Tuesday, November 17, 2015

ஃப்ரான்ஸ் தாக்குதலும் முஸ்லிம்களின் கருத்தும் 11

https://www.facebook.com/Soldiers-of-Allah-%D8%AC%D9%86%D8%AF%D8%A7%D9%84%D9%84%D9%87-1490075921298257/?ref=notif&notif_t=fbpage_fan_invite


கிலாஃபத் என்றால் என்ன?
கிலாஃபத் என்பதாவது உலகளாவிய முறையில் முஸ்லிம்கள் அனைவருக்குமான தலைமைத்துவமும், இஸ்லாமிய ஆட்சி முறையுமாகும் .அது அல்லாஹு (சுபு) அருளிய சட்டதிட்டங்களின் படி ஆட்சிபுரிவதாகும்.
கிலாஃபத் என்பது இமாராஹ் எனவும் அழைக்கப்படும். இரண்டும் ஒரே பொருளைக் குறிக்கின்ற வெவ்வேறு வார்த்தைகளாம்.
தாருல்-இஸ்லாம் என்பது என்ன?
வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அல்லாஹ்(சுபு) அருளிய இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் நிலப்பகுதியே தாருல் இஸ்லாம் எனப்படும். அப்பகுதியின் சட்டதிட்டங்கள், பாதுகாப்பு அனைத்தும் இஸ்லாமிய முறைப்படியே அமையும். மேலும் முஸ்லிம் அல்லாதோர் அதிகம் வாழ்ந்தாலும், சட்டங்கள் அனைத்தும் இஸ்லாமிய முறைப்படி அமைவதால் அது தாருல் இஸ்லாம் ஆகும்.
தாருல்-குஃப்ர் என்பது என்ன?
அப்பகுதியில் வாழும் மக்கள் அனைவருமே முஸ்லிம்களாக இருந்தாலும் அங்கு நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களும் பாதுகாப்பும் இஸ்லாமிய முறைப்படி அமையப்பெறாவிடில் அது தாருல் குஃப்ர் ஆகும். ஏனெனில் ஒரு நிலப்பகுதியை தாருல் இஸ்லாம் அல்லது தாருல் குஃப்ர் எனப் பிரித்தரிய அங்கு நடைமுறைப்படுத்தப்படும் சட்டதிட்டங்களே முக்கியக்காரணியாகும். அங்கு வாழும் மக்கள் பின்பற்றும் மதத்தினைக் கொண்டு தாருல் இஸ்லாம் அல்லது தாருல் குஃப்ர் எனக் கூறுதல் இயலாது.
இன்றைய காலகட்டத்தில் தாருல்-இஸ்லாம் எங்குள்ளது?
வாழ்வினை நெறிப்படுத்தும் சட்டதிட்டங்களும், பாதுகாப்பும், ஆட்சியமைப்பும் அல்லாஹ்(சுபு) அருளிய சட்டதிட்டங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட எந்த ஒரு நிலப்பகுதியும் இவ்வுலகில் இல்லை. இஸ்லாமிய சட்டதிட்டங்கள் 99சதவீதமும், இஸ்லாத்திற்கு மாறான குஃப்ர் சட்டதிட்டங்கள் 1 சதவீதமும் இருந்தாலும் அது தாருல் குஃப்ர் என்பதே ஆகும். எனவே முஸ்லிம்கள் அதிகமான அளவு வாழும் வளைகுடா பகுதியிலும் சட்டதிட்டங்களாவன இஸ்லாத்திற்கு மாறான குஃப்ர் முறையிலும் அமைக்கப்பட்டிருப்பதனால் அப்பகுதிகள் தாருல்-குஃப்ர் ஆகும்.
அப்படியானால் இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் தத்தம் நாடுகளில் என்ன செய்ய வேண்டும்?
இஸ்லாம் நடைமுறையிலில்லாத இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு முஸ்லிமின் கடமையும் தமது நாட்டை தாருல் இஸ்லாமாக மாற்றுவதே அப்படி மாற்றுவதற்கான ஒரே வழி இஸ்லாமிய ஆட்சியான கிலாஃபா ஒன்றை நிலைநாட்டுவதே ஆகும். கிலாஃபா ஆட்சியின் பிரதிநிதியான கலீஃபாவால் மட்டுமே தஆவாவின் மூலமும் ஜிஹாதின் மூலமும் அனைத்து நாடுகளையும் தாருல் இஸ்லாமாக மாற்ற முடியும்.
We will continue in Shaa Allah
Like   Comment   
Comments
Ali Ibnu Mohamed Akhi தாருல் ஹர்பை பற்றியும் ஒரு post podunge
LikeReply5 hrs







--------------------------------------------------------------------------------------------



https://www.facebook.com/groups/1428499007457920/1480427335598420/?ref=notif&notif_t=group_activity


" என் பெயர் பாத்திமா... நான் ஒரு முஸ்லிம் ஆனால் தீவிரவாதி அல்ல.." -- அமெரிக்க ரயிலில் உரக்கச் சொன்ன சகோதரி பாத்திமா!



