Monday, November 16, 2015

ஃப்ரான்ஸ் தாக்குதலும் முஸ்லிம்களின் கருத்தும் 5

https://www.facebook.com/permalink.php?story_fbid=1526140317711861&id=100009477236060


நான் இவ்வளவு பதிவு போட்டதற்கு காரணம்,
எனது சகோதரர்கள் சிந்திப்பார்களா என்ற நப்பாசைதான்.
ஆம் பலர் சிந்திக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
இயக்க வெறியர்களது வெறி தெளியட்டும் என்று காத்திருக்க வேண்டியது தான்.
Like   Comment   
59 people like this.
Comments
Appas Jafar வரலாறு தெரியாதது தான் பிரச்சனையே
LikeReply223 hrs
Thamim Ansari என்ன ஆச்சு ப்ரதர் இன்பாக்ஸ் ல பொங்கல் வச்சிடாங்களா
LikeReply223 hrs
Husni Mubarak No bro. Why they should do it ? While I am speaking the truth.
LikeReply223 hrs
Thamim Ansari கவலை படாதிங்க உங்க வோர்க் சொல்றது மட்டும் .கேக்கலைன்ன அவங்க அன்சர் பண்ணிகிட்டும் வெரி சிம்பிள் ப்ரதர்
LikeReply323 hrs
Husni Mubarak Yeah bro
LikeReply23 hrs
Muhammadh Zayn Allah is sufficient bro!
LikeReply122 hrs
Husni Mubarak Jazakallah bro.
LikeReply122 hrs
Mohamed Azarudeen சிலர் ஏற்பதுபோல் நடிப்பார்கள்
LikeReply220 hrs
Husni Mubarak அதற்கான நன்மை தீமை அல்லாஹ்விடம்.

நபியவர்கள் காலத்தில் முனாபிக்குகள் இருக்கவில்லையா ?
LikeReply113 hrs
Artistwaahi Marutham தெளியாது
குறுகிய வட்டத்தில் இருக்கும் ஐமாத் இயக்க வெறியர்கள்
எந்த ஐமாத். ஆக இருந்தாலும் சரி
LikeReply27 hrs
Artistwaahi Marutham ஊருக்குள் ஐமாத் வளக்கானுகள்
ஐமாத்துக்கு ஆள் சேக்கானுகள்
LikeReply27 hrs
Artistwaahi Marutham நான் ஐமாத் சிந்தனையை விட்டு வெளியாகி பல காலம் இப்ப கடும் தெளிவு
நடுநிலையாக சிந்திக்க
புரியக்கூடியதாக உள்ளது
LikeReply27 hrs
Husni Mubarak மாஷா அல்லாஹ்.





---------------------------------------------------------------------------------------------

https://www.facebook.com/permalink.php?story_fbid=529077447248383&id=487388341417294


நேற்று பாரிசில் நடந்த தாக்குதலின் போது, சூசைட் பெல்ட் அணிந்து இருந்த தீவிரவாதியை தடுத்து நிறுத்திய, பிரஞ்ச் முஸ்லிம் போலிஸ் அதிகாரி ஜூகைர்.
முந்தைய தாக்குதலின் போது, தன் உயிரை தியாகம் செய்த மற்றொரு முஸ்லிம் போலிஸ் அதிகாரி, அஹமத்.
இஸ்லாம் தான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு காரணம் என்றால், இவர்களின் தியாகங்களுக்கு யார் காரணம்?
Like   Comment   
27 people like this.
Comments
Vinodh Subbiah Police or Military has no religion only politicians has all these crap
LikeReply113 hrs
JameelAhamed AbdulRahim Add Militant Also,
LikeReply11 hrs





