Friday, March 11, 2016

பகுத்தறிவாதிகள் *VS* மதவாதிகள் சாந்த குமார் குரூப்புல டூப்:

https://www.facebook.com/groups/410598659080912/permalink/623168581157251/?comment_id=623576931116416&ref=notif&notif_t=group_comment_reply



குரூப்புல டூப்:
1.இந்து மத கடவுள்
2.கிறிஸ்த்தவ மத கடவுள்
3. இஸ்லாமிய மத கடவுள்
ஆத்திகர்கள் எல்லாம் வரிசையா வந்து பதில் சொல்லுங்க.
Top of Form

Pradeepraj Raj இந்த குரூப்பே டூப்புதான்

 ·

Tamil Selvan Top group is a Agreat super


மனிதம் மனிதம் இஸ்லாம்... ஆட்டைய போட்டது

வே. பாண்டி அப்படின்னா இரண்டு உண்மையே. ஒன்றுதான் போலியா?
 ·  

சாந்த குமார் மூன்றுமே போலிதான்.அதில் கிறிஸ்த்தவத்தின் காப்பி தான் இஸ்லாம்னு சொல்றாங்க.

வே. பாண்டி ஆம். சரிதான். மூன்று மட்டுமல்ல இது போன்ற மதங்கள் அனைத்துமே கேடு தான்.

சாந்த குமார் பெரும்பான்மை என்பதாலே மூன்றை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.
 ·

மணவாளன் பாண்டியன் புத்த மதத்தின் காப்பி கிருத்துவம்,
கிருத்துவத்தின் காப்பி இஸ்லாத்
நபி இந்து மதத்தின் இறுதி அவதாரம் என இரு மதத்தவரும் சொல்கிறார்கள். 

எனவே இந்த மூன்றுமே டூப் தான்

Sirajudeen Abdul குரூப்புல ஒன்று உன்மையாண கடவுள் இருக்கு என்பதை சொல்லியதற்கு நன்றி
இதுதான் ஆன்மிகத்தின் வெற்றி
 ·  

சாந்த குமார் //ஆத்திகர்கள் எல்லாம் வரிசையா வந்து பதில் சொல்லுங்க.// இந்த வரியை கவனிக்காமல் விட்டதற்கு ஆழ்ந்த இரங்கல்கள்

சாந்த குமார் இந்துவுக்கு மற்ற இரண்டும் டூப்,கிறிஸ்த்தவனுக்கு மற்ற இரண்டும் டூப்,இஸ்லாமியனுக்கு மற்ற இரண்டும் டூப் ஆக எல்லாமே டூப்.இதுதான் பதில்.

Karthi Geo Prince //ஆத்திகர்கள் எல்லாம் வரிசையா வந்து பதில் சொல்லுங்க.// u got a nice sense of humor bro.. :') grin emoticon

Michael P ஆத்திகனெல்லாம் கொஞ்ச நேரத்தில அடிச்சிக்க போறாங்க

Maniratnam Anand அந்த குல்லா போட்டிருபருல்ல அவரு டூப்பு..


Dhanaraj Nagappan எந்த இறை நம்பிக்கையாளரும் இதற்கு பதில் சொல்ல வரவில்லை. எல்லா பயல்களுக்கும் உண்மை தெரியும் போல இருக்கே. கடவுள் இருக்கார்னு கூறி, நாம் இந்தப் பக்கம் கல்லா கட்டினா, அடுத்தவன் அங்கே கல்லா கட்டுகின்றான். தொழிலில் போட்டியிருக்கலாம் பொறாமை இருக்கக் கூடாது என்னும் விதிப்படி இந்தப் பதிவுக்கு எந்த மதவாதியும் வாயைத் திறக்க மாட்டார்கள். அடித்துக் கூட கேளுங்கள் வாயைத் திறக்க மாட்டார்கள்.

 · 


Aman Tpr கிருஸ்துவ கடவுள் கொள்கை பிதா சுதன் பரிசுத்த ஆவி முக்கடவுள் கொள்கை இந்து மதத்தில் உள்ள சிவன் விஷ்ணு பிரம்மாவின் காப்பியாக இருக்குமோ?