5,189 Views
மறைக்கப்பட்ட உண்மை செய்திகள் பக்கம்
" என் பெயர் பாத்திமா... நான் ஒரு முஸ்லிம் ஆனால் தீவிரவாதி அல்ல.. அமெரிக்க ரயிலில் உரக்கச் சொன்ன சகோதரி பாத்திமா!
அமெரிக்காவின் நியூ யார்க் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த சகோதரி காசா பெங்கா திருக்குர்ஆன் ஓதிக்கொண்டு இருந்த போது, அங்குள்ள மக்களில் சிலர் இவரை முறைத்துப் பார்த்தும், தகாத வார்த்தைகளில் பேசிக்கொண்டும் வந்தனர். அப்போது அவர் செய்தது, இன்று உலகம் முழுவதும் பேசப்படுகின்றது.... அவர் சொல்கின்றார்...
என் மகளிடம், நான் செய்யப்போவதை வீடியோ எடுக்கும்படி சொல்லிவிட்டு, அந்த ரயிலின் ஒரு பகுதியில் பயணம் செய்து ஒரு யூதர் , தன் வேதப்புத்தகமான தோராவை படித்து வருவதையும் பதிவு செய்ய சொன்னேன்...பிறகு நன் எழுந்து நின்று பேசினேன்...
" என் பெயர் பாத்திமா... நான் ஒரு முஸ்லிம் ஆனால் தீவிரவாதி அல்ல..நான் உங்களிடம் சொல்லவேண்டுமென்றால், ஐந்து வருடத்திற்கு முன், போதை மருந்துகளை விற்பனை செய்து கொண்டு, என்னுடைய சமுதாயத்தை சீரழித்துக் கொண்டு இருந்த போது, இஸ்லாம் தான் அதிலிருந்து என்னை காப்பாற்றியது.
இன்னும் நான் உங்களிடம் சொல்லவேண்டுமென்றால், நாங்கள் ஏழைகளுக்கு உணவளிக்கின்றோம், மேலும் அவர்களுக்கு ஆடைகள் கொடுத்து உதவுகின்றோம்...
இது தான் நான் அறிந்த இஸ்லாம். என்னைப் பற்றி அறியாமல், ஊடகங்கங்கள் என்னை தீர்மானிக்க வேண்டாம்... என் பெயர் பாத்திமா... நான் தீவிரவாதி அல்ல..நான் உங்களின் மகள்... தாய் ...உறவினர்.
ஒவ்வரு பாதிரியாரும் குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு செய்தவர் என்று சொல்வீர்களா?
ஒவ்வரு பாதிரியாரும், தன்னுடைய சர்ச்சில் வசூலான பணத்தை திருடுவார் என்று சொல்கின்றீர்களா?
ஒவ்வரு முஸ்லிமும் தீவிரவாதி என்று சொல்வீர்களா? இல்லை...நிச்சயமாக நான் ஒரு தீவிரவாதி அல்ல.
------- Thanks to Sister @Fathima Shakur Ali who gave us her speech's text -----
இது போல் பேசுவதற்கு தனி தைரியம் வேண்டும்... இஸ்லாத்தை ஏற்றவர்கள், அதை பகிரங்கமாக மக்களிடம் சொல்வதில் எந்த வித அச்சமும் அடைவதில்லை... இது தான் அன்று முதல் இன்று வரை நடந்து வருகின்றது. இந்த சகோதரியின் செயல் கண்டு பெருமைப்படும் அதே வேளையில், நம்முடைய நிலையைக் கண்டு வேதனையும் அடைகின்றோம்.
Like   Comment   
Ilyas Mam and 3 others like this.
Comments
Amir Rajabu Good
LikeR















----------------------------------------------------------


https://www.facebook.com/photo.php?fbid=1526914334301126&set=a.1459470527712174.1073741830.100009477236060&type=3




Timeline Photos



Islamic State is France agent,
do you know why ? their flag on these towers !!!
Like · Comment · Share · 35 mins
21 people like this.
Comments
Zainy Binth Hamza Awwww ... tongue emoticon
LikeReply232 minutes ago
Muhammath Aslam hey,how is it bro??
LikeReply226 minutes ago
மூடி மறைக்கப்படும் உண்மைகள் பாவம் அவங்களே confuse ஆயிட்டாங்க grin emoticon
LikeReply2A few seconds ago
Senthil Nathan
Write a reply...
Ali Ibnu Mohamed Ith namma ummthoda nilame thoooooogitte irukkaangeeee
LikeReply1about a minute ago
Abu Umar grin emoticon

No comments:

Post a Comment