Friday, November 20, 2015

விடுதலை நாளிதழ் - Viduthalai Daily Paper 19 November at 20:28 · பஞ்சாங்கத்தைக் காட்டி வானிலைபற்றி கயிறு திரிப்பதா?

https://www.facebook.com/viduthalaidaily/posts/953484181372193?comment_id=953509501369661&ref=notif&notif_t=like


பஞ்சாங்கத்தைக் காட்டி வானிலைபற்றி கயிறு திரிப்பதா?
வானிலை ஆய்வாளர் ரமணனின் மறுப்பு பாராட்டத்தக்கது
தொலைக்காட்சிகள் அறிவியல் செய்திகளைப் பரப்பட்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் தரும் அறிவியல் பூர்வ அறிக்கை
233 people like this.
Comments
Senthil Nathan
Write a comment...
Senthil Nathan இந்த நேரத்தில் இது போன்ற விதண்டா வாத பதிவு பயனற்றது. தண்ணீரில் தவிப்பவர்களுக்கு தமிழின தலைவர்னு சொல்லிகொல்பவர் நிவாரணம் செய்திருந்தால் அதனை செய்தியிடுங்கள்.
Senthil Nathan
Write a reply...
Senthil Nathan பஞ்சாங்கம் என்பதும் வான சாஸ்த்திர கணக்கீடுதான். உங்களுக்கு புரியவில்லை எனில் அது மூடத்தனமா? அல்லது செயற்கை கோள் தந்த தகவல் படி அனைத்தும் பிறழாமல் நடந்துள்ளதா?. எனக்கு தெரிந்து இந்த வாரம் எங்கள் மாவட்டத்திற்கு இரண்டுநாள் விடுப்பு விட்டார்கள், அருகிலேயே புயல் மையம் கொண்டு இருந்ததுவென்று. இரவில் லேசான தூறல்தான் இருந்த்தது.
Manoj Karunanidhi Science padichavangaluku theriyum... Our solar system is heliocentric ... But our astrology is based on geocentrism ..

First ball eh clean bowled .. Athuku pesurathuku onnum illa .. Mooda nambikaiya mooda nambikkainu thaan solvaanga ..
Bharath Achin Apo avangalum science base panni thaa calculation potrukaanganu othukreengalla...apram epd athu mooda nambikai nu solreenga #ManojKarunanidhi ...apd paathaa iniku irukra science um neraya assumptions oda thaa oditruku athu correctah thappanu theryaamaleye...ithuvum science padichavangaluku therium...atha ennanu solveenga...
Bharath Achin Tamil The Hindu வானிலை முன்னறிவிப்பு: புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு http://bit.ly/ 1X0X0n4
Senthil Nathan
Write a reply...
Anthony M வான சாஸ்திரம் சென்னைக்கு மட்டுமா ? உலகத்துல எத்தனையோ இயற்க்கை பேரழிவுகள் நடந்து இருக்கு ..?இதல்லாம் சொல்லாதா பஞ்சாங்கம் ?
Sowmiya Sarathy Panchagam is not related to a particular religion.it is a scientific calculation made by our forefathers try to understand this .our forefathers have correctly predicted solar and lunar eclipse which is gng to occur even after 100yrs using their mathe...See More
Bharath Achin Tamil The Hindu வானிலை முன்னறிவிப்பு: புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு http://bit.ly/ 1X0X0n4
திருநீற்று சோழன் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் சூரிய உதயம் இதெல்லாம் பஞ்சாங்கத்துல தெளிவா இருக்கே .அப்றம் இநத பஞ்சாங்கம் கணிச்ச காலத்துல இருந்த மாதிரிய இந்த உலகம் இப்ப இருக்கு மரத்தை எல்லாம் வெட்டியாச்சு.இப்ப பெய்ற மழை கூட பருவமழை கிடையாது
Anthony M நவ கிரகத்துல சூரியனும் சந்திரனும் கிரங்கங்கள் கிடையாது .. சூரியன் நட்சத்திரம் ..நிலா துணை கோள் smile emoticon
LikeReply1Yesterday at 07:40
Jayaguru Kodhandapani தமிழர்களில் பலர் படித்திருந்தும் சிந்திக்கும் திறனின்றி , கேட்டதையெல்லாம் நம்பிவிடும் தற்குறிகளாகவே உள்ளனர்! இவர்களுக்கு அறிவியல் சிந்தனை தானாகவும் கிடையாது, சொன்னாலும் புரியாது!! போங்கடா , போங்க ! போய் சூர சம்ஹாரம் பாருங்க!
LikeReply1Yesterday at 11:00Edited
Senthil Nathan
Write a reply...
திருநீற்று சோழன் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் சூரிய உதயம் இதெல்லாம் பஞ்சாங்கத்துல தெளிவா இருக்கே .அப்றம் இநத பஞ்சாங்கம் கணிச்ச காலத்துல இருந்த மாதிரிய இந்த உலகம் இப்ப இருக்கு மரத்தை எல்லாம் வெட்டியாச்சு.இப்ப பெய்ற மழை கூட பருவமழை கிடையாது
LikeReply1Yesterday at 03:26
Mydeen Km 'ஐந்து காரியங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறிய முடியாது. நாளை என்ன நடக்கும் என்பதை எவரும் அறிய முடியாது. கருவறைகளிலுள்ள நிலைமைகளை எவரும் அறிய முடியாது. ஒருவர் நாளை எதைச் சம்பாதித்தார் என்று அறிய முடியாது. ஒருவர் தாம் எந்த இடத்தில் மரணிப்போம் என்பத...See More
Regan Annaraj U r a comedy piece
Senthil Nathan தங்கள் இறைவனுக்கு தெரியும் என நீங்கள் சொல்லுவதை என்னால் நம்ப முடியவில்லை.
Senthil Nathan
Write a reply...
Jayaguru Kodhandapani மக்கள் அவதியுற்று நொந்துபோயிருக்கும் இந்த நேரத்திலும், பஞ்சாங்க பெருமை பேசும் பார்பன புத்தியை என்னென்பது! நல்லவேலை ரமணனனே நல்ல பதிலிறுத்து விட்டார்!
M Abdul Wahab கணிப்பு தானே அதற்கு எதற்கு விவாதம் கணிப்பு என்பது நடக்கும் நடக்காமலும் இருக்க வாய்ப்பு உள்ளது அப்போது தான் கணிப்பு
LikeReply21 hrs
Thoththal Agarathi நீர் செல்லும் வழியை விடுங்கள்.
Bharath Achin Tamil The Hindu வானிலை முன்னறிவிப்பு: புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புhttp://bit.ly/ 1X0X0n4

No comments:

Post a Comment