நானும் என்அறிவுக்கண்ணை
திறந்துகொல்லவே ஆசைப்படுகிறேன்.
பஞ்சாங்கம்:
*ஒவ்வொரு பகுதியின் சூரிய உதயம் மறைவு
*சூரியகிரணம் சந்திர கிரகணம்
*பூகம்பம், புயல்,
*சூரியகிரணம் சந்திர கிரகணம்
*பூகம்பம், புயல்,
சோதிடம்
*உடன்பிறப்புகள் பற்றி, மாமன்கள் பற்றி, பிள்ளைகள் பற்றி, பெற்றோரின் இருப்பு பற்றி
பேய்
*Ouija Board பயன்படுத்துவது
*பேய் பிடித்தவர்கள் செத்தவர்கள் குரலில் பேசுவது
*பேய் பிடித்தவர்கள் செத்தவர்கள் குரலில் பேசுவது
கடவுள்
*சாமியாடி குறிசொல்வது
*வேண்டுதல்கள் நிறைவேறுவது
*கனவில் தோன்றுவது
*காணிக்கைகளை ஏற்பது, நிராகரிப்பது
*வேண்டுதல்கள் நிறைவேறுவது
*கனவில் தோன்றுவது
*காணிக்கைகளை ஏற்பது, நிராகரிப்பது
இதுவெல்லாம் என்ன?
இது எப்படி சாத்தியம்?
இதன் உண்மையான பின்னணி என்ன?
இதுவெல்லாம் நானே உணர்ந்ததும், கண்களால் கண்டதும், என் நெருங்கிய
உறவினர்களுக்கு நடந்ததும் ஆகும்.
இதுவெல்லாம் ஏமாற்றுவேலை,
பணம்பார்க்கும் செயல்,
மூடநம்பிக்கை,
மனப்பிரம்மை,
பொய் என்கிற வெறும் வார்த்தைகளால் என்னறிவு கண்திறவாது என
எண்ணுகிறேன்.
அப்படியும் உள்ளதென்பதனை நான் மறுக்கவில்லை.
தன்னை கவர்ந்த கருத்தால் மட்டும் நாத்திகரானோர் அல்லாமல், தன்னறிவுக்கும் உட்படுத்தி நாத்திகரானோர் நான் தெளிவுபெற பதில்
தாருங்கள்.
இத்தளத்திலிருந்து விடுபட்டுக்கொள்ளும் கொள்ளும் எண்ணமும்சில சமயம்
வந்துள்ளது.
(நான் சிரமமாக எதிர்கொண்ட கேள்விகள்
*நீங்கள் மட்டும் என் இப்படி கேட்கிறீர்கள்
*ஏன் இந்துமதத்திற்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்
*உங்கள் உண்மை முகத்தை காட்டுங்கள்
*அப்பாவிபோல, நல்லவர்போல்நடிக்காதீர்கள்
*குழப்பம் செய்யாதீர்கள்
*உங்களுக்கு என்னதான் பிரச்சனை
*முரண்பாடாக புரிந்து கொள்கிறீர்கள்)

இத்தளத்தில் என் சிற்றறிவுக்கு எட்டும் அளவில் தெளிவான விளக்கம்
கிடைக்கும் என நம்புகிறேன்.
நானும் என்அறிவுக்கண்ணை திறந்துகொல்லவே ஆசைப்படுகிறேன்.
Periasamy Pnm வணக்கம் தோழர்... தந்தை பெரியாரை
நுனிப்பல் மேய்வது போல் பார்த்தவர்கள் படித்தவர்கள் உள்ளிட்ட எல்லோர்க்கும் வரும்
அய்யப்பாடு தான் இது.
இன்னும் கொஞ்சம் ஆழமாக அய்யா பெரியாரைப் படியுங்கள். அல்லது வருகிற 2 முதல் 5 ம் தேதி வரை குற்றாலம் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்வீர் ! 100% தெளிவடைவீர்..
இன்னும் கொஞ்சம் ஆழமாக அய்யா பெரியாரைப் படியுங்கள். அல்லது வருகிற 2 முதல் 5 ம் தேதி வரை குற்றாலம் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்வீர் ! 100% தெளிவடைவீர்..
Senthil Nathan முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்
கிடைக்குமா? கலந்துகொள்ள முயல்கிறேன்.
Senthil Nathan சற்று கடினம் தான், முயல்கிறேன்.
Divya Kannan எந்த பஞ்சாங்கம் பார்த்து
சந்திராயன் விட்டார்கள்
அமுதமிழ் கவி ஓவியன் didn't see panjangam but athan rocket model a tirupathila
Pooja pananga. aThu theriyuma
Divya Kannan அதுக்கு அப்பறம் விட்ட ராக்கெட்
செயலிழந்து கடலுக்கு திருப்பி விடப்பட்டது
இதை எந்த திருப்பதி கோயிலிலும் பூஜை செய்யவில்லையா
இதை எந்த திருப்பதி கோயிலிலும் பூஜை செய்யவில்லையா
Divya Kannan கன்யா குமரியில் சூரிய உதயம் எத்தனையோ
நாள் குறித்த நேரம் உதயமாக வில்லையே
காரணம் மேக மூட்டம்
பனி மூட்டம் என்று காரணம் கூறுகின்றனரே
காரணம் மேக மூட்டம்
பனி மூட்டம் என்று காரணம் கூறுகின்றனரே
Senthil Nathan திரு Divya Kannan அவர்களே, குதர்க்கமான கேள்விகள் வேண்டாம்.ஆரோக்கியமான பதில்களை
எதிர்ப்பார்க்கிறேன்.
