Monday, November 16, 2015

ஃப்ரான்ஸ் தாக்குதலும் முஸ்லிம்களின் கருத்தும் 6

https://www.facebook.com/groups/saththiyam/permalink/489170884589899/


s
நலம் விரும்பி நாம தான் தெருவுக்கு ஒரு கட்சி ஊருக்கு ஒரூ கட்சி ன்னு பிளவுபட்டு ஒற்றுமை இல்லாவிடில் வேசி ஊடகங்கள் அப்படி தான் இருக்கும்
LikeReply23 hrs
Mohamed Farook ///பிரான்ஸ் பாரிஸில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை முஸ்லிம் பெயர்தாங்கிகளான ISIS நடாத்தியிருக்கிறது.///
///தற்கொலை குண்டுதாரி ஒருவன் நுழைவுச்சீட்டை பயன்படுத்தி திடலினுள் நுழைய முற்பட்டபொழுது, அங்கு காவலில்நின்ற சுஹைர் என்ற பெயருடைய முஸ்லிம் காவலதிகாரி, தடுத்து நிறுத்தி சோதனையிடுகையில்///

குண்டு வைக்க வந்தவனை பெயர்தாங்கி முஸ்லிம் எனவும், தடுத்து நிறுத்திய போலீஸை முஸ்லிம் காவலதிகாரி எனவும் கூறுவது, ஊடகங்களின் போலித்தனங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்துவிடாத இரட்டைவேட கருத்துதான்.

கடமையை செய்யும் நேர்மையான போலிஸ் அதிகாரிக்கு மதசாயம் பூசி அவர் அப்படி செய்ததற்கு இஸ்லாம்தான் காரணம் என்று பெருமையடித்துக்கொள்ள ஓடிவருபவர்கள், குண்டு வைக்க வந்தவனையும் இஸ்லாமியன் என்று ஒத்துக்கொள்வதுதானே நியாயமாக இருக்க முடியும்???
LikeReply7 hrs
Mohamed Ali Mohamed Farook ///போலிஸ் அதிகாரிக்கு மதசாயம் பூசி அவர் அப்படி செய்ததற்கு இஸ்லாம்தான் காரணம் என்று பெருமையடித்துக்கொள்ள ஓடிவருபவர்கள், குண்டு வைக்க வந்தவனையும் இஸ்லாமியன் என்று ஒத்துக்கொள்வதுதானே நியாயமாக இருக்க முடியும்??////

isis இதை பண்ணி இருந்தால் அவன் அம்பு, அது எய்தது யஹூதி (இஸ்ரேல்).

isis அமைப்பு இஸ்ரேல் அமரிக்க கூட்டு தயாரிப்பு என்று ரஷ்ய அதிபர் 'புதின்' சமீபத்தில் பகிரங்க படுத்தினார்.

விளைவு முழுவதும் ரஷ்யர்களை தாங்கி சென்ற விமானம் நொறுக்க பட்டது.

பாலதீனத்தை அங்கீகரித்த பிரான்ஸ் சை இஸ்ரேல் எச்சரிக்கை செய்தான் 'இதற்கு நீ பெரிய விலை கொடுக்குக்க வேண்டி வரும்னு'

இப்ப வச்சிட்டான். இனி விபச்சார ஊடகங்கள் இதை muslim & இஸ்லாத்துடன் இணைத்து பெருதாக்குவான்கள்.

அதை இஸ்லாத்திற்கு சாதகமாக வல்ல ஏக இறைவன் ஆக்குவான். (இன்ஷா அல்லாஹ்)

so, isis எனபது பெயர்தாங்கி முஸ்லிம் அல்லது முஸ்லிமே இல்லை.

ஏன் நம்ம நாட்டில் வெறி பிடித்த rss மிருகங்கள் இல்லையா? இதைவிடவா சொல்ல வேண்டும்!
LikeReply4 hrs
Mohamed Farook Mohamed Ali அப்படியானால் அந்த போலீஸ்காரரும் இஸ்லாமியர் இல்லை. அவர் தன் கடமையை ஒழுங்காகச் செய்யும் நல்ல அதிகாரி, நல்ல மனிதர் என்று வேண்டுமானால் சொல்லலாம்...

