Friday, November 20, 2015

அய்யப்ப பக்தர்கள்- Sirpi Rajan 19 November at 18:00

https://www.facebook.com/groups/410598659080912/permalink/582464161894360/?comment_id=582480715226038&reply_comment_id=582772811863495&ref=notif&notif_t=group_comment


ஒரு மண்டலம்... அதாவது 48 நாட்கள் சுத்தபத்தமாக இருக்கும் அய்யப்ப பக்தர்கள், மற்ற 217 நாட்கள் சுத்தபத்தமாக இருக்க மாட்டார்களா? இருக்க முடியாதா? ஆண்டு முழுவதும் சுத்த பத்தமாக இருந்தால், நல்லதுதானே?
.... காலுக்கு பாதுகாப்பு, செருப்பு. சுத்தபத்தம் என்று சொல்லிவிட்டு, சாலையில் உள்ள, பன்றி, நாய், மாடு கழிவுகளையும், எச்சில் போன்ற மற்ற அசுத்தங்களை, செருப்பணியாமல் மிதித்துவிட்டுப் போவதுதான் சுத்தமா?

s
Adhi Durai M ஏமாற்றுக் காரர்கள்
Murugesh Murugesh அய்யோ
ஆட்டோ கார பயல்களிளிருந்து
பிக்பொக்கட் பயல்கள் வரை
வேஷம் போட்டு அடிக்கும் கூத்து சொல்லமுடியாது

இவனுங்களுடைய
சைவப் புலி என்று எண்ணி ஏமாந்து
இவர்களிடம் மாட்டிக்கொண்டவர்கள்
ஏராளமானவர்கள்
Shivam Sagar கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தையும் கொடுத்விட்டு_வருவாங்க.
Senthil Nathan //பன்றி, நாய், மாடு கழிவுகளையும், எச்சில் போன்ற மற்ற அசுத்தங்களை, செருப்பணியாமல் மிதித்துவிட்டுப் போவதுதான் சுத்தமா?//இக்கருத்தினை ஐயப்ப பக்தர்கள் பரிசீலனை செய்ய வேண்டும்.
Rajguru Rajgurunathan why the god gives eyes?
Senthil Nathan இயற்கையோடு ஒன்றிய வாழ்வு வாழ்ந்த சமுகம் நம்முடையது.அப்போது ஏற்படுத்திய சம்ரதாயங்கள். வீட்டை சுற்றி சாக்கடையை தேக்கிய சமுகத்தில் வாழ்கிறோம், தூய்மையாய் இருக்க மலைக்கு செல்வதற்கு முன்பு வரை காலணிகளை பயன்படுத்துவது தவறில்லை என எனக்கு பட்டது.
Murugesh Murugesh மலைக்கு கூட
காலணி யோடு
போய்த்தொலையுங்கள்
மலை மேல்
போரவழியெல்லாம்
மனிதகழிவுகள்

அய்யப்பன் ஒன்றும்
புடுங்கமாட்டான்

அவன் புல்லு மேட்டில்
தள்ளு முள்ளில்
பலபேர்கள்
செத்தபோது
புடுங்கினானா என்ன
LikeReply3Yesterday at 05:02
Senthil Nathan கேலியும்
கடும்சொல்லும்
பண்பானவர்களுக்கு தகுமா?

ஒருவரின் மனதை
காயபடுத்திவிட்டு
தங்கள் கருத்தினை
புரிய வைக்க முடியுமா?

கோவிலுக்கு செல்வோரையும்
சாடுகிறீர்கள்
கோவிலுக்குள் வரக்கூடாது
என்போரையும் சாடுகிறீர்கள்