அல் ரய்யான் இஸ்லாம்... ஆட்டைய போட்டது//// தப்பு இஸ்லாம் உண்மையானது மத்த புக்கு எல்லாம் கெட்டு போனதுனால அதலாம் நீக்கிட்டு ஒரு புது புக்கு வந்தது அதான் குரான் சந்தேகமிருந்தா குரான்லயே இது சொல்லியிருக்கு போய் பாத்துக்கங்க


Karthi Geo Prince //தப்பு இஸ்லாம் உண்மையானது மத்த புக்கு எல்லாம் கெட்டு போனதுனால அதலாம் நீக்கிட்டு ஒரு புது புக்கு வந்தது அதான் குரான் சந்தேகமிருந்தா குரான்லயே இது சொல்லியிருக்கு போய் பாத்துக்கங்க//
சாரி சார்.. உங்க புத்தகம் இங்க விக்காது..

Michael P அந்த புக்க சாக்டையில போட்டுட்டானுக சவுதியிலே

Karthi Geo Prince நெசமாவா??



Michael P ஆமா குரான் பொறந்த வீட்டிலேயே கடாசிட்டானுக
 ·  







Karthi Geo Prince Oh yeaaahh.!! So sad,, tat must've hurt hurt them




Siva Pradeep Siva Pradeep இந்து சமயம் மட்டுமே உண்மை

Karthi Geo Prince ஜெய் நித்யானந்தா!!

அல் ரய்யான் சாரி சார்.. உங்க புத்தகம் இங்க விக்காது../// வாங்கலேன்னா நரகத்துக்கு போவீங்க சந்தேகமிருந்தா குரான்லயே இது சொல்லியிருக்கு பாத்துகங்க

Karthi Geo Prince பயந்துட்டோம்!!

Karthi Geo Prince அத பார்க்க கூட உங்க புத்தகத்தை வாங்க மாட்டேன்.! Sorry,,, good try,, better luck next time




Dhanaraj Nagappan Siva Pradeep Siva Pradeep மற்ற கடவுள்கள் போலி, உங்களுடைய இந்து மதம் மட்டும் உண்மை என்று எப்படிக் கூறுகின்றீர்கள். விளக்குக. முஸ்லீம் மதம் ஏன் போலியானது, கிருத்துவ மதம் எப்படி போலியானது என விளக்குக. அவர்களும் கடவுள் உண்டு என்றுதானே கூறுகின்றார்கள்

Jothi Lingam செம கலாய்....செம கலாய்...

Siva Pradeep Siva Pradeep தனராஜ் உங்களிடம் ஏற்கனவே நிறைய விளக்கம் அளித்து உள்ளேன்

Dhanaraj Nagappan எனக்கா விளக்கம் கேட்டேன். முஸ்லீம், கிருத்துவர்களும் கடவுள் உண்டு என்றுதானே கூறுகின்றார்கள். அவற்றை போலி என்று எப்படிக் கூறுகின்றீர்கள் என்று கேட்டேன்.

Dhanaraj Nagappan Siva Pradeep Siva Pradeep பதிவில் கண்டுள்ள கேள்வியை நான் உங்களிடம் கேட்கவும் இல்லை, அதற்கு நீங்கள் விளக்கம் தந்ததும் இல்லை.
 

Siva Pradeep Siva Pradeep என்ன விளக்கம் வேண்டும் சொல்லுங்கள் தருகிறேன் என்னால் இயன்ற அளவு ஈசன் அருளாள்

Senthil Nathan உண்மை ஒன்றுதான், பின்பற்றுபவர்களே புரியாமல் சண்டையிட்டுக்கொள்ளும் போது மற்றவர்களுக்கு எல்லாமே டூப்பு தான்.
Sirajudeen Abdul பகுத்தறிவாளிகளுக்கு தெரியவில்லையா இங்கு நடப்பது அரசியல்பிழைப்புக்கான ம(த)ணிதசன்டைஎன்று அரசியல் இல்லாத மதசண்டையை காட்டமுடியுமா
 ·

Michael P ஏன் தடுக்க கடவுளுக்கு முடியவில்லை

Senthil Nathan என்ன சொல்ல வருகிறீர்கள் திரு Sirajudeen Abdul அவர்களே, மதவாதிகளுக்கு பகுத்து அறியும் திறனே கிடையாது, யாராவது(அரசியல் வாதிகள்....) எதையாவது சொன்னால் நாங்கள் எங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்வோம், எங்களுக்கு என்று தனித்த சிந்தனை இல்லை என்று சொல்ல வருகிறீர்களா?