Divya Kannan நான் எத்தனையோ தடவை கன்னியாகுமரி
க்கு சூரியஉதயம் காண சென்றுள்ளேன்
ஒரு தடவை கூட பார்த்ததில்லையே
ஒரு தடவை கூட பார்த்ததில்லையே
Senthil Nathan தங்களுடைய ஊரில்சூரியன்
பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட நேரத்தில் உதயமாகிறதா?
Divya Kannan Senthil Nathan
எங்க ஊர்ல நான் எந்திரிக்குமுன்னே சூரியன் உதிச்சிருதே
எங்க ஊர்ல நான் எந்திரிக்குமுன்னே சூரியன் உதிச்சிருதே
Senthil Nathan திரு Divya Kannan அவர்களே, கேலியான, குதர்க்கமான கேள்விகள் வேண்டாமே .ஆரோக்கியமான பதில்களை எதிர்ப்பார்க்கிறேன்.
A Salim பஞ்சாங்கம்
என்பது சூரியன் எப்பொ உதயமாகும் எப்ப மறையும் என்பது தானா??/ இதுல உங்களை ஆச்சரியப்படுத்தினது
எது???
Senthil Nathan இதுவே வியப்பானது இல்லையா? இன்றைய
விஞ்ஞானத்தால் சாத்தியமாகுமா?
A Salim ஒரு விஷயத்தில்
வியப்பு வருகிறது என்றால் நமக்கு அதனைப் பத்தின அறிவு கொஞ்சம் கூட கிடையாது என்று
அர்த்தம். சூரியன் எப்போ உதயம் எப்போ அஸ்தமனம் என்பது தர்ப்போது யாராலும்
சொல்லமுடியாது என்கிற உங்கள் கருத்து அபத்தம் .
Senthil Nathan திரு A Salim அவர்களே, அப்படி சொல்ல
முடியுமா? எம்முறையில்?
A Salim Senthil Nathan சொல்ல முடியும்.
Divya Kannan Senthil Nathan
அவர்களே நாங்கள் உங்க அறிவுக் கண்களை திறந்தாலும் நீங்களே திறந்து பார்த்தாலும் உங்களால் நிச்சயமாக பகுத்தறிவை பார்க்க முடியாது
ஏனென்றால் நீங்கள் மதவாதம் எனும் கூலிங் க்ளாஸ் கண்ணாடியை அணிந்துள்ளீர்
முதலில் அந்த கண்ணாடியை கழட்ட முயற்சி செய்யுங்கள்

A Salim ???
Senthil Nathan ராமநாதபுரம் ஜூன் 24, 25, 26 சூரிய உதயம்
மறைவு சொல்லுங்கள், சோதித்து கொள்கிறேன். எப்படி கண்டறிவீர்கள் என்று சொன்னால் இன்னும்
நன்றாக இருக்கும்.
Senthil Nathan Divya Kannan தெளிவு வந்துவிட்டால் திறந்துவிடும்
என நம்புகிறேன்.
A Salim Senthil Nathan 2016
ஜூன் 24,25,26 தேதிகளில்
சூரியன் உதயமும் மறைவும் குறித்து வைத்துகொள்ளவும். அடுத்த 100 வருடங்களில்
வரும் அனைத்து ஜூன்24,25,26 தேதிகளிலும் சூரிய உதய மறைவுகள் உங்களுக்கே சொல்ல முடியும்.
சோதித்து பாருங்களே....
Senthil Nathan நன்றிகள். புயல், நிலநடுக்கம், இதுவும்
அதுபோலத்தானா?
A Salim புயல் நிலை
நடுக்கம் இவை எந்த பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டிருக்கு??? அடுத்து
அமெரிகாவில் வரும் புயல் எப்போ ஜப்பானை அடுத்து தாக்கும் நிலை நடுக்கத்தின்
மையப்பகுதி எது-ந்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்களே...
Senthil Nathan சென்னையில் வந்த கனமழையை கூட
பஞ்சாங்கத்தில் சொல்லியிருந்தார்களே. இத்தளத்தில் கூட மழைக்கு முன்பு பதிவேற்றி
விமர்சித்தார்களே.