இல்லையென்றால் குண்டு வைத்தவர்களும், அதை தடுத்த போலீஸ் அதிகாரியும் தங்களுக்கு என்ன சொல்லிக்கொடுக்கப்பட்டதோ அதை மட்டுமே செய்தார்கள். இதில் அந்த போலீஸை நினைத்து பெருமைப்பட்டுக்கொள்ளவோ, குண்டு வைத்தவரை நினைத்து சிறுமைப்படவோ இஸ்லாத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை... அவ்வளவுதான்...



-------------------------------------------------------------------------------------------------------------------------------------


https://www.facebook.com/groups/saththiyam/permalink/488986111275043/


s
Sudha Karan எல்லா த்துக்கும் கடவுளும் மதமும் தான் காரணம்
Singai Maindhan யார் பயங்கரவாதிகள் முசுலீம்களா? ஆர்.எஸ் எஸ் இயக்கமா?
.
CLICK TO READ >>>>> http://www.vinavu.com/2013/03/01/terrorists-rss-or-muslims/ <<<<...See More
Singai Maindhan ஃபிரான்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
.
இதுபோன்ற நிகழ்வுகளை நியாயப்படுத்துபவன் மனித ஜென்மமாகவே இருக்கமுடியாது. மிருகம் கூட தன் பசிக்கு இறையாக அந்த தருணத்துக்காக ஒரு மிருகத்தை மட்டுமே கொல்லும்.
.
இஸ்லாத்தின் பெயரால் இத்தாக்குதல்கள் நடந்ததாகவும் செய்திகள் வந்து இஸ்லாத்தை, உலகலாவிய முஸ்லீம்களை கூண்டில் ஏற்றும் நிலை உருவாகி வருகிறது.
.
தற்சமயத்திற்கு இந்திய விபசார ஊடகங்களுக்கும் , இந்துத்வாக்களுக்கும், வானரப்படைகளுக்கும் பலருக்கு கொம்பு சீவி விட்ட நிலை.
.
இந்துக்களின் பெயரால்
.
குஜராத்தில் நரபலி மோடியின் மேற்பார்வையில் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதற்கு,
.
இந்துத்வா வெறியன் அத்வானி நடத்திய ர(த்)த யாத்திரை நடத்தி நூற்றுக்கணக்கான முஸ்லீம்களை கொன்று குவித்ததற்கு, வானரப்படைகள் கோத்ரா ரயிலில் நூற்றுக்கணக்கான இந்து யாத்ரிகர்களை ரயில் பெட்டிக்குள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதற்கு,
.
கடந்த காலங்களில் வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவன் உத்தரவினால் வெடி குண்டு தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதற்கு,
.
மீரட்டில், முஸாபர் நகரில் வானரப்படைகள் வதந்தியை முஸ்லீம்களுக்கு எதிராக வதந்தியை கிளப்பி விட்டு நூற்றுக்கணக்காண முஸ்லீம்களை கொன்று குவித்ததற்கு , மற்றும் இந்துக்களின் பெயரால் இந்துத்வாக்கள் சிறுபான்மையினர்க்கு எதிராக நடத்திய , தொடரும் கொடூரங்களுக்கு எங்களின் தொப்புள் கொடி உறவான இந்து பெருமக்களை குற்றம் சொல்ல முடியுமா?
.
இஸ்லாத்தின் பெயரால் எந்த வகையிலும் அப்பாவி மக்களை கொல்வது கடும் கண்டனத்துக்கானது மட்டுமின்றி அவ்வாறு செய்தவர்களை அடையாளம் கண்டு துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு உண்மையான முஸ்லீமின் பிரார்த்தனை என்பதை ஒவ்வொரு முஸ்லீமும் தீக்குளித்தா நிரூபிக்க முடியும்?
.
Singai Maindhan இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற இஸ்லாமோபோபியா அரசியல்.
.
இந்த இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்த்து விட்டதே அமெரிக்கா. சோவியத் ஒன்றியம் ஆப்கனை ஆக்ரமித்திருந்த போது, கம்யூனிச நாத்திகர்கள் என்ற எதிரிகளை குறித்து அமெரிக்காவால் தாலிபான்கள் உருவாக்கப்பட்டார்கள். தாலிபான்களை அமெரிக்க ஜனாதிபதி உபசரித்து பாராட்டினார்.
.
ரஸ்யா வெளியேறி சோவியத் யூனியன் என்ற எதிரி இல்லாமல் போனது. பின்பு அமெரிக்கா, மேற்குலக வல்லரசுகள் தனது ஆக்ரமிப்பை நியாயப்படுத்த ஒரு எதிரியை உண்டாக்க வேண்டிய கட்டாயத்தினால் தான் இஸ்லாமோஃபோபியாவை உண்டாக்கினார்கள்.
