் பவுலின் கொள்கையில் மட்டும் நம்பிக்கை வந்துவிட்டதாம் ! இயேசுவை கடவுளாக்கி அந்த ஒரே இறைவனுக்கு இணை கற்பிக்கிறீர்களே..உங்களை விட வழிகெட்டவர்கள் யார் ? இதற்கு கிடைக்கப் போற வெகுமதி " நரக நெருப்பு " தான் ! படைப்பாளனை மறந்து, அவனால் படைக்கப் பட்டதை கடவுளாக்கியுள்ளீர்கள்..இப்படி கடவுளாக்கிய பவுலை பற்றி அன்றே இயேசுவின் குடும்பத்தினரும், அப்போஸ்தலர்களும் கூறிவிட்டார்கள்..! அவர்கள் கூறிய வார்த்தை என்ன தெரியுமா ?
" துரோகி"
போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
மத்தேயு அதிகாரம் 7 : 21 முதல் 29 வரை
மேற்கண்ட பைபிள் வசனங்கள் அனைத்தும்
இயேசுவின் வாயிலிருந்து மொழிந்த
சொற்கள்தான். அவை அனைத்தும் புதிய
ஏற்பாட்டிலிருந்து மட்டுமே மேற்கோள் காட்டப் படுகிறது ! பழைய ஏற்பாட்டில் ஓரிரைக் கொள்கையே மலிந்து காணப்படுகிறது ! இதனை நம்ப கிருஸ்த்துவர்கள் தயாரில்லை ! ஆனால் கிருஸ்த்துவ ஆண்களையும் பெண்களையும் அவர்களது வீடுகளுக்கே சென்று கட்டி இழுத்து வந்து, அவர்களை சித்திரவதை செய்து, கொலை செய்த கொலைகாரன் யூதப் பவுலின் கொள்கையில் மட்டும் நம்பிக்கை வந்துவிட்டதாம் ! இயேசுவை கடவுளாக்கி அந்த ஒரே இறைவனுக்கு இணை கற்பிக்கிறீர்களே..உங்களை விட வழிகெட்டவர்கள் யார் ? இதற்கு கிடைக்கப் போற வெகுமதி " நரக நெருப்பு " தான் ! படைப்பாளனை மறந்து, அவனால் படைக்கப் பட்டதை கடவுளாக்கியுள்ளீர்கள்..இப்படி கடவுளாக்கிய பவுலை பற்றி அன்றே இயேசுவின் குடும்பத்தினரும், அப்போஸ்தலர்களும் கூறிவிட்டார்கள்..! அவர்கள் கூறிய வார்த்தை என்ன தெரியுமா ?
" துரோகி"
இந்த பவுலின் புதுக்கொள்கையை இயேசுவின் வழியில் நின்ற மக்கள் எதிர்த்தார்கள்..
நண்பா இயேசுவை இறைத்தூதர் என்று வைத்துக் கொள்வோம்.ஆனால் முகம்மது என்கிற நபர் மனிதன் மட்டுமே.அதனால் முதலில் உங்கள் டவுசரில் இருக்கும் அழுக்கை துடையுங்கள்
ReplyDelete