A Salim அதர்க்கு
முன்னேயும் பின்னேயும் மழை நிலை நடுக்கம் புயல் என்று எதுவும் எங்கும்
நடந்ததில்லியா??? சென்னையில் நடந்த அந்த மழை மட்டும் தான் பஞ்சாங்கத்தில் உள்ளதா??? இனிமே
நடக்கப்போவது எதுவும் இல்லியா??? நான் கேட்ட இரண்டு விஷயங்கள் எதாவது பஞ்சாங்க அறிவாளிகள்
சொல்லட்டும் பார்ப்போம்.
Senthil Nathan நல்லது.
Divya Kannan அந்த பழைய பஞ்சாங்கத்தில் நம்ம
இந்தியாவின் சுதந்திரத்தைப் பற்றி எதுவும் உள்ளதா
Senthil Nathan கேட்டுச்சொல்லுகிறேன்.
Divya Kannan நீங்க யாரிடம் கேட்டாலும் கதை தான்
சொல்லுவார்கள்
தைரியமாக கடவுள்
பஞ்சாங்கம்...See more
தைரியமாக கடவுள்
பஞ்சாங்கம்...See more
Senthil Nathan *ஒவ்வொரு பகுதியின் சூரிய உதயம்
மறைவு
*சூரியகிரணம் சந்திர கிரகணம் சரியாக கணிக்கப்பட்டு உள்ளதே எப்படி?
*சூரியகிரணம் சந்திர கிரகணம் சரியாக கணிக்கப்பட்டு உள்ளதே எப்படி?
Senthil Nathan திரு Divya Kannan அவர்களே, தங்களின் இந்த கருத்தை ஏற்று ஆமா, ஆமா எல்லாம் ஏமாற்றும் கதையே என்று
ஏற்றுக்கொண்டால், நான் பகுத்தறிவுவாதி ஆவேனா?
Divya Kannan Senthil Nathan
நான் என்னை பகுத்தறிவாதினு நினைத்ததில்லை
எதையுமே ஆதாரமில்லாமல் நம்ப வேண்டாம்னு சொல்றேன்
நான் என்னை பகுத்தறிவாதினு நினைத்ததில்லை
எதையுமே ஆதாரமில்லாமல் நம்ப வேண்டாம்னு சொல்றேன்
Muthuraja N Senthil Nathan
*ஒவ்வொரு பகுதியின் சூரிய உதயம் மறைவு
*சூரியகிரணம் சந்திர கிரகணம் சரியாக கணிக்கப்பட்டு உள்ளதே எப்படி?////சரியாக அல்ல கிட்ட தட்டவாக இருக்கும் ஜோதிடம் என்பது பழைய கணித முறை இதில் சூரியன் கோளாகவும் சந்திரன் ஒரு நட்சத்திரமாகவும் கொண்டு வரையரை செய்ய பட்டது (கணிதத்திற்கும் கடவுளுக்கும் எந்த சமந்தமும் இல்லை) இதோ முறையில் தான் அக்னி நட்சத்திரம் நடை முறைபடுத்தபடும் ஆனால் இந்த முறை அக்னி நட்சத்திர நாட்களில் மட்டுமே மலை கொட்டியது மற்ற நாட்களில் வெயில் கொட்டியது

Senthil Nathan //சரியாக அல்ல கிட்ட தட்டவாக
இருக்கும் // கிட்ட தட்டவாகஇல்லை மிகத்துல்லியமாக உள்ளது. ஒரு பஞ்சாங்கத்தை வைத்து
சொதித்துப்பருங்கள்,
Muthuraja N Senthil Nathan அதற்க்கு விளக்கும் தந்துவிட்டேன்
சோதிடம் என்பது மாய ஜாலம் அல்ல அது ஒரு கணித முறை (மிக பழமையான முறை) தயவுசெய்து
அறிவியலையும் ஏற்றுக்கொள்ள பாருங்கள் அதைவிடுத்து கடவுள் என்ற இமைகளை மூடிக்கொண்டு
கண்திறந்து பார்த்தேன் என்ற வாதம் தவறாகும்
Abbas Muthalif எனக்கும் ஒரு சின்ன சந்தேகம்
இருக்கு.
பூமி ஒரு முறை சூரியனை சுற்றி வருவதற்கு ஆன காலம் 365 நாட்கள் என்று அறிவியல் எப்பொழுது கண்டுபிடித்தது.
வருஷத்திற்கு 365 நாட்கள் என்ற காலண்டர் எப்பொழுது உருவாக்க பட்டது.
பூமி ஒரு முறை சூரியனை சுற்றி வருவதற்கு ஆன காலம் 365 நாட்கள் என்று அறிவியல் எப்பொழுது கண்டுபிடித்தது.
வருஷத்திற்கு 365 நாட்கள் என்ற காலண்டர் எப்பொழுது உருவாக்க பட்டது.
Praba Karan 1400 வருடத்திற்கு முன்பாக இருக்குமோ
Praba Karan பதிவிட்டவரே அறிவுக்கண்ணைத் திறந்து
யாரைக் கொல்லப் போகிறீர்கள்
Senthil Nathan கேள்வியின் பொருள் புரியவில்லை.