.
இஸ்லாம், அடிப்படைவாதம் என்பதை எல்லோருக்கும் எதிரி என்று கற்பித்தார்கள்.
.
குஜராத்தில் சில ஆயிரம் பேர் கொல்லப்பட்டு பல பத்தாயிரம் பேர் அகதிகளாக்கப்பட்டனர். அத்துடன்
இவைகளையும் நடத்திய
.
((( "க்ளிக்" செய்து யார் பயங்கரவாதிகள் முசுலீம்களா? ஆர்.எஸ் எஸ் இயக்கமா?
.
CLICK TO READ >>>>> http://www.vinavu.com/2013/03/01/terrorists-rss-or-muslims/ <<<<
.
படித்துவிடுங்கள் )))
.
இந்துத் தீவிரவாத அமைப்புக்கள் இன்று வரை தடை செய்யப்படவில்லை, தண்டிக்கப்படவில்லை.
.
பாகிஸ்தானுக்கு எதிராக வளர்த்து விடப்பட்ட காலிஸ்தானிகள் இந்தியாவிற்கெதிராக திரும்பும் வரை அவர்கள் தீவிரவாதிகள் என்றழைக்கப்படவில்லை.
.
3000 சீக்கியர்களை டெல்லியில் கொலை செய்த காங்கிரஸ்காரர்களைத் தீவிரவாதிகள் என்று அழைக்கப்படவில்லை.
.
அதே போல ஒரிஸ்ஸாவின் கந்தமால் மாவட்டத்தில் கிறித்தவர்கள் மீது மாதக்கணக்கில் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனாலும் அந்த இயக்கங்களைத் தீவிரவாதமாக யாரும் சித்தரிக்கவில்லை.
.
காஷ்மீர் என்றாலே தீவிரவாதம் அல்லது இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற சொல்தான் பொதுப்புத்தியில் இருக்கிறது. இந்திய இராணுவத்தால் பல பத்தாயிரம் காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளதை யாரும் நம்பக்கூடத் தயாரில்லை.
.
ஐரோப்பிய நாடுகளில் வந்தேறிகளால் பிரச்சனைகளாகப் பேசப்படுகிறது. அதே நேரம் ஐரோப்பியர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலிய கண்டங்களில் மண்ணின் மைந்தர்களை மிகப்பெரும் இன அழிப்பை நடத்தித்தான் அதைக் கைப்பற்றினர். ஆனால் அது கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்டே வருகிறது.
.
அணுகுண்டு வீசிய அமெரிக்காவின் கொடுஞ்செயலைக் காட்டிலும் 9/11 அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டும் வருகிறது. இந்தத் தீவிரவாத லேபிள் குறிப்பிட்ட அரசியல் காரணங்களுக்காக சிலர் மீது மட்டும், சில இஸ்லாமியர் மீது மட்டும் திணிக்கப்படுகிறது.
.
அணுகுண்டு வீசிய அமெரிக்காவின் கொடுஞ்செயலைக் காட்டிலும் 9/11 இரட்டை கோபுர தாக்குதல்களை (அமெரிக்காவே இரட்டை கோபுர தாக்குதல்களை நடத்தி விட்டு சில இஸ்லாமிய பயங்கரவாதிகளே அதை செய்தார்கள் என திரித்து) பயங்கரமானது என அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டு அனைத்துலக மக்களிடையே இஸ்லாமியர்களை பயங்கரவதிகளாக உருவகப்படுத்தப்பட்டது.. . இந்தத் தீவிரவாத லேபிள் குறிப்பிட்ட அரசியல் காரணங்களுக்காக இஸ்லாமியர் மீது மட்டும் திணிக்கப்படுகிறது.
.
Sudha Karan எல்லா த்துக்கும் கடவுளும் மதமும் தான் காரணம்..இல்லை எனில் வேறு எது?
LikeReply115 November at 12:46Edited
Singai Maindhan பாரீஸ் தாக்குதல்: யாரை பயமுறுத்த? எழுதியவர் மு.வி.நந்தினி - November 14, 2015
.
கருப்பின மக்கள், இஸ்லாமியர்கள் பற்றிய அச்சத்தை வெறுப்பை பிரஞ்சு மக்கள் மனதில் உருவாக்கிவிட்டால் அரசின் அத்தனை வன்முறைகளையும் நியாயப்படுத்திவிடலாம், பிரான்சின் ராணுவம் வளைகுடா அராபிய நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் படுகொலைகளைச் செய்வது உலக அமைதிக்காக என்று ஊரை நம்பவைக்கலாம். அமெரிக்க பயங்கரவாத அரசும் சொல்லிவிட்டது பயங்கரவாதத்திற்கு எதிரான போரை மறுபடியும் தீவிரப்படுத்த வேண்டும் என்று.
.