உங்களின்
நிலைப்பாடுதான் என்ன?
LikeReply1Yesterday at 10:27
Ramadass Veerappa அவர் இருபாலாரின் தவரான நோக்கத்தைதான் சாடுகிறார் என்று கருதுகிறேன். ஆனால் கடும் சொற்கள் தவிர்த்தல் மேன்மை.
LikeReply115 hrs
Senthil Nathan
Write a reply...
Singara Naga Rajan சிற்பி,
உங்கள் கேள்வி சிரிப்பை வரவழைக்கிறது. ஆன்மீக வார்த்தைகளின் உள்ளார்த்தம்
புரியாமல் பிதற்றுகிறீர்கள் என்றே சொல்வேன். எடுத்துக்காட்டாக, சுத்தபத்தம்
என்பது உடல் சுத்தம், உள்ள சுத்தம், சிந்தனை சுத்தம் என்று கொள்ளவேண்டும்.
அந்த 48 நாட்களும் 'தாம்பத்ய உறவு', 'மது குடித்தல்', 'மாமிசம் உண்ணுவது'
கூடாது என்பதும் உடல் சுத்தத்தில் அடங்கும். உள்ள சுத்தம் என்பதில்
உள்ளத்தில் நல்ல எண்ணங்களோடும், பேசும் வார்த்தைகள் மரியாதையோடும்,
செயல்களில் நல்லவைகளைக் கொண்டும் இருக்கவேண்டும். சிந்தனை சுத்தம் என்பது
இறைவனை வழிபடும்போதும், எப்போதும் இறை சிந்தனையுடன் இருக்கவேண்டும், போன்ற பல
விஷயங்கள் அடங்கும். மேலும் இதுபோன்ற விரதங்கள், மனம் கட்டுப்பாடுக்கு வர இது
ஒரு பயிற்சியாக அமையும். இந்த மன கட்டுப்பாடுகள் மற்ற நாட்களிலும் ஒரு சில
விதிவிலக்குகளுடன் அளவோடு தொடர வேண்டும் என்பதுதான் முக்கியம்.

2015-11-19 18:00 GMT+05:30 Sirpi Rajan <
notification+i1cvpelf@facebookmail.com>:
Senthil Nathan அருமை நல்ல விளக்கம் நன்றிகள்
Kumaresh Pk வாழ்நாள் முழுவதும் இப்படி
சுத்தமாக இருக்காமல் ...
இந்த 48 நாட்களுக்கு மட்டும்
பரிசுத்தமானவனாக இருப்பது
ஒரு வகையில் ஐயப்பனை
ஏமாற்றுவதற்காக பக்தர்கள்
போடுகிற நாடகம் தான் இது....
ஆனால் இது நடிப்பு என்று தெரியாமல் பக்தி என்று
நம்பிக்கொண்டு பக்தர்களுக்கு
அருள்பாழிக்கும் இந்த ஐயப்பன்
ஒரு கேணயனாகத் தான்
இருக்க வேண்டும் .....
LikeReply1Yesterday at 09:31Edited
Senthil Nathan
Write a reply...
Mnatarajan Rajaar Natarajan முட்டாள் சாமிகள்
Vijay Vsm அண்ணா அதுக்கு ஒரு காரணம் இருக்கு ஒரு மனிதன் ஒரு விடயத்தை தொடர்ந்து செய்யும் போது அது அவனுடைய பழக்கமாக மாறுகிறது எனவே அந்த 48 நாட்கள் அவன் அதிகாலையில் எழுந்து பழகினால் சூரியனின் கதிர்கள் அவன் உடம்பில் விழுந்து cosmic power எனும் ஒளியை பெறுகிறது எனவே 48 ...See More
Selva Raj அதி காலை சூரிய ஒளி உடம்பில் பட்டால், புற்று நோய் வருவதற்கு கூட chance உள்ளது.. கானல 10.மணி முதல் மதியம் 3மணி வனர அடிக்கும் சூரிய ஒளியில் தான் vitamin d உள்ளது..
Selva Raj இந்த ஒளி தான் நமது தோழின் உள் ஊடுருவாது
Selva Raj ஆக ஐயப்பனுக்கு மானல போடுவதே waste of time n money
Selva Raj ஆக ஐயப்பனுக்கு மானல போடுவதே waste of time n money
Pragashpathi அட இது போக காலி தண்ணீர் பாக்கெட் ,,,பாட்டில் பிஸ்கெட் பாக்கெட் போன்ற மக்காத குப்பைகளை போகும் வழியெல்லாம் போட்டு மண் வளத்தையும் நாசம் செய்யறாங்க இது நாம் காணும் காட்சி தானே சகோ?????
LikeReply3Yesterday at 00:57
Murugesh Murugesh மலைக்கு கூட
காலணி யோடு
போய்த்தொலையுங்கள்
மலை மேல்
போரவழியெல்லாம்
மனிதகழிவுகள்

அய்யப்பன் ஒன்றும்
புடுங்கமாட்டான்

அவன் புல்லு மேட்டில்
தள்ளு முள்ளில்
பலபேர்கள்
செத்தபோது
புடுங்கினானா என்ன
LikeReply5Yesterday at 05:05
Senthil Nathan கேலியும்
கடும்சொல்லும்
பண்பானவர்களுக்கு தகுமா?