Praba Karan உங்களது பதிவையும்
பின்னூட்டத்தையும் படியுங்கள் புரியும்
Senthil Nathan அவ்வளவு வன்முறையாகவா இருக்கு?
Praba Karan கொல்வது வன்முறை தான் என்பது எனது
சிற்றறிவில் தோன்றுகிறது.
Senthil Nathan எதனையாவது குறிப்பிட்டு
காட்டுங்களேன் திருத்திக்கொள்ள முயல்கிறேன்.
Praba Karan தமிழ் கொல்லப்பட்டு விட்டது வேறு
ஒன்றும் இல்லை.
Senthil Nathan மிகவும் மன்னிக்க வேண்டுகிறேன், அநேகர் கூறி
உள்ளனர், என்னைத்திருத்திக்கொள்ள வழிவகை அறியாமல் உள்ளேன். விரைவில் அறிந்து
திருத்திக்கொள்கிறேன், நோக்கம் அதுவல்ல, எடுத்துரைத்தமைக்கு நன்றிகள்.
Nagaraj Dheena Senthil Nathan Around
300BC , oru Egyptian mathematician Earth oda shape ah shadow and distance ah
calculate panni sonnaru...
Astrological and space science ku undana araichigal palla civilization la kana patruku...
Mudinja alavuku research pannunga, YouTube BBC oda space related documentaries parunga...
Ungaluku konjam thelivu kedaikum
Ungaluku theva patta, andha link ah na share pandra
Tamil la documentaries avalava illa and deep ahvum irukadhu

Sidharth Tamizh Vendhan நீங்கள் கூறும் அனைத்தும் நம்
முன்னோர்களால் தோற்றுவிக்கப்பட்டது. நாங்கள் அதை 100% ஏற்கிறோம் ஆனால் நீங்கள் அவர்களை
சாமியாக பார்கிறீர்கள் .நாங்கள் சாதனை செய்த சைன்ஸட்டுகளாக பார்கிறோம்.
அவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள் அல்ல மதிப்பிற்குரிவர்கள் அவ்வளவுதான்.
அவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள் அல்ல மதிப்பிற்குரிவர்கள் அவ்வளவுதான்.
Senthil Nathan //.நாங்கள் சாதனை செய்த சைன்ஸட்டுகளாக பார்கிறோம்.//
எங்கு பார்கிறீர்கள்?
Senthil Nathan //அவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள்
அல்ல //ஏன் வணங்கபடக்கூடாது? வணங்கப்பட வேண்டியவர்கள் யார்?
Divya Kannan வணங்கினால் என்ன பயன்
நன்மை
கிடைக்கும்
நன்மை
கிடைக்கும்
Senthil Nathan இதுவரை யாரையுமே தாங்கள் வணங்கி
நன்மை அடைந்தது இல்லையா?
Divya Kannan என்னுடைய முதலாளி
எங்க ஆசிரியர்கள்
மேலதிகாரி...See more
எங்க ஆசிரியர்கள்
மேலதிகாரி...See more
Senthil Nathan அதுவேதான், அவர்களின்
ஆசிர்வாதமும் அருளும் காத்து நல்வழிப்படுத்தும்.
Divya Kannan இந்த கால்கள் இல்லாத சிறுவனை
ஆசீர்வாதம் செய்தால் இந்த தம்பிக்கு கால்கள் வந்து விடுமா
Muthuraja N இதுவரை யாரையுமே தாங்கள் வணங்கி
நன்மை அடைந்தது இல்லையா?////அப்படி செய்தல் அது சுயநலம் ஆகும் என்பது தெரியாதா உங்களுக்கு?
Muthuraja N //அவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள்
அல்ல //ஏன் வணங்கபடக்கூடாது? வணங்கப்பட வேண்டியவர்கள் யார்?///// அப்படி யாரும் இல்லை
Senthil Nathan // நாங்கள் அதை 100% ஏற்கிறோம் //
மகிழ்ச்சி
Sidharth Tamizh Vendhan இந்த உலகில் அனைவரும் எனக்கு
சமமானவர்கள். யாரும் என்னை விட தாழ்ந்தும் உயர்ந்தும் இல்லை அப்படி இருக்க எதற்கு
தான் வணங்கவேண்டும்
Senthil Nathan திருடன், கற்பழிப்பு
செய்பவன், கொலைசெய்பவன் இவர்களும் சமமானவர்களா?
Muthuraja N அவர்களும் மனிதர்கள் தானே மனிதன்
எனும் போது அனைவரும் சமம் தானே (தண்டனை என்பது தவறு செய்பவர்களை திருத்துவதற்கு
தான். இது தான் சட்டத்தின் ஒரு அங்கம் ) அதனால் தான் அவர்களுக்கு உணவு உடை அனைத்து
கொடுக்க படுகிறது
Senthil Nathan கருவறையில் கசமுசா செய்யும்
பூசாரிகள், போலி சாமியார்கள், போலி ஜோதிடர்கள் இவர்களும் சமமானவர்களா?