Karthi Geo Prince எங்களுக்கு தெரியும்! 😋

Dhanaraj Nagappan Siva Pradeep Siva Pradeep ///என்ன விளக்கம் வேண்டும் சொல்லுங்கள் தருகிறேன் என்னால் இயன்ற அளவு ஈசன் அருளாள்//// பதிவுக்குத்தான் பதில் வேண்டும் அய்யா. (கடவுளை நம்பும் அடுத்த மதத்துக்காரன் ஒப்புக் கொள்வானா என்று பார்க்கலாம்.)

Siva Pradeep Siva Pradeep பதிவுக்கு பதில் இது தான் இந்து சமயம் மட்டுமே உண்மை ஏனைய மதங்கள் போலியானவை

Dhanaraj Nagappan காரண காரியங்கள் சொல்லப் பட வேண்டும். நீங்கள் கூறும் காரணத்தை அடுத்த மதத்துக்காரன் ஒப்புக் கொள்ளுமாறு இருக்க வேண்டும். அடுத்த மதத்துக்காரணும் கடவுள் உண்டு என்றுதான் கூறுகின்றார். இதில் உங்கள் மதம் மட்டும் உண்மை என்றும் மற்றவை போலி என்றும் எப்படிக் கண்டு பிடித்தீர்கள். Give reasonings
 

Pradeepraj Raj சொன்னதையே சொல்லுமாம் கிளிப்பிள்ளை. Siva pradeep Siva pradeep


Siva Pradeep Siva Pradeep இந்து சமயம் மட்டுமே சத்தியம் ...

காரணம் .

இந்து சமயம்-
இங்கே உயிர்களை இறைவன் படைக்கவில்லை....

அவ்வாறு உயிர்களை படைத்தால் உயிர்களின் இடத்தில் இருக்கும் ஊனம் ,மற்றும் பல குணங்களுக்கு அவணே காரணம் ஆகிவிடும் ..

இல்லையென்றால் அவனால் சரியாக படைக்கவில்லை என்று ஆகிவிடும் ...

உயிர்களின் அறியாமையை நீக்குவதே இறைவனின் செயல் அந்த செயல் கூட அவனின் கருணையால் ...

இங்கே பாவம் செய்து விட்டு தப்ப இயலாது . அதாவது பாவமன்னிப்பு கிடையாது...

எந்த தவறுக்கும் அதற்கு சரியான தண்டனை உண்டு..

சொர்க்கம், நரகம் என்ற ஆசை வார்த்தை எல்லாம் இங்கு நிரந்தரம் கிடையாது ...

அதையும் தாண்டி முக்தி என்பது மட்டுமே இறுதி...

எல்லாவற்றுக்கு மேலும் நாத்திர்களையும் அரவனைத்து வந்து உள்ளது இந்து மதம் ...

மேலும் இது மதம் அல்ல ஒரு வாழ்க்கை நெறி....

முக்கியமானது இங்கே கடவுள் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவன்..

அதனால் தான் புலால் உண்பது தடை...

ஆபிரகாமிய மதங்கள் ...

உயிர்களை படைத்தது இறைவன் ..

அப்போது அந்த உயிர்களின் குறைக்கும் அவனே பொருப்பு..

பாவ மன்னிப்பு உண்டு .

பாவத்திற்கு மன்னிப்பு என்றால் ஒருவருக்கு மட்டுமே இது சாதகமாகிவிடும் .பாதிக்கப்பட்டவன் நிலை....?

அவர்கள் கூறும் இறைவனை கண்டிப்பாக வணங்க வேண்டுமாம் இது அந்த இறைவனின் கட்டளை இல்லையெனில் நரகம் ...

மேலும் ஆதாம் ஏவாள் என்ற இருவர் மட்டுமே முதல் படைப்பு பின் எல்லாம் அவர்கள் வழி தொன்றள்களே ...

மேலும் இங்கே மனிதர்களுக்கு மட்டுமே முக்கியம் அவர்கள் முடிந்தால் அனைத்து உயிர்களையும் கொன்று உண்ணலாம்..