ஒருவரின் மனதை
காயபடுத்திவிட்டு
தங்கள் கருத்தினை
புரிய வைக்க முடியுமா?

கோவிலுக்கு செல்வோரையும்
சாடுகிறீர்கள்
கோவிலுக்குள் வரக்கூடாது
என்போரையும் சாடுகிறீர்கள்

உங்களின்
நிலைப்பாடுதான் என்ன?
Senthil Nathan
Write a reply...
Periyar Pin Sel இந்த மூடர்களுக்காக ஐயப்பன் தமிழ்நாட்டு கிளை ஒன்றை இந்த அரசு திறந்தாள் கேரளாவுக்கு போகும் காணிக்கைப் பணத்தை தமிழகம் கைப்பட்டலாமே
LikeReply6Yesterday at 08:43
Mohamed Isahaq சரியான யோசனை
ஐயா.
சென்னையிலும்
மதுரையிலும்
பல கோடிப்பணம் தமிழகத்திலேயே புரளும்.
LikeReply1Yesterday at 10:48
Palanivel Velan ஆமா பாய் அப்படியே உங்க மசூதி பணமெல்லாம் தமிழகத்துக்கு கிடைக்கரமாரி செஞ்சிருங்க
LikeReply2Yesterday at 12:17
Senthil Nathan
Write a reply...
Mnatarajan Rajaar Natarajan இது முட்டாள்களுக்கு உகந்த வேலை.
அவனும் முட்டாளாகி வீட்டில் உள்ளவர்களையும்
முட்டாள் ஆக்குகிறான்.
Palanivel Velan ஏன்டா என்னமோ உங்கப்பன் பனத்துல சபரிமலை போனமாதிரி பேசரிங்க! எங்க நம்பிக்கைக்கு நாங்க போரோம் உங்களுக்கு ஏன்டா.நோவுது
Dhanaraj Nagappan Palanivel Velan அங்க இருக்கின்ற பாப்பான் உங்களை சூத்திரன் (அதாவது பாப்பானின் வைப்பாட்டி மகன்) என்று கூறி கருவறைக்குள் விட மாட்டான். ஆனால் அவனுக்கு நெய்யும், அரிசியும் தமிழ் நாட்டிலிருந்து (உன் சொந்தப் பணம்தான் யார் இல்லையென்றது) கொண்டு போய் கொடுப்பீர்கள். உங்களுக்கு மூளையிருக்கா, சூடு, சொரனையிருக்கா, மானம் இருக்கான்னு கேட்கின்ற உரிமை சக இனத்தான் ஆகிய எனக்கு இல்லாமல் யாருக்கு இருக்க முடியும்.
LikeReply14 hrsEdited
Senthil Nathan
Write a reply...
Selva Raj palanivel... நீங்க பாப்பானா?!??
LikeReply22 hrs
Palanivel Velan தேவேந்திர பள்ளன்
LikeReply20 hrs
Dhanaraj Nagappan Palanivel Velan //தேவேந்திர பள்ளன்// நீர் பாப்பான் என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும். அந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் பள்ளர் என்றுதான் கூறிக் கொள்வார்கள். ஜாதி வெறியும், திமிரும் கொண்ட பேண்ட ஜாதி நாய்கள்தான், பன்னாடைகள்தான் பள்ளன் என்று இழிவாகக் கூறுவார்கள். உண்மையைச் சொல்லுங்கள் உங்கள் தகப்பனார் பள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்தானா???
LikeReply14 hrsEdited
Palanivel Velan ஹஹஹஹ
LikeReply5 hrs
Palanivel Velan நான் பார்பணன்
LikeReply5 hrs
Dhanaraj Nagappan Palanivel Velan பொய்யும் பித்தலாட்டமும் தேவையில்லை. நேர்மையான பதிவுகளே தேவை.
LikeReply3 hrsEdited
Palanivel Velan என்ன பித்தலாட்டம் கண்டீர்!
அது என்ன ஹிந்து மதத்தை ஆதரித்து பேசினால் உடனே பார்பணன் என்கிரீர்!
LikeReply3 hrs
Senthil Nathan
Write a reply...

No comments:

Post a Comment