Monday, November 16, 2015

ஃப்ரான்ஸ் தாக்குதலும் முஸ்லிம்களின் கருத்தும் 2


https://www.facebook.com/HowToDoDawah/photos/a.1686026954952571.1073741829.1684121598476440/1712475165641083/?type=3



👳👷🎅அது முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர், சீக்கியர் என யாரக இருப்பினும் 

" நியாயமின்றி ஒருவரை கொலை🔪🔫 செய்வது உலகிலுள்ள எல்லா
மனிதர்களையும் கொலை செய்தவரை போலாவார்" என எச்சரிக்கை விடுத்த மார்க்கமே இஸ்லாம்

• ↑→ இந்த மார்க்கமா தீவிரவாதத்தை ஆதரிக்கிறது

💝#எவர்_படைப்பினங்களின்( 👪. 🐐. 🐄. 🌽. 🌲. ) #கருணை_காட்டவில்லையோஅவன் மீது  படைத்தவன் கருணை காட்ட மாட்டான்.

- நபிமொழி , சஹீஹ் புஹாரி 6013

இந்த இறைத்தூதரா வன்முறையை போதித்தவர்

• தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதே இஸ்லாமிய மார்க்கத்தின் நிலைப்பாடு

• இஸ்லாமிய📖 மார்க்கத்தின் போதனைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள் தான் இஸ்லாத்தை சேர்ந்தவர்களே தவிர ⁉

இஸ்லாமிய பெயர்களோடு நடப்பவர்கள் அல்ல 

மேலும், தகவல்களுக்கு⁉

🔥#இஸ்லாமிய_மார்க்கம் வாளால்_பரப்பப்பட்டதா!?

https://m.facebook.com/story.php?story_fbid=1706533919568541&substory_index=0&id=1684121598476440

💥. #இஸ்லாம் தீவிரவாதத்தை💣🔪🔫 ஆதரிக்கிறதா?
https://m.facebook.com/HowToDoDawah/photos/a.1684127028475897.1073741828.1684121598476440/1687036281518305/?type=3&source=56

🔥9/11🗽 #தாக்குதலை நிகழ்த்தியது யார்?
https://m.facebook.com/story.php?story_fbid=1706392682915998&id=1684121598476440

🏬26/11 & #பாராளுமன்ற தாக்குதலை நிகழ்த்தியது யார் என்பதை அறிய
https://m.facebook.com/story.php?story_fbid=1706754556213144&id=1684121598476440

அல்-கொய்தா💣 யார்??
https://m.facebook.com/story.php?story_fbid=1707181266170473&id=1684121598476440

ISIS🔪 யார்??
https://m.facebook.com/story.php?story_fbid=1707435696145030&id=1684121598476440





----------------------------------------------------------------------------------------------------------------

https://www.facebook.com/groups/Islamicthoughts27/permalink/617705025034451/


Like   Comment   


------------------------------------------------------------------------------------------------------------------


https://www.facebook.com/permalink.php?story_fbid=1526400861019140&id=100009477236060



இதுவரை இருபதுக்கும் மேற்பட்டவான் தாக்குதல்களை பிரான்ஸ் சிரியாவின் ரக்கா என்ற நகரில்நடாத்தியுள்ளது.
பிரான்சுக்காக முதலைக்கண்ணீர் வடித்தவர்களே. இவர்கள் அப்பாவிகளில்லையா ? அவர்களது உயிர் உயிர் இல்லையா ? அவர்களுக்கு குடும்பம், குட்டிகள் இல்லையா ? அல்லது அவர்கள் சாகப்பிரந்தவர்கள் மற்றவர்கள் சாகடிக்கப்பிறந்தவர்களா ?
நல்லா இருக்குய்யா நீங்களும் ஓங்க நீதியும்.
Like   Comment   
21 people like this.
Comments
Ali Ibnu Mohamed Ennange thamaash pantreenge France la vanthathu இரத்தம் raqqa la vathath தக்காளி சட்டினி ge
LikeReply27 hrs
Zainy Binth Hamza Walakama nadakuradu tane nu idalam awaga kandukka matanga... france la ullawangada ushuru ku mattum tan value irukku .. idu syria tane
LikeReply27 hrs
Fowzoon Mahroof சரியாய் சொன்னீங்க




-------------------------------------------------------------------------------------------------------

https://www.facebook.com/groups/Islamicthoughts27/permalink/617701175034836/




----------------------------------------------------------------------------------------------------------
https://www.facebook.com/groups/Islamicthoughts27/permalink/617695288368758/
பிரான்ஸ் கொடிய Profile Pictureரா மாத்தியிருக்குரவங்க இதே மாதிரி ஒரு சம்பவம் இஸ்ரேல்ல நடந்தா உங்க Profile Picture'ர இஸ்ரேல் கொடியா மாத்திப்பீங்களா??
.
.
ஒரு விஷயத்த புரிஞ்சிகொங்க மக்களே இஸ்ரேலுக்கும் பிரான்ஸுக்கும் எந்த வேறுபாடும் இல்ல சொல்லப்போனா இஸ்ரேல் தான் பிரான்ஸ் பிரான்ஸ் தான் இஸ்ரேல்
.
.
யாரும் உங்களுக்கு அநியாயமா உயிரிழந்த அந்த மக்களுக்கு அநுதாபம் தெரிவிக்க வாணமென்டு சொல்லல்ல ஆனா இப்படி சின்னப்புள்ள தனமா, வெலப்பமில்லாம அந்த நாட்டு கொடிய Profile Pictureரா மாத்த வாணம்னுதான் சொல்றோம்.. :-|
Like   Comment   
24 people like this.
Comments
Sheik Barideen பாலஸ்தீன் அங்கீகரிக்க ஃபிரான்ஸ் அமைச்சரவை முடிவு செய்தபோது, வெளிப்படையாகவே எச்சரித்தவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூ முன்னால் பாலஸ்தீன அதிபர் யாசர் அரபாத் இறப்பு இயற்கையானதல்ல... இஸ்ரேலே காரணம் என்று பிரான்ஸ் கூறியுள்ளது.உலகத்துல எவ்வளவோ நல்ல காரியங்கள் முஸ்லீம்கள் செய்யிறான் அப்பவெல்லாம் அவன் தன் மத அடையாளத்தை யாருக்கும் காண்பிப்பதில்லை.. அது என்னங்கப்பா எங்காவது குண்டு வைக்கும் போதோ துப்பாக்கியால் அநியாயமாக அப்பாவிகளை கொல்லும் போதோ மட்டும் 'அல்லாஹூ அக்பர்' னு தன்னை முஸ்லிமாக அடையாளபடுத்தி கொள்கிறான்... சிந்திக்க மாட்டீங்களா?
இதையெல்லாம் காந்தி ஜி கொலை செய்யப்படும் போதே கண்டுவிட்டோம்..கையில் இஸ்மாயில் உண்மை பெயரோ கோட்சே.

LikeReply28 hrs
நெஞ்சில் வஞ்சகம் இல்லாதவன் நீங்க என்னதான் சொல்ல வர்ரீங்க??

பிரான்ஸ் கொடிய Profile Pictureரா மாத்துரது சரியா? தவரா? இல்ல அப்படி செய்யுறதால ஏதாவது பிரயோசணம் இருக்கா??

LikeReply18 hrs
LikeReply18 hrs


----------------------------------------------------------------------------------------------------







No comments:

Post a Comment