CLICK TO READ >>>> http://ippodhu.com/பாரீஸ்-தாக்குதல்-யாரை-பய/<<<<<
.
IPPODHU.COM|BY மு.வி.நந்தினி
Sudha Karan கடவுள் விடுமுறையில் இருக்கிறார் போல
Periyar Pin Sel நான் அப்படிப் பார்க்கவில்லை அதிக மனிதர்களைக் கொண்ருள்ளதாகதான் பார்க்கிறேன்
Nadodi Tamilan Sudha Karan இப்படி பொதுவாக சொல்லாமல், நீங்கள் "கடவுள்" என்று ஒருவரை ஏற்றுக் கொள்வதாக இருந்தால், அவர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்?
Nadodi Tamilan நீங்கள் ஒரு அலுவலகத்தில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது..என் கம்பெனி "C.E.O" இப்படிதான் இருக்க வேண்டும் என்ற உங்களின் அளவுகோலின் படி மதிப்பீடு செய்து அந்த வேலையை ஏற்றுக்கொள்வீர்களா அல்லது நான் வேலை செய்யும் கம்பெனி இப்படி தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்களா?
Sudha Karan கடவுளை ஓரு தாசில்தார், முதலாளி, ஆண்டான், என்ற அளவில் தான் உங்கள் கற்பனை உள்ளது போல.... அதெல்லாம் மனிதமனிதர்களின் வேலை, தன்மை...குணம். ?
கடவுள் என்பவன் மனிதனினும் மேன்மையாய் கூட கற்பனை செய்ய முடியவில்லை யா? என்ன தடை? அப்ப தானே அவன கடவளாய் இருக்க முடியும். ? அப்புறம் எதுக்கு இந்த கடவுள்? கட்சி தலைவரா?
Nadodi Tamilan Sudha Karan You haven't answer my question.... I asked what would be your category? You accused us that our believe in God is WRONG. how would you do? smile emoticon
Sudha Karan நான் சொல்லியிருப்பதே போதும் என்று நினைத்தேன்..
.இன்னும்
கொஞ்சம் விளக்கமாக கேளுங்கள் ப்ளீஸ்
Nadodi Tamilan //கடவுளை ஓரு தாசில்தார், முதலாளி, ஆண்டான், என்ற அளவில் தான் உங்கள் கற்பனை உள்ளது போல..// சகோ ..நிச்சயாமாக இல்லை. தந்தை பெரியார் அவர்கள் "கடவுள்" பற்றிய இஸ்லாத்திற்கும், ஹிந்து மதத்திற்கும் உள்ள வேறுபாட்டை சொல்லும்போது...