Senthil Nathan எனது பதிவினை பதிவேற்றம் செய்த
அட்மின் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
அநேக தெளிவு பெறவே பதிவிட்டேன். பெரியவர்களெல்லாம் விடுப்பில் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
அநேக தெளிவு பெறவே பதிவிட்டேன். பெரியவர்களெல்லாம் விடுப்பில் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
Sidharth Tamizh Vendhan ஆம் சமமானவர்கள் மனிதன் என்ற
முறையில்!
Senthil Nathan கருவறையில் கசமுசா செய்யும்
பூசாரிகள், போலி சாமியார்கள், போலி ஜோதிடர்கள் இவர்களும் சமமானவர்களா?
Periasamy Pnm இவர்கள் முதலில் மனிதர்களே
இல்லை...!
Senthil Nathan திருடன், கற்பழிப்பு
செய்பவன், கொலைசெய்பவன் இவர்கள்?
Muthuraja N கருவறையில் கசமுசா செய்யும்
பூசாரிகள், போலி சாமியார்கள், போலி ஜோதிடர்கள் இவர்களும் சமமானவர்களா?///அனைவரும்
மனிதர்கள் தான் யாரும் இங்கு உயர்வு தாழ்வு இல்லை பூசாரியும்,சோதிடர் ,போலிசாமி என
அனைவரும் குற்றவாளி தானே தவிற மனிதன் இல்லை என கூறமுடியாது (டார்வின் தப்பி
பிழைப்பு எனும் கூற்று இவர்களுக்கு சரியாக வரும் )
Praba Karan சோசியம் பார்ப்பதை என்னவாக
நினைக்கிறீர்கள்? ??
அது ஒரு ஏமாற்றி பிழைப்பு நடத்தும் பித்தலாட்டம்.
அது ஒரு ஏமாற்றி பிழைப்பு நடத்தும் பித்தலாட்டம்.
Senthil Nathan பெரும்பாலும் ஜோதிடர்கள் ஏமாற்றி
பிழைப்பு நடத்தும் பித்தலாட்டக்கார்கள் தான், ஏமாற்றி பிழைப்பு நடத்தாத தொழில்
ஏதாவது தங்களுக்கு தெரியுமா/
Praba Karan இதை தாங்கள் பதிவில் கேட்டால்
கூறமுடியும்.
நான் துப்பாக்கி ஏந்தி இந்திய எல்லையில் நிற்கும் எல்லைப்பாதுகாப்பு படைவீரர்.
வேறு தொழில் எனக்கு தெரியாது. தாங்களே கூறுங்கள் பாய்....See more
நான் துப்பாக்கி ஏந்தி இந்திய எல்லையில் நிற்கும் எல்லைப்பாதுகாப்பு படைவீரர்.
வேறு தொழில் எனக்கு தெரியாது. தாங்களே கூறுங்கள் பாய்....See more
Senthil Nathan எம் நாட்டின் எல்லைப்பாதுகாப்பு
படைவீரருக்கு நன்றிகளையும் வணக்கங்களையும் சமர்பிக்கிறேன். ஜோதிடம் என்பது
பிழையானது கிடையாது. நான் அறிந்த சில பேர் உள்ளனர், அவர்கள் பெரும்பாலும் சரியாக கணிக்கக்கூடியவர்கள்.
அரைகுறையாய் அறிந்தவர்களாலும், பணத்தினையே குறியாய் கொண்டவர்கலாலுமே அத்துறையானது
களங்கப்படுகிறது.
Divya Kannan சரியாக கணிக்கக்கூடியவர் என்றால்
அவர் தான் தமி்ழ் நாட்டின் நம்பர் ஒன் பணக்காரனாக இருப்பார்
Senthil Nathan பணத்தாசை வந்துவிட்டால் எதனையும்
சரியாக செய்யமுடியாது. காலை 9 மணி முதல் சூரியன்மறையும் வரை ஜாதகம் பார்கிறார். நோட்டு போட்டு
வைத்துத்தான் பார்கிறார்கள். சிலபேர் திரும்பியும் செல்கிறார்கள். ஒரு
ஜாதகத்திற்கு 50 ரூபாய் வாங்குகிறார். சாதரணமாகவே உள்ளார்.
Divya Kannan அப்படி அவர் புகழ் ஒன்றும் நாங்கள்
அறியவில்லை
அந்த ஜோசியர் சரியாக கணிக்கிறார் என்றால் அவரை பேஸ்புக் விவாதத்திற்கு வரச்சொல்லுங்கள்
அவரின் டுபாக்கூர் வேலையை தோலுரித்து காட்ட இங்கே பல பேர் தயாராக உள்ளனர்
அந்த ஜோசியர் சரியாக கணிக்கிறார் என்றால் அவரை பேஸ்புக் விவாதத்திற்கு வரச்சொல்லுங்கள்
அவரின் டுபாக்கூர் வேலையை தோலுரித்து காட்ட இங்கே பல பேர் தயாராக உள்ளனர்
Senthil Nathan தோலுரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Divya Kannan நீங்களும் உங்க அறிவு கண்ணை
திறக்கனும்னு ஆசைப் பட்டீர்களே அந்த அவசியத்திற்கு
Senthil Nathan ஆமா ஆமா, ஆனால் அவர் ரெம்ப
பிசியானவர், மற்றும் அவருக்கு facebook அக்கௌன்ட் எல்லாம் இருக்குமா எனத்தெரியவில்லை. சற்று வயதானவர்.
நான் ராமநாதபுர மாவட்டத்தினை சேர்ந்தவன். தாங்களோ அல்லது தங்களின் சகாக்களோ என்
மாவட்டம் சார்ந்திருந்தால் நேராக பார்க்க நோட்டுப்போட்டு வாய்ப்பினை ஏற்படுத்த
முடியும்.
Divya Kannan ராமநாதபுர மாவட்டம் தண்ணீர் வறட்சி
மிகுந்த இடம்
வறட்சி மீண்டு செழிக்குமானு யாராவது கேளுங்க
வறட்சி மீண்டு செழிக்குமானு யாராவது கேளுங்க
Senthil Nathan ஜோதிடம் என்றால் என்னவென்று
தெரியுமா?
Divya Kannan நடந்தது
நடக்கின்றது
நடக்கப்போறது இதை சொல்வது தானே ஜோதிடம்
நடக்கின்றது
நடக்கப்போறது இதை சொல்வது தானே ஜோதிடம்
Senthil Nathan ஆமா, எதையாவது வைத்து யாராவது
ஒருவருக்காவது ஒரு விடயமாவது இதுமாதிரி இப்போது இருக்கின்ற அதிநவீன தொழில்
நுட்பத்தால் முடியுமா? குறைசொல்ல மட்டும் முடிகிறது. அது எப்படி சாத்தியமாகிறது என்பதனை
கூட ஆராயதவர்கள் தங்களை பகுத்த அறிவு வாதிகள் என்றும் சொல்லிக்கொள்கின்றனர்.
Divya Kannan நாங்க எப்ப சாத்தியமானதுனு சொன்னோம்
நீங்க தானே சொல்றீங்க
நீங்க தானே சொல்றீங்க
Senthil Nathan அது எப்படி சாத்தியமாகிறது என்பதனை
கூட ஆராயதவர்கள் என்றுதான் பதிவிட்டேன்.
Divya Kannan அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்
படுத்தி பேஸ்புக்கில் கமென்ட்
ஷேர் பன்ன முடியும்
அந்த ஜோசியத்தை வைத்து ஒரு லைக் பன்ன முடியுமா
ஷேர் பன்ன முடியும்
அந்த ஜோசியத்தை வைத்து ஒரு லைக் பன்ன முடியுமா
Senthil Nathan என் பதிவின் ஒரு கேள்விக்கு கூட
பதில் இல்லையே-
Divya Kannan அது போல நாங்களும் ராமநாத புரம்
வந்து அந்த ஜோசியரை பார்க்க முடியாது
Senthil Nathan சரி இரவு வணக்கங்கள்.
Praba Karan கிரகங்களை வைத்து ஜோசியம் சொல்லும்
அவர்களிடம் ஒரு முறை கேட்டுப் பாருங்கள் கிரகங்கள் எத்தனை என்று. அதை மட்டும்
அவர்கள் சரியாக சொல்லி விடட்டும் ...
பிறகு நம்பலாம் சோசியத்தை.
பிறகு நம்பலாம் சோசியத்தை.
Praba Karan பிரபஞ்சத்தில் எண்ணற்ற கிரகங்கள்
இருக்கும் நிலையில் வெறும் ஐந்து கிரகங்களை மட்டுமே வைத்து அவர்கள் சோசியம்
கணிக்கும் காரணம் என்ன என்பதை என்றாவது சிந்தித்ததுண்டா....?
Praba Karan சந்திரன் என்பது ஒரு துணைக்கிரகம்
என்பது சோசியத்துக்கு தெரியாது என்பது உங்களுக்கு புரியவில்லை போலும்.
Muthuraja N Senthil Nathan தோழர் நன்றி சோதிடம் என்பது கணிதம்
அது பழைய முறை ஒளியாண்டு அளவு கடைபிடித்து வரும் இந்த நூற்றாண்டில் வெறும் 60 ஆண்டுகளை
கணக்கிடும் கணக்கிட்டால் பக்கத்துல இருக்குர பாகிஸ்தானுகே பத்து நாளாகும்
Praba Karan ஹா...ஹா...ஹா....
Senthil Nathan Praba Karan //அவர்கள் சரியாக சொல்லி விடட்டும்
...
பிறகு நம்பலாம் சோசியத்தை.//
இக்கால விஞ்ஞானம் எத்தனை முறை சரியாக சொல்லி உள்ளது? மற்றும் கோள்களை பற்றிய அறிவு அவர்களுக்கு எப்படி சாத்தியமானது?
பிறகு நம்பலாம் சோசியத்தை.//
இக்கால விஞ்ஞானம் எத்தனை முறை சரியாக சொல்லி உள்ளது? மற்றும் கோள்களை பற்றிய அறிவு அவர்களுக்கு எப்படி சாத்தியமானது?
Senthil Nathan //ஐந்து கிரகங்களை மட்டுமே வைத்து
அவர்கள் சோசியம் கணிக்கும் காரணம் என்ன என்பதை என்றாவது சிந்தித்ததுண்டா....?//
ஏனைய கிரகங்களின் நகர்வானது பெருமளவு மனித இயக்கத்தில் பாதிப்பு ஏற்படுத்தாததினால் அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
ஏனைய கிரகங்களின் நகர்வானது பெருமளவு மனித இயக்கத்தில் பாதிப்பு ஏற்படுத்தாததினால் அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
Senthil Nathan //சந்திரன் என்பது ஒரு துணைக்கிரகம்
என்பது சோசியத்துக்கு தெரியாது என்பது உங்களுக்கு புரியவில்லை போலும்.//
கிரகம், துனைக்கிரகம், நட்சத்திரம் என்பதெல்லாம் இன்றைய விஞ்ஞானிகள் அவர்களாகவே ஒரு வரையறையை வைத்துக்கொண்டு மாற்றிக்கொள்கிறார்கள். அப்படி ஓன்று இருப்பது உண்மைதானே?
கிரகம், துனைக்கிரகம், நட்சத்திரம் என்பதெல்லாம் இன்றைய விஞ்ஞானிகள் அவர்களாகவே ஒரு வரையறையை வைத்துக்கொண்டு மாற்றிக்கொள்கிறார்கள். அப்படி ஓன்று இருப்பது உண்மைதானே?
Senthil Nathan //Muthuraja
N Senthil Nathan தோழர் நன்றி
சோதிடம் என்பது கணிதம் அது பழைய முறை ஒளியாண்டு அளவு கடைபிடித்து வரும் இந்த
நூற்றாண்டில் வெறும் 60 ஆண்டுகளை கணக்கிடும் கணக்கிட்டால் பக்கத்துல இருக்குர பாகிஸ்தானுகே
பத்து நாளாகும்//
இன்னமும் வெறும் பத்து எண்களை (0-9) வைத்தே தானே கணக்கு போடுகிறோம்.
ஒளியாண்டு வேகத்தினை கடைபிடிக்கும் விஞ்ஞானம் இப்போதுதான் சந்திரனிலேயே போய் கால் பதித்துள்ளது.
தொலைநோக்கி மூலம் கான்பதெல்லாமா கண்டுபிடிப்பு?
இதே வேகத்தில் விஞ்ஞானம் சென்றால் பழைய பஞ்சாங்கம் சொன்னதனை ஆராயவே பலநூறு ஆண்டுகள் ஆகும்.

Muthuraja N //சந்திரன் என்பது ஒரு துணைக்கிரகம்
என்பது சோசியத்துக்கு தெரியாது என்பது உங்களுக்கு புரியவில்லை போலும்.//
கிரகம், துனைக்கிரகம், நட்சத்திரம் என்பதெல்லாம் இன்றைய விஞ்ஞானிகள் அவர்களாகவே ஒரு வரையறையை வைத்துக்கொண்டு மாற்றிக்கொள்கிறார்கள். அப்படி ஓன்று இருப்பது உண்மைதானே?.//////ஆ தோழர் விவாதிக்க தாயார் ஆனால் முற்றிலும் மறுத்துவிட்டு விவாதிப்பது எள்ளாவும் சரியான விவாதம் அல்ல

Muthuraja N பழைய பஞ்சாங்கம் என்பதை முற்றிலும்
புறகணிக்க காரணம் (நவீன ஆயுதங்களின் முன் பழைய கத்திகளை கொண்டு போர் செய்யும்
முறைக்கு சமம் ) ஐன்ஸ்டீன் கொள்கையையே திருத்தி கொண்டுவரும் சூழலில் இது சரியாக
வருமா என்பதே அதே வேலையில் சோதிடத்தில் பல மூடநம்பிக்கையும் அதிகமா உள்ளது என்பதை
மறுபதற்க்கு இல்லை
Senthil Nathan என் பதிவின் ஒரு கேள்விக்கு கூட
பதில் இல்லையே
Divya Kannan உங்க அறிவு கண்களுக்கு தூக்கம்
வந்து விட்டது காலை சந்திக்கலாம்
Muthuraja N பேய்கள் பற்றி ஏற்கனவே பல பதிவுகள்
செய்ய பட்டுவிட்டது மீண்டும் வேண்டுமானால் குரங்கின் தூதுவன்பதிவுகளை கவனிக்கவும்
கடவுள் பற்றிய உங்கள் பல கேள்விளை போல் பல கேள்விகள் எனது குடும்ப அங்கத்தினரிடமே பெற்றுள்ளேன்.
கடவுள் பற்றிய உங்கள் பல கேள்விளை போல் பல கேள்விகள் எனது குடும்ப அங்கத்தினரிடமே பெற்றுள்ளேன்.
சாமியாடி குறிசொல்வது என்பது சில
போலிகளை நாம் அறிவோம்
ஆனால் பலருக்கு வரும் அது ஓர் மன அழுத்த நோய் என்பது உண்மை
(அதிகமாக அருள் சொல்லும் நபர் தனிமையை விரும்புவோர் +
உரையாடலின் போது எப்போதும்
சிரித்து கொண்டே இருப்பர்)
வேண்டுதல் நிறைவேறுவது (முயற்சியின் பயன் என்பது ஆன்மிக
வாதிகளின் கருத்து பிறகு இதில் நாங்கள் சொல்ல எதுவுமே இல்லை)
#கனவு மனித
மூளையின் செயல்படுகளை உணர்த்துதல் மூளை
தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்கும்
உறக்கத்தின் போது உடலில்
ஏற்படும் உபதை மற்றத்தை உணர பல செய்திகளை கொண்டு ஒர்
புதிய கதைகளை உருவாக்கி கொள்ளும் (இரவில் சிறுநீர் கழித்து
விட்டு உறங்க சொல்ல
இதுவே காரணம்) சிறுநீர் அவசரநிலை ரத்த
ஒட்ட தடை எறும்பு கடி இவற்றின் போதே கெட்ட
கனவுகள் தோன்றும்
இப்படி அடுக்கி கொண்டே போகலாம் கனவுகள்பற்றி (அமுக்கன் பேய்
போல்
இன்னமும் பல உள்ளன)
Praba Karan ரூட்டை மூடிட்டிங்களே பாய்.
Praba Karan Senthil
Nathan......
சகோ... நண்பர், Martin John ஒரு பதிவு போட்டிருக்கிறார் படித்து விட்டு வாருங்கள்.
சகோ... நண்பர், Martin John ஒரு பதிவு போட்டிருக்கிறார் படித்து விட்டு வாருங்கள்.
Senthil Nathan Martin
John அவர்களின் பதிவை என்னால் கண்டு அறிய
முடியவில்லை. தாங்களே copy paste செய்யுங்களேன்.
Senthil Nathan திரு Muthuraja N அவர்களே தங்களின்
பதிவு சற்று ஆறுதலாக உள்ளது, நன்றிகள்,
திரு குரங்கின் தூதுவன் அவர்களுக்கும் நன்றிகள்.
திரு குரங்கின் தூதுவன் அவர்களுக்கும் நன்றிகள்.
Praba Karan பரவாயில்லை. உங்களிடம் ஒரு கேள்வி.
தாவரங்களுக்கு உயிர் உண்டா இல்லையா? ?? Senthil
Nathan
Praba Karan சோதிடத்தின் அடிப்படை என்ன?
சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன், வியாழன், வெள்ளி, சனி,இராகு,கேது என்று ஒன்பது கிரகங்களை சொல்கிறார்கள்.
இருபத்தேழு நட்சத்திரங்களை சொல்கிறார்கள்.
பன்னிரெண்டு ராசிகளை கூறுகிறார்கள்.
ஒவ்வொரு ராசிக்கு என்னென்ன நட்சத்திரங்கள் அடங்கும் என்று சொல்கிறார்கள்.
ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியில் எவ்வளவு காலம் தங்கியிருக்கும் என்று சொல்கிறார்கள்.
சோதிட சிகாமணிகள் இவை அனைத்தையும் எப்படி அறிந்தார்கள் என்று கேட்கிறீர்கள். ...? அவர்கள் அறிந்த அந்த கோளாறு என்ன? இதோ....:-
முதல் கோணல் இவர்கள் சூரியனைக் கிரகம் என்று குறிப்பிடுவதுதான்.

Senthil Nathan //தாவரங்களுக்கு உயிர் உண்டா இல்லையா?// உயிர் உண்டு
Praba Karan இறந்த தாவரங்கள் ஏன் பேயாக
வரக்கூடாது என்று சிந்தனை செய்யுங்கள்.
Divya Kannan Super ji
Senthil Nathan //முதல் கோணல் இவர்கள் சூரியனைக் கிரகம்
என்று குறிப்பிடுவதுதான்.// ஆமா அப்படி குறிப்படுவது முரணானது தான். ஆனாலும் இவை
அனைத்தையும் எப்படி அறிந்தார்கள் என்று சொல்லவே இல்லையே.
Praba Karan இராகு, கேது இந்த இரண்டு
கிரகங்கள் இருக்கும் என்று நம்பமுடிகிறதா?
Praba Karan அல்லது அறிவியல் மூலம் கேள்வி
பட்டதுண்டா
Senthil Nathan அது நிழல் கிரகங்கள்
Praba Karan கற்பனை கிரகங்கள் என்று கூற முடியாத
நிலையில் இருப்பது போல் தெரிகிறதே
Praba Karan அது நிழல் கிரகங்கள் // நிழல்
கிரகங்கள் மனித வாழ்க்கையில் எப்படி பாதிப்பை ஏற்படுத்தி விடமுடியும் பாய்.
No comments:
Post a Comment