Pradeepraj Raj இறைவன் மனிதனை படைக்கவில்லை- பிறகு எப்படி மனிதன் உருவானான், மனிதனை படைக்கும் அளவுக்கு கடவுளுக்கு சக்தி இல்லையா? அவன் படைக்காத உயிரின் மேல் அவனுக்கு ஏன் கரிசனம்? !

உயிர்களின் அறியாமையை மட்டுமே இறைவன் நீக்குகிறான்- அறியாமையால் பாவம் செய்த பிறகு  "பிறகு"! அறியாமையை நீக்கி என்ன பயன்?

பாவ மன்னிப்பு கிடையாது- பிறகு ஏன் கங்கை காசி இராமேஸ்வரத்தில் நீராடினால் பாவம் போகும் என சொல்கிறார்கள்?! 

சொர்க்கம் நரகம் கிடையாது- நீங்கள் இந்து மத வேதங்களை படிக்கவில்லையா? இதற்கு என பெரிய பகுதியே உள்ளது. புண்ணியம் _சொர்க்கம். பாவம் _நரகம் . இதற்கு என பல வழியில் தண்டனை கருடபுராணம் என தனி புத்தகம் வேறு! 

இந்து ஒரு மதம் அல்ல ஒரு வாழ்க்கை நெறி- மதம் அல்ல என்ற உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. காட்டுவாசி ஆதி வாசி போன்று இந்து ஒரு கலாச்சாரம் அதனைச்சார்ந்த நெறி அவ்வளவுதானே. ஆதிவாசி கலாச்சாரத்தை இப்போது பின்பற்றினால் எப்படி இருக்கும்!! 

புலால் உண்பது தடை-காளிக்கு மாடு பலி. மாரியம்மனுக்கு கருவாடு முட்டை. அங்காளம்மனுக்கு ஆடு பன்றி பலி எதற்கு யாரால் சேர்க்கப்பட்டது?! 

இவ்வளவுதானா உங்கள் சிறப்பு??? இந்த ஆதாரம் பத்தாது. இன்னும் எதிர்பார்க்கிறேன்


Karthi Geo Prince //முக்கியமானது இங்கே கடவுள் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவன்..

அதனால் தான் புலால் உண்பது தடை...//

Ohh
அப்ப மாரியாத்தா கோயில்ல, முனியப்பன் கோயில்ல எல்லாம் ஆடு சேவல் பலி கொடுக்குறது? இஸ்லாமா கிறித்துவமா பௌத்தமா

Michael P லூசா இருப்பாம் போல



Siva Pradeep Siva Pradeep முதலில் சம்மந்தம் இல்லாமல் உளர வேண்டாம் அது உங்களுக்கான பதில் அல்ல
 

Pradeepraj Raj இறைவன் மனிதனை படைக்கவில்லை- பிறகு எப்படி மனிதன் உருவானான், மனிதனை படைக்கும் அளவுக்கு கடவுளுக்கு சக்தி இல்லையா? அவன் படைக்காத உயிரின் மேல் அவனுக்கு ஏன் கரிசனம்? !

உயிர்களின் அறியாமையை மட்டுமே இறைவன் நீக்குகிறான்- அறியாமையால் பாவம் செய்த பிறகு "பிறகு"! அறியாமையை நீக்கி என்ன பயன்?

பாவ மன்னிப்பு கிடையாது- பிறகு ஏன் கங்கை காசி இராமேஸ்வரத்தில் நீராடினால் பாவம் போகும் என சொல்கிறார்கள்?!

சொர்க்கம் நரகம் கிடையாது- நீங்கள் இந்து மத வேதங்களை படிக்கவில்லையா? இதற்கு என பெரிய பகுதியே உள்ளது. புண்ணியம் _சொர்க்கம். பாவம் _நரகம் . இதற்கு என பல வழியில் தண்டனை கருடபுராணம் என தனி புத்தகம் வேறு!

இந்து ஒரு மதம் அல்ல ஒரு வாழ்க்கை நெறி- மதம் அல்ல என்ற உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. காட்டுவாசி ஆதி வாசி போன்று இந்து ஒரு கலாச்சாரம் அதனைச்சார்ந்த நெறி அவ்வளவுதானே. ஆதிவாசி கலாச்சாரத்தை இப்போது பின்பற்றினால் எப்படி இருக்கும்!!

புலால் உண்பது தடை-காளிக்கு மாடு பலி. மாரியம்மனுக்கு கருவாடு முட்டை. அங்காளம்மனுக்கு ஆடு பன்றி பலி எதற்கு யாரால் சேர்க்கப்பட்டது?!

இவ்வளவுதானா உங்கள் சிறப்பு??? இந்த ஆதாரம் பத்தாது. இன்னும் எதிர்பார்க்கிறேன்

Karthi Geo Prince //முதலில் சம்மந்தம் இல்லாமல் உளர வேண்டாம் அது உங்களுக்கான பதில் அல்ல//

நான் சம்மந்தம் இல்லாமல் உளரவில்லை.. ஆனால் நான் உங்களின் இந்து மதம் குறித்த விளக்கத்தை விமர்சித்துள்ளேன். பதில் இருந்தால் மட்டும் கூறவும்..
இல்லையெனில் அடுத்த ஆத்திக அன்பருக்கு வழி விடுங்கள்!!
 

Siva Pradeep Siva Pradeep முதில் நன்றாக படித்த பின் கருத்தை பதிவு செய்யுங்கள் ...

அறிவாளியாக காட்ட நினைப்பது அவ்வளவு அழகு அல்ல ...

நான் போட்ட பதில் மொத்ததில் உங்களுக்கு இல்லை ...

என்னிடம் கேட்டவற்கு மட்டுமே நான் கூறிய பதில் முழுமையாக புரியும் ...

வேறு கேள்வியும் அவர் கேட்கலாம் அதை படித்து விட்டு...

நடுவில் வந்து தலையும் இல்லாமல் வாழும் இல்லாமல் ஒரு கருத்தை மட்டுமே வைத்து கேள்வி கேட்பது முறையை அல்ல ...

அதனால் தாங்கள் கொஞ்சம் அமைதியாக இருக்கலாம் அவர் என்னிடம் கேள்வி கேட்கும் ...

வேறு ஒருவரிடம் நீங்கள் தாராளமாக விவாதியுங்கள் ....

Karthi Geo Prince அந்த கேள்வியை யார் கேட்டால் என்ன? விவாத மேடையில் "நான் உன்னோடு பேச மாட்டேன்!! டூ கா..." என்று கூற இயலாது..

Dhanaraj Nagappan Siva Pradeep Siva Pradeep அவர்களே இது பொது தளம் யார் வேண்டுமானாலும் உரையாடலாம். அவர் கேள்வி சரியானதுதான். மாரியாத்தா, காளியாத்தா, முனீஸ்லவர் கோவிலில் கிடா வெட்டுவது இந்து மதம்தானே

Karthi Geo Prince தாங்கள் கூறிய இந்து மத விளக்கத்தை வைத்து,,, "இந்து மதமும் பொய்" என்பது தான் நான் முன்வைத்த வாதம்! கோபம் வேண்டாம் தோழரே!! கற்றலுக்கு அது என்றுமே உதவாது..

மணவாளன் பாண்டியன் கிடா சேவல் வெட்டுவோர் இந்து இல்லை என்று கூட அறிவிக்க தயாரா?

Karthi Geo Prince அது நடந்தா சைவத்துக்குள்ளையே வெட்டிக்கிட்டு சாவுவானுங்க!!

Aravinth Pandi கிடா சேவல் வெட்டுவோர் இந்து இல்லை என்று கூட அறிவிக்க தயாரா?//////////ippadi sollum arivaaligal thangal certificate il indhu enru vaar thaiyai neeekka thayaaraa??

மணவாளன் பாண்டியன் நுனி புல் மேயாதே

Karthi Geo Prince கண்டிப்பாக தயார்!!! சட்டம் உங்களை போன்ற மூடர் கையில் இருக்கும்வரை அது சாத்தியமில்லை

Aravinth Pandi sattathil idam irukku athai poi amal padutha thangalukku thairiyam irunthal seyyungal

Karthi Geo Prince (If you dont hav a tamil keyboard,, type in English... Your language is annoying)
இந்த certificate விஷயத்தின் முழு பின்னணியையும் கண்டு தெளியுங்கள். நாங்கள் உங்களுக்கு பாடம் எடுக்க இயலாது...


