Tuesday, February 11, 2014

உங்களுக்கு தெரியுமா ??..

உங்களுக்கு தெரியுமா ??..
நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும் போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்... காவலரை கண்டு பயப்பட தேவையில்லை... அவர்கள் உங்களை மிரட்டுவது 1000 ரூபாய் ஃபைன்...அவர்களுக்கு லஞ்சம் தரதேவையில்லை... நீதி மன்றத்துக்கும் ஃபைன் கட்ட தேவையில்லை... 15 நாட்களுக்குள் உங்க license or vehicle papers ஐ நீதி மன்றத்தில் காட்டினால் பொதுமானது... இது சட்டத்தில் இருப்பதுதான்...நமக்குதான் தெரியவில்லை.... license இல்லையா vehicle papers இல்லையா... பணத்த எடுனு போலிஸ் சொன்னா... நான் 15 நாளில் கோர்ட்டில் காட்டிகிறேன்னு சொல்லி செல்லான்
வாங்கிக்கோங்க.. நான் உங்களிடமிருந்து எதிர் பார்ப்பது ஒரு share ஐ மட்டுமே... தயவு செய்து ஒருவரையாவது பயன்பெற செய்வோம்.

வாய்ப்புகளை எரித்து விடாதே


யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜாவின் இஸ்லாமிய மதமாற்றத்தை பலமாக கைதட்டி வரவேற்கிறேன் .

இதற்க்கு கண்டனம் தெரிவித்த இந்து சமய நண்பர்களுக்கு நான் பலத்த எனது கண்டனத்தையும் தெரிவிக்கிறேன் .

யார் இந்த யுவன் சங்கர் ராஜா ? வீர துறவியா ? இல்லை முதிர்ந்த ஆன்மீகவாதியா ? இல்லை தேசிய வாதியா ? மக்கள் தொண்டாளனா ?

கேவலம் ஏற்கனவே இரண்டு மனைவிகளை கழட்டி விட்டு விட்டு இப்போது ஒரு அரேபிய அடிமைக்காக மதம் மாறிய காலாச்சார துரோகி.

இத்தகைய பண்பாட்டு துரோகிகள் இருக்க வேண்டிய இடத்திற்கு தானே சென்றிருக்கிறார்கள் ? இவர்கள் இத்தகைய கேடு கேட்ட தனத்தையும் செய்து கொண்டு இந்து மதத்தில் இருந்தால் தானே அது நமக்கு அவமானம் ?

பெண்ணுக்காக மதம் மாறும் பேடிகள் மாறிக்கொண்டே இருக்கட்டும். ரவுடிகளும் , தீவிரவாதிகளும் , இல்லற ஒழுக்கம் இல்லாதவர்களும் இருக்க வேண்டிய இடத்தில தான் இருக்கிறார்கள் என்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்

மரத்தின் மதிப்பு...

மரத்தின் மதிப்பு... ரூ.5 கோடி..! ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான். ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது. ,ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது. இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது...அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்., மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்...., இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்.