ஹிந்து : கடவுள் எப்படிபட்டவர் என்று மனிதன் சொல்கின்றான்... (பார்க்காத மனிதன் எப்படி கடவுளை வர்ணிக்க முடியும் என்பது தான் அவரின் கேள்வி)

இஸ்லாம்: தான் எப்படிபட்டவன் என்பதை இறைவனே விளக்குகின்றான்... நாங்கள் ஒருபோதும் கடவுள் இப்படித்தான் என்று சொல்லவில்லை...

இப்போது இதில் உள்ள வேறுபாடு புரிந்து இருக்கும் என்று நம்புகின்றேன்.
Nadodi Tamilan நான் உங்களிடம் கேட்பது என்னவென்றால், " நீங்கள் கடவுள் என்று ஒருவரை ஏற்க வேண்டும் என்றால், அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?
Sudha Karan நாளைக்கு பேசுவோம் சார் //கடவுளை ஓரு தாசில்தார், முதலாளி, ஆண்டான், என்ற அளவில் தான் உங்கள் கற்பனை உள்ளது போல..// சகோ ..நிச்சயாமாக இல்லை. தந்தை பெரியார் அவர்கள் "கடவுள்" பற்றிய இஸ்லாத்திற்கும், ஹிந்து மதத்திற்கும் உள்ள வேறுபாட்டை சொல்லும்போது...

ஹிந்து : கடவுள் எப்படிபட்டவர் என்று மனிதன் சொல்கின்றான்... (பார்க்காத மனிதன் எப்படி கடவுளை வர்ணிக்க முடியும் என்பது தான் அவரின் கேள்வி)

இஸ்லாம்: தான் எப்படிபட்டவன் என்பதை இறைவனே விளக்குகின்றான்... நாங்கள் ஒருபோதும் கடவுள் இப்படித்தான் என்று சொல்லவில்லை...

இப்போது இதில் உள்ள வேறுபாடு புரிந்து இருக்கும் என்று நம்புகின்றேன்.//
சார் உங்களுக்கே அபத்தமாக இல்லையா? இறைவன் விளக்குகிறானா? ப்ரச்னை யே அவன பத்தி தானே


-------------------------------------------------------------------------------------------------------------------