----------------------------------------------------------------------------------------------------------------


https://www.facebook.com/groups/Islamicthoughts27/permalink/617611598377127/


முகநூல் முஸ்லிம் மீடியா
பிரான்ஸ் அதிபர் ஹோலண்டோ உட்பட 80 ஆயிரம் கால் பந்து
ரசிகர்களின் உயிரை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞன் சஹீர்....!!
பிரான்ஸில் நடை பெற்றுள்ள குண்டு வெடிப்பும் துப்பாக்கி சூடும் பிரான்ஸை மட்டும் இன்றி உலகயே உலுக்கியிருக்கிறது.
மனிதாபிமானம் உள்ள அனைத்து தலைவர்களும் மனிதர்களும் இந்த கொடுஞ்செயலை கண்டித்துள்ளனர்.
குறிப்பாக இஸ்லாத்திற்கும், இந்த தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் இந்த செயலில் இறங்கியதாக கூறப்படும் சிலர்கள் தங்களுக்கு இஸ்லாமிய பெயர்களை சூட்டியிருந்தாலும் இஸ்லாம் இதுப்போன்ற கொடுஞ்செயலை ஏற்று கொள்ளவில்லை என இஸ்லாமிய அறிஞர்கள் இந்த நிகழ்வுக்கு பிறகு வெளியிட்டுள்ள விளக்கங்களில் தெளிவாக விளக்கியுள்ளனர்.
முஸ்லிம் மனிதநேய மிக்கவன், மனித உயிர்களை மதிக்ககூடியவன் அது தான் இஸ்லாத்தின் போதனை என்பதை உறுதிப்படுத்தும் ஒரு நிகழ்வு இந்த குண்டு வெடிப்புகளுக்கு இடையே பிரான்ஸில் நடைபெற்றது.
அதை அதிகமான ஊடகங்கள் இருட்டிப்பு செய்து விட்டன.
ஆயினும் The Wall Street Journal என்ற நாளிதழ் மற்ற ஊடகங்கள் இந்த மகத்தான செய்தியை இருட்டிப்பு செய்து விட்டது என்ற ஆதங்கத்தோடு அந்த செய்தியை வெளியிட்டுள்ளது
ஆம் பிரான்ஸில் தாக்குதலை நடத்தியவர்களின் முக்கிய இலக்காக இருந்தது பிரான்ஸ் கால்பந்து மைதனமாகும்.
அந்த மைதானத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மென் கால் பந்து அணிகளுக்கு இடையே அங்கு ஒரு முக்கிய போட்டி நடைபெற்று கொண்டிருந்தது.
அந்த போட்டியை பிரான்ஸ் அதிபர் ஹோலண்டோ உட்பட 80 ஆயிரம் கால் பந்து ரசிகர்கள் ரசித்து கொண்டிருந்தனர்.
இந்த கால் பந்து மைதானத்தை தகர்த்து அங்கு இருப்பவர்களை கொலை செய்யும் நோக்கத்தோடு கால்பந்து மைதானத்திற்குள் நுழைய முனைந்த பயங்கரவாதி ஒருவனை சந்தேகத்தின் பெயரில் கால்பந்து மைதானத்தில் காவலர்களில் ஒருவராக இருந்த சஹீர் என்ற முஸ்லிம் இளைஞர் தடுத்து நிறுத்தினார்.
குறிப்பிட்ட பயங்கரவாதியோடு சஹீர் கடுமையான மோதலில் இறங்கி அந்த பயங்கரவாதி மைதானத்திற்குள் நுழையமுடியாமல் தடுத்ததின் மூலம் பிரான்ஸ் அதிபர் ஹோலண்டோ உட்பட 80 ஆயிரம் மக்களின் உயிரை முஸ்லிம் இளைஞன் சஹீர் இறையருளால் காப்பாற்றினான்.
அந்த முஸ்லிம் இளைஞன் குறிப்பிட்ட பயங்கரவாதியை அரங்கத்தில் நுழையவிட்டிருந்தால் பிரான்ஸ் அதிபர் ஹோலண்டோ உட்பட 80 ஆயிரம் ரசிகர்களின் உயிர் கேள்விகுறியாக மாறியிருக்கும்.
இஸ்லாமிய இளைஞன் குறிப்பிட்ட பங்கரவாதியை தடுத்து நிறுத்திய மூன்றாவது நிமிடத்தில் அரங்கத்தின் வெளியே குண்டு வெடிப்பும் துப்பாக்கி சூடும் நடைபெற்றது என்பது குறிப்பிடதக்க விசயமாகும்.
ஊடகங்களால் மறைக்கபடும் இந்த செய்தியை நாம் உலகத்திற்கு எடுத்து செல்வோம் முஸ்லிம்கள் மனிதநேயம் நிறைந்தவர்கள் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்துவோம்.
Thanks To Tamil Muslim Media
--------------------------------------------------------------------------------------------------------------------------------





No comments:

Post a Comment