Britto Dominic ஒரு குரூப்பு அடுத்த ரெண்டு பேத்த டூப்புனு சொல்லும் ஆனா கடேசி வரைக்கும் ஒரிஜினல் யாருனு காட்டவே மாட்டாவோ. மீறி கேட்டா காத்து, மழை வாசம்னு புஸ்வானாம் வரும் அதையும் காலாய்ச்சோம்னா அப்பம் கெட்ட வார்த்தை டன் கணக்கில் வந்து விழுமா, அப்பரம் என்ன நாம வார்னிங் கொடுப்போம் உடனே எங்க நம்பிக்கையை கேவளப்படுத்தாதீர்னு சொல்லுவாங்களே தவிர ஒரிசினல் வரவே வராது

AR Jun சாந்த குமார், இதுல, நாத்தீக மதத்தை விட்டுடீங்களே?

AR Jun நாங்கள் கூறுவதே, இவ்வையக வாழ்வின் சிறந்த நெறிமுறை என கூறிக்கொள்ளும் பலரில், நாத்திகர்களும் அடங்குவர். எனவே, டூப் குருப்பில் நாத்திகர்களுக்கு இடமளிப்பது அவசியமும் , சமத்துவமும் கூட.
 ·  ·  · Edited

Karthi Geo Prince நாத்திகம் சிறந்த வாழ்க்கை முறை என்று நாங்கள் சொல்லவில்லை. மதம் சார்ந்த எதுவுமே டூப் என்பது விளங்கும்போது ஒரு மூடன் பகுத்தறிவாளன் ஆகிறான்.. உங்கள் சமத்துவ உணர்வைக் கண்டு நான் வியக்கான்!!! tongue emoticon
 

சாந்த குமார் நாத்திகம் மதம் அல்ல.மனிதம்.!
 ·

Noormohamed Mohamed All are duplicate group. Teaching and brain washing makes fools.

Senthil Nathan இக்காரியங்கள் இழிவானது இதனை செய்பவர்கள் இழிவானவர்கள்-மதம் சொன்னது.
நம்மை இழிவானவன் என்று சொன்னவனை இழிவு படுத்துவோம்-நாத்திகம் பேசுவோர் சொன்னது
-
என்ன வேறுபாடு உள்ளது?

இது நன்மையானது இதனை அனைவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் செய்-மதம் சொன்னது.
நம் அறிவுக்கு புரியாதது எல்லாம் மூடத்தனமானது-பகுத்தறிவு பேசுவோர் சொன்னது
--
என்ன வேறுபாடு உள்ளது?

மனிதம்?
கடவுளை எதிர்ப்பவர்கள் மட்டும் தான் மனிதர்களா?
திரு சாந்த குமார் அவர்களே
 ·

சாந்த குமார் இக்காரியங்கள் இழிவானது இதனை செய்பவர்கள் இழிவானவர்கள்-மதம் சொன்னது.// எடுத்துக்காட்டு சொல்ல முடியுமா?


சாந்த குமார் நம்மை இழிவானவன் என்று சொன்னவனை இழிவு படுத்துவோம்-நாத்திகம் பேசுவோர் சொன்னது// ஆதாரம் ?


சாந்த குமார் இது நன்மையானது இதனை அனைவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் செய்-மதம் சொன்னது// மூடத்தனம்

சாந்த குமார் நம் அறிவுக்கு புரியாதது எல்லாம் மூடத்தனமானது-பகுத்தறிவு பேசுவோர் சொன்னது// முரண் இது போன்ற கோட்பாடே நாத்திகத்தில் இல்லை.

சாந்த குமார் மனிதம்?
கடவுளை எதிர்ப்பவர்கள் மட்டும் தான் மனிதர்களா?// மறுப்புக்கும் எதிர்ப்புக்கும் வித்தியாசம் உண்டு.மூடத்தனத்தை எதிர்ப்பதும்,மறுப்பதும் நன்றே.மதத்தில் மனிதத்தை தேடுவது மலத்தில் நல்லதை தேடுதல் போன்றது.மதம் மனிதனை மிருகமாவே வைத்திருக்கும்.
 

Siva Pradeep Siva Pradeep அப்போ நாத்திகன் எவனும் கெட்டவன் இல்லையா....?

சாந்த குமார் நல்லவன் கெட்டவன் எல்லா இடத்திலும் இருப்பான்.அதற்க்கு என்னால் சான்றிதழ் வழங்க முடியாது.அவரின் கேள்விக்கு என் பதிலை அளித்தேன் அவ்வளவே.எந்த இடத்திலும் நாத்திகர் அனைவரும் யோக்கியர் என்று குறிப்பிடவில்லையே.

Siva Pradeep Siva Pradeep பின் மதம் மட்டுமே மனிதனை மிருகம் ஆக்கும் என்பது தவறு தானே...??

சாந்த குமார் அதை இன்னும் உரக்க சொல்வேன்.மதம் மிருகமாக்கும்.எந்த நாத்திகன் குண்டு வைத்தான்,எந்த நாத்திகன் அடுத்த மதத்தவரை கொலை செய்தான்,எந்த நாத்திகன் கோவிலை இடித்தான்.பட்டியலிட முடியுமா?

Siva Pradeep Siva Pradeep ஈவேரா ஒருவனே போதும் உங்கள் கேள்விக்கு ....

பிள்ளையார் சிலையை ஈவேரா தலமையில் தெருவில் கயிறு கட்டி இழுத்தி வந்து பின் சாணி வைத்து அடித்து அது அனைத்தையும் செய்த்து நாத்திகர்களே

சாந்த குமார் அது வெறும் சிலை அதற்க்கு உயிர் கிடையாது என்று நிரூபிக்க செய்ததுதான் அது.அப்போதும் பிள்ளையார் ஒன்றும் செய்யவில்லையே.இதே பிள்ளையாரை கடலில் குப்பை போல தூக்கி போட்டு நொறுக்குவது மட்டும் பக்தி பரவசமா? இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லையே.அது முரண்பாடு இது மட்டும் நல்ல செயலா?

சாந்த குமார் மதத்தின் பெயரால் நடக்கும் உயிர் கொலையை காட்டிலும் அந்த கல் சிலை தான் பெரிதென்று பேசும்போதே தெரிகிறது மனிதம் எந்த அளவிற்கு இருக்கிறது என்று.

சாந்த குமார் எந்த நாத்திகன் குண்டு வைத்தான்,எந்த நாத்திகன் அடுத்த மதத்தவரை கொலை செய்தான்,// இது கண்ணுக்கு தெரியவில்லையா? பதில் என்ன?

Michael P குப்பையாகிப்போன கடவுள்
Michael P's photo.


Senthil Nathan // இக்காரியங்கள் இழிவானது இதனை செய்பவர்கள் இழிவானவர்கள்-மதம் சொன்னது.// எடுத்துக்காட்டு சொல்ல முடியுமா?//
வேசிக்கு பிறந்தவன் சூத்திரன் அவன் இழிவானவன்-மதம் சொன்னது.

//
நம்மை இழிவானவன் என்று சொன்னவனை இழிவு படுத்துவோம்-நாத்திகம் பேசுவோர் சொன்னது// ஆதாரம் ?//
ஆதாரமா? பிராமணர்களை வசைபாடுவத்தின் காரணம் என்ன?

//
இது நன்மையானது இதனை அனைவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் செய்-மதம் சொன்னது// மூடத்தனம்//
மருத்துவர் சீட்டில் எழுதுவதும் அதற்கு மருந்து கடையில் கொடுக்கும் மருந்தும் என்னவென்று அறிந்துதான் பயன்படுத்துகிறோமா?-இது மூடத்தனமா??

//
மதத்தில் மனிதத்தை தேடுவது மலத்தில் நல்லதை தேடுதல் போன்றது.மதம் மனிதனை மிருகமாவே வைத்திருக்கும்.//
மலத்தைக்கூட நல்ல உரமாகவும் எரிவாயு எடுக்கவும் பயன்படுத்தலாம், நல்லது கெட்டது என்பது தேடுவோரை பொறுத்தது.

Raghu Kumar Palanisamy //பதிவுக்கு பதில் இது தான் இந்து சமயம் மட்டுமே உண்மை ஏனைய மதங்கள் போலியானவை// நீங்க மற்ற மதம் போலின்னு சொல்றீங்க .... நாங்க எல்லா மதமும் போலின்னு சொல்றோம்...

Bottom of Form

No comments:

Post a Comment