Monday, February 10, 2014

மதங்களும்

"ஏகம் சத்யம்" "விப்ரஹ பஹுத வதந்தி" உண்மை ஒன்றே அதை பண்டிதர்கள் பலவராக பகர்கின்றனர் என்கிறது சமஸ்க்ருத ஸ்லோகம். இதையே பாரதியும் வேதங்கள் அறிவொன்றே தெய்வம் என்றோதியதை அறியீரோ? என்கிறார். கடவுள் ஒருவனே அவனே பஞ்ச பூத இறைவனாகி காட்சி தருகிறார். இதையே பரத்தை மறைத்தது பார் முதல் பூதம் என்கிறார் தாயுமானவர். நம்முன்னோர்களும் நிலத்திற்கு காஞ்சியிலும், நீரிற்கு திருவானைக்காவிலும், நெருப்பிற்கு அண்ணாமலையிலும், காற்றிற்கு காலஹஸ்தியிலும், ஆகாசத்திற்கு சிதம்பரத்திலும் பஞ்சலிங்கத்தையும் சிவ லிங்கமாக (ஆனந்தத்தின் குறியீடு) வைத்து வணங்கினர். இவ்வுலகில் நாம் காணும் அனைத்து உயிருள்ள அல்லது உயிரற்ற பொருள்களும் பஞ்ச பூதத்தால் ஆன கலவையே. ஆகையால் எப்படி சவுதியில் உள்ள நம்பரை தொலைபேசி முலம் தொடர்பு கொள்கிறோமோ அது போல பார்முதல் பூதத்திலும் நம்மிலும் (கடந்தும் உள்ளும் ) மறைந்துள்ள கடவுளை எளிதில் தொடர்பு கொள்ளவும் இயற்கையோடு நாம் இணைந்து வாழவும் நம் முன்னோர்கள் நமக்கு காட்டிய வழியே ஆலய வழிபாடு. இங்கே மண் தத்துவத்தால் ஆன பிரபஞ்ச வடிவில் இருக்கும் ஆனந்தத்தின் குறியீடான சிவ லிங்கத்திர்ற்கு (சிவம் = ஆனந்தம், மங்களம், cosmic conciousness , லிங்கம் = குறியீடு , symbol ) நீர் தத்துவமான ஆற்று அல்லது குளம் கிணறு நீரால் அபிசேகம் செய்து தீபாராதனை ஹோமம் போன்ற அக்னி தத்துவத்தால் வழிபாடு செய்து பதிகங்கள் ஸ்லோகங்கள் பஜனைகள் என்ற காற்றை மென்மையாக அதிர்வடையச்செய்து தியானம் அல்லது பிரார்த்தனை என்று ஆகாசத்தொடு மனதை சேர்த்து பஞ்ச பூத தத்துவத்தால் வழிபடுகிறோம் சில பிரச்சனைகள் இருப்போர் பெரியோர் குறிப்பிட்ட பரிகார தலம் சென்று வழிபடும்போது அது சரியாவதை இன்றும் கண்கூடாக பார்க்கிறோம் சனாதன தர்மம் அறிவியல் பூர்வமானது. எப்படி அருவுருவ திரவ நிலையில் உள்ள நீர் குளிர்ந்தால் உருவமுள்ள ஐஸ் கட்டியாகவும் சூடாக்கினால் உருவமில்லாத வாயுவாக மாறுமோ, பக்தரின் நிலைக்கேற்ப எல்லாம் வல்ல இறைவனை அருவமாகவும் (த்யனத்தால்), உருவ வழிபாடாகவும் (பல இறைவன்கள்) , அருவுருவ (சிவ லிங்கம்) ஆகவும் தொடர்பு கொள்ளலாம் என்பது நம் முன்னோர்களால் சந்தேகமில்லாமல் நிரூபிக்கப்பட்ட ஒன்று. உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும் ஆகிய அடிப்படை தேவைக்கு குறைவில்லாமல் போட்டி பொறமை இல்லாமல் செழிப்பாக இருந்த நம் பாரத தேச மகன்கள் கண்டறிந்த நுட்பங்கள் இவை. ஜன நாயகம் போல உங்கள் விருப்பத்திற்கு உங்கள் இறைவனை எப்படி வேண்டுமானாலும் குல டெஇய்வமாக இஷ்ட தெய்வமாக வைத்துக்கொள்ளலாம். மற்ற தேசங்களில் உதித்த மகான்களான நபி இயேசு போன்றவர்களுக்கு பாலைவனத்தில் உணவுக்கே போட்டி பொறாமையோடு சண்டை போடும் மக்களை உடனடியாக உயர்த்த அவர்களை இணைக்க கண்ட வழியே அருவம் ஏக இறைவன் என்ற தத்துவங்கள். போரில் கணவனை அல்லது தந்தையை இழந்த பெண்களை காப்பாற்றும் பொருட்டு அங்குள்ள ஆண்கள் மற்றோர் மணம் புரிவது தவறல்ல என்றது அன்றைய கால கட்டத்தில் அர்த்தமுள்ள நிலைப்பாடே. வாசுதெய்வ குடும்பகம் = உலகமே குடும்பம், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நமது பாரத தேச பரந்த கோட்பாட்டில் இஸ்லாமும் கிறித்துவமும் இனி பிறக்கப்போகும் அனைத்து மதங்களும் ஓர் அங்கமே. ஆன்மிகத்தின் ஆழம் தெரிந்தோர் மதம் மாறுவது அவசியமில்லை மனம் மாறுவதுதான் அவசியம் என நினைப்பர்.

கூகுள் பொழுது போக்கு

Sunday, February 9, 2014

தேன்

தேன் ஓர் இனிய உணவுப்பொருள் மருத்துவ குணமும் கொண்டது, பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகிறது. தினமும் தேன் பருகினால் என்றும் இளைமையாக இருக்கலாம் என்பது அறிவில் ரீதியான உண்மை என்று பயன்படுத்திய பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேனில் அடங்கியுள்ள பொருட்கள்:

1. தண்ணீர் 17 முதல் 70 சதவீதம்.
2. பழச்சர்க்கரை 40 முதல் 80 சதவீதம்.
3. திராட்சை சர்க்கரை 10 முதல் 30 சதவீதம்.
4. கரும்பு சர்க்கரை 1 முதல் 90 சதவீதம்.

மேலும் சிலிக்கா, கிருப்பு, தாமிரம், மாங்கனீஸ், கால்சியம், குளோரின், பொட்டாசியம், கந்தகம், பாஸ்பரஸ், அலுமினியம், மக்னீசியம் உள்ளிட்ட பொருட்களும் அடங்கியுள்ளது.

தேன் சாப்பிடுவதால் உள்ள பயன்கள்:


1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதியாகும்.

2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும்.

3. தேனும் வெங்காயச்சாறும் கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசமடையும்.

4. தேன், முட்டை, பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா உபாதையில் இருந்து தப்பலாம்.

5. உடம்பில் இரத்த குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும் பாலும் கலந்து சாப்பிட்டால் சோகை நோய் தீரும்.

6. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து சாப்பிட்டால் ஆறாத புண் ஆறிவிடும்.

7.வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்கு தொப்பு ளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

8. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலும்பிச்சை பழம் சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் போல் சுறுசுறுப்பாக இருக்கும் நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடி விடும்.

9. அதிகாலையிலும், படுக்க செல்வதற்கு முன்பும் தேன் பருகினால் உடலுக்கு நல்லது.

10. அல்சர் நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு தேக்கரண்டி தேன் சாப்பாட்டிற்கு முன் சாப்பிட்டு வர அல்சர் நோய் குணமாகும் உள்ளிட்ட ஏராளமான பலன்கள் தேனில் உள்ளது.