Monday, April 25, 2016

இருக்கு,,,, சில சமயம் இல்லை

சில சமயம் கடவுள் இருக்கு,,,, சில சமயம் இல்லை என்பது போல் மனதில் தோன்றுவது ஏன்?

Comments
Babu Pk மனித மனதின் பலவீனம். மற்றெல்லா குழப்பங்களைப் போன்றதுதான் இதுவும். சரியாகச் சிந்தித்தால், உண்மை விளங்கி விடும்.
LikeReply8Yesterday at 02:04
Saadiq Samad இல்லை என்று தோன்றுவது உங்களின் தடயம் சார்ந்த எதார்த்த பார்வை
இருக்கு என தோன்றுவது நீங்களும் (நாமும்) உங்கள் ( நம்) சமூகமும் உங்கள் பால்யம் மீது திணித்துவிட்ட பார்வை "இல்லை" என்பரில் எல்லோரும் ஒன்று படுகையில் " இருக்கு"என்போர் மட்டும் ஏன் இத்தனை பிரிவு கள் ?

Senthil Nathan ஒரு மனிதன் தன்னிலையால் ஆகாது என உணர்ந்து தன்னுடைய துயர் நீக்க கடவுளிடம் சரணாகதி அடைவானாயின் துயர் நீக்குவான், அந்நிலையில் மனிதன் கடவுளை உணர்கிறான். கடவுள் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாதவன். தன்னிலை பெற்ற பிறகு மனிதன் இது கடவுள் செயலாக இருக்குமோ சந்தேகம் கொள்கிறான். அவ்வளவே.

முகம்மது ரபிக் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

Senthil Nathan நானே ஆதாரம்

Rajeevan Kuganathan கடவுள் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாதவன். // கடவுளுக்கு விருப்பு வெறுப்பு எல்லாம் இருக்கும் போல.

Senthil Nathan அது என்னுடைய சொந்த கருத்து

Rajeevan Kuganathan தன்னுடைய துயர் நீக்க கடவுளிடம் சரணாகதி அடைவானாயின் துயர் நீக்குவான் // கடவுள் ஒரு Sadist. ஒருவன் துயரப்பட்டு தனது காலில் விழவேண்டும் என்று விரும்பி அதில் சந்தொசபடுபவன்.

Sadism involves gaining pleasure from seeing others undergo discomfort or pain. ...See more

Senthil Nathan //கடவுள் ஒரு Sadist ஒருவன் துயரப்பட்டு தனது காலில் விழவேண்டும் என்று விரும்பி அதில் சந்தொசபடுபவன். //இது கடவுள் செயலாக இருந்தால் கண்டிப்பாக கடவுள் ஒரு Sadist தான்.

No comments:

Post a Comment