https://www.facebook.com/groups/Islamicthoughts27/permalink/617552795049674/



பிரான்ஸ் மீதான தாக்குதல், இஸ்ரேலிய நரிகள் சொல்லும் செய்தி என்ன தெரியுமா..?
= = = = = = = = = = = = =
இஸ்ரேலிய தலைவர்கள் பாரிஸ் தாக்குதல்களை பாலஸ்தீன் போராட்டத்துடன் ஒப்பிடுகின்றார்கள்:
"நான் பல வருடங்களாக சொல்வது போல்; இஸ்லாமிய தீவிரவாதம் எமது சமுதாயங்களை தாக்குவது எமது விழுமியங்களையும், நாகரிகத்தையும் அழிப்பதற்காகவே, எனவே, இஸ்லாமிய தீவிரவாதத்துக்கெதிரான எமது பொதுவான யுத்தத்தில் பிரான்ஸ் உடன் நாம் தோளோடுதோள் நின்று ஒத்துழைப்போம்,"
— பெஞ்சமின் நெதன்யாகு
"நாங்கள் (இஸ்ரேல்) நிறுவப்பட்ட காலத்தில் இருந்து இரத்தம் சிந்துகிறோம், (பிரான்ஸ் ஹமாஸை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கி) ஒருவருடத்துக்கும் குறைவான காலத்தில் இப்படி ஒரு இரத்தம் சிந்தப்படும் என்று அறிந்திருக்கவில்லை, தீவிரவாதம் இஸ்ரேலுக்கு மாத்திரம் அச்சுறுத்தல் அல்ல முழு உலகுக்கும் அச்சுறுத்தல் என்பதை இன்று வெளிப்படையாக புரிந்துகொண்டது. இந்த தாக்குதலில் இறந்தவர்கள் வீணாக இறக்கவில்லை, உலகம் அடிப்படை (தீவிரவாத) இஸ்லாத்தோடு தனது போராட்டத்தைத் தொடரும் மத்திய கிழக்கில் இஸ்ரேல் பிரச்சினை அல்ல இஸ்ரேல் தான் தீர்வு. — இஸ்ரேலிய கலாச்சார அமைச்சர் Miri Regev
"இன்று நாங்கள் ஐரோப்பாவை பார்த்தோமென்றால், மத்திய கிழக்கு சிரியாவிழும் எமேனிலும், இராக்கிலும் பற்றி எரியும்போது, அவர்கள் எமது உற்பத்திப் பொருட்களை அடையாலமிடுகிரார்கள் (பகிஷ்கரிக்கிரர்கள்). யதார்த்தத்தை புரிந்து அணுகக்கூடிய உறுதியான தலைமைத்துவம் ஐரோப்பாவில் இல்லாமையே பிரச்சினைக்குரிய விடயம்." — Avigdor Lieberman, the leader of the far-right Yisrael Beytenu party
இந்தத் தாக்குதல்; நாம் எதற்காகப் போராடுகின்றோமோ, எதைப் போற்றுகின்றோமோ அந்த சுதந்திர விழுமியங்களுக்கும், ஜனநாயகத்துக்கும் எதிராக மேட்கோள்ளப்பட்ட தாக்குதல்"
— இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர், மோஷே யலோன்.
இவர்களின் கருத்துக்களில் இருந்து நீங்கள் என்ன புரிந்துகொள்கிறீர்கள்??
ஐரோப்பியர்கள் இஸ்ரேலிய பொருட்களைப் பகிஷ்கரிப்பதற்கான தண்டனை?
ஹமாஸை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கியதற்கான தண்டனை?
இஸ்லாமிய தீவிரவாதத்துக்கெதிரான யுத்தத்தில் பிரான்ஸ் இன் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பு?
இஸ்லாம் கொடூரமான மார்க்கம் என்ற கருத்தை மேலும் உறுதிப்படுத்தல்.
இஸ்ரேலிய நலன்களுக்கு எதிரானவர்களுக்கு இது தான் கதி என்ற கருத்தைப் புரியவைத்தல்.
இவற்றில் எதைச் சொல்ல வருகிறார்கள் இஸ்ரேலிய நரிகள்???
Like   Comment   
36 people like this.
Comments
Rasheed Abdul யஹுதி அழுதாலும் இறக்கப்படாதே இஸ்லாமியனே.



-----------------------------------------------------------------------------------------------------------------------------------------


https://www.facebook.com/photo.php?fbid=1526088474383712&set=a.1450177178641509.1073741828.100009477236060&type=3



இவர்கள் மரணிக்கும் போது சிந்தித்து இருப்பார்களா ?

நபியவர்கள் சொன்னார்களே, முஸ்லிம்கள் என்றால் ஓருடல் போல என்றார்களே,

ஒரு பகுதிக்கு ஒரு வலி ஏற்படும் போது இன்னொரு பகுதி தூங்காது என்றார்களே ?

ஆனால் இப்பொழுது இருப்பவர்களை பார்த்தால் முஸ்லிம்களல்லாதவர்கள் இறந்தால் அவர்களுக்கு சார்பாக கதைக்கின்றார்களே, அழுது புலம்புகின்றார்களே, நாங்கள் அவர்களை சேர்ந்தவர்கள் இல்லையா ?

நாங்கள் இறந்தது கூட தெரியாமல் இருக்கின்றார்களே.

நான் அவர்களது சகோதரன் இல்லையா ? அல்லது அவர்கள் முஸ்லிமில்லையா ?
Like · Comment · Share · 15 November · Edited
50 people like this.
Comments
Hamza Eravur நம்மவர்களின் கதை பெரும் கவலைக்குரிய விடயமாச்சே! பலஸ்தீன், சிரியா பத்தியெரியும் படங்களையும், கானொலிகளையும் நாள்தோறும் பதிவிட்டாலும்கூட அதர்கொரு அனுதாப கொமன்ட், அல்லது அந்த மக்களுக்காக ஒரு பிரார்தனை கொமன்ட், ஆகக்குறைந்தது ஒரு லைக்கையேனும் போட்டு உணர்வுகளை வெளிப்படுத்தாத கீழ்சாதி முஸ்லிம்கள்!!!
Mufas Ahamed Mufas Ahamed அல்லாஹ் போதுமானவன்
Muhammadh Aseer Ibnu Ameer En iniya sagotharane! Nee enakku munnathaga suwanam senru vittai. Nano suwanama naragama enru theriyamal valndu kondullen. Indru unnai marandha ummathitkaga nee shaheed agiyullai. Naalai marumaiyil nee viralai neetti vidathey, iraiva ivargal than unath...See More
LikeReply1Yesterday at 00:04
Muhammadh Aseer Ibnu Ameer Naanum oruwanaga ullen un ponravargaluku kanneer vidum koottathil.See Translation
LikeReply2Yesterday at 00:04
Endnewworld Oder Jones indha mummath valikettil thooranilaku senruvittathu
LikeReply112 hours ago
Zainy Binth Hamza cry emoticon
LikeReply112 hours ago
Abdulcadir H Ahmad Allahumma salli Ala saiyidina Muhammad . في السبيل اللهSee Translation



------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
https://www.facebook.com/photo.php?fbid=1526085814383978&set=a.1440535339605693.1073741826.100009477236060&type=3







--------------------------------------------------------------------------------------------------------------------------

https://www.facebook.com/permalink.php?story_fbid=1526072941051932&id=100009477236060



Raazi Muhammadh Jaabir
பிரான்ஸ் கொடியை profile Picture ஆகப்போடும் நண்பர்களுக்கு,
பிரான்ஸ் நாட்டின் மீதும்,அந்த மக்களின் மீதுமான உங்கள் அபரித அன்பு புல்லரிக்கச் செய்கிறது.பிரான்ஸின் ஆறு இடங்களில் 120 பேர் கொல்லப்பட்டது உங்களுக்குத் தெரியும்.அதுதான் இன்றைய நாளின் செய்தி.அது தெரிந்த உங்களுக்கு,
2010ல் பிரான்ஸிய அரசாங்கம் பொது இடங்களில் நிகாபை அணியத் தடைவிதித்து சட்டம் இயற்றியதை அந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஆதரித்தது உங்களுக்குத் தெரியுமா?
செப்டம்பர் 29,2015ல் பிரான்ஸின் ஒரு தேவாலயத்திற்கருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் முன்சீட்டில் ஒரு குர்ஆன் இருந்தமைக்காக வெடிகுண்டுப் பரிசோதரகர்கள் (bomb sqad) வரவழைக்கப்பட்டது உங்களுக்குத் தெரியுமா?
தெற்கு பிரான்ஸின் பிஸேர்சின் நகரத்தின் மேயர் ரொபர்ட் பேர்னார்ட் அந்நகரத்தில் தங்கியிருந்த அப்பாவி சிரிய அகதிகளை “YOU ARE NOT WELCOME HERE” (நீங்கள் இங்கு வரவேற்கப்படவில்லை) என்று விரட்டியடித்ததைக் கேள்விப்பட்டீர்களா?
அதே மேயர் ‘கபாப்’ மத்திய கிழக்கு முஸ்லீம்களின் உணவு என்பதால் இனிமேல் எனது நகரத்தில் கபாப் கடைகளை அனுமதிக்கமாட்டேன் என்று சூழுரைத்த செய்தி உங்களுக்கு வந்ததா?
தெற்கு பிரான்சில் அவ்ச்(Auch) நகரின் Salam D’auch பள்ளிவாசல் இரண்டு நாட்களுக்குள் எரிக்கப்பட்ட அனல் உங்களுக்கு அடித்ததா?
இஸ்லாத்தை பிரான்சில் தடைசெய்வதே பிரான்ஸின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என தெற்கு பிரான்சின் நகர மேயர் றொபர்ட் கார்டன் பிரான்ஸின் La monda பத்திரிகையில் எழுதிய கட்டுரையை வாசித்தீர்களா?
சுமார் 150 முஸ்லீம் பெண் மாணவிகள் நீண்ட ஆடை அணிந்து பிரான்ஸில் பாடசாலைக்குச் சென்றதற்காக மீண்டும் திருப்பி அனுப்பட்ட செய்தி உங்கள் காதுகளுக்கு எட்டியதா?
பிரான்சின் Montelimarல் உள்ள பள்ளிவாசல் ஒன்றை வெடித்துச் சிதறவைக்க 16,17 வயது கொண்ட நான்கு பிரஞ்சு வான்படை இளைஞர்கள் முயற்சித்த கதை காற்றில்வந்தது. கேள்விப்பட்டீர்களா?
பாரிசின் Aubur புகையிரதத்தில் ஒரு முஸ்லீம் தாயும் அவரின் மூன்று குழந்தைகளும் முஸ்லீம் என்பதற்காக அடித்து உதைக்கப்பட்டபோது சுற்றியிருந்து பிரான்ஸின் பிரஜைகள் வேடிக்கை பார்த்தார்கள்.அந்த வேடிக்கையை நீங்களும் பார்த்தீர்களா?
ஹிஜாபை அணிந்து சென்றதற்காக கர்ப்பிணித்தாய் கதீஜா பிரான்சின் நகரில் அடிக்கப்பட்டதையும்,தகாத வார்த்தையால் திட்டப்பட்டததையும் நீங்கள் காதுகளால் கேட்டீர்களா?
Council of Europe Commission for Human Rights வெளியிட்ட அறிக்கையில் பிரான்ஸில் முஸ்லீம்களுக்கு எதிராக நடக்கும் அக்கிரமங்களில் 80 சதவீதமானவை முஸ்லீம் பெண்களுக்கெதிராக நடைபெறுகின்றது என குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் வாசித்தீர்களா?
சிரியாவிற்கு 20 அம்புலன்ஸுகளில் உதவிப்பொருட்கள் அனுப்பியமைக்காக பிரான்ஸின் 19 பொலீஸ் அதிகாரிகள் Barakacityக்குள் தடாலடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது உங்களுக்குத் தெரியுமா?
“I am not Charlie” என்று சொன்னதற்காக 8 வயதான முஹம்மத் பிரான்ஸியப் பொலீசாரால் விசாரிக்கப்பட்டதை கேள்விப்பட்டீர்களா?
தனது 5 பிள்ளைகளும் தன்னை விட்டுப் பிரிக்கப்பட்டு தனது கணவனும் பிரான்சு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டபோது கண்ணீர் விட்டு அழுத சகோதரி Aicha Msakniன் கண்ணீரில் நனைந்திருக்கிறீர்களா?
லாயிலாக இல்லல்லாஹ் என்ற எழுதப்பட்ட கொடியை தனது புத்தகக்கடையில் தொங்கவிட்டதற்காக பிரான்ஸில் வழக்குத்தொடரப்பட்ட 59வயதாக அந்த முஸ்லீம் சகோதரனின் செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இல்லையெனில்,
இவற்றையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டதன் பின்னர்,
பிரான்சிய காலணித்துவத்தில் ஆபிரிக்க முஸ்லீம்களின் குறிப்பாக அல்ஜீரிய முஸ்லீம்களின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்பார்த்தன் பின்னர்,
மத்திய கிழக்கைத் துண்டு துண்டாக்கிய Syks and Picot உடன்படிக்கையின் பிரான்ஸிய அதிகாரி Picotன் பங்கு என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்ததன் பின்னர்,
ஏன் பிரான்சில் ஒரு சிலர் கொல்லப்பட்டால் உடனே உங்களுக்குத் தெரியவருகிறது,அதே நாட்டில் முஸ்லீம்களுக்கு நடந்த,நான் மேலே கூறிய எதுவும் உங்களுக்குத் தெரியாமல் போகிறது என்ற கேள்விக்கு முடியுமானால் விடையொன்று தேடிப்பார்த்ததன் பின்னர்,
பலஸ்தீனத்தில் ஒவ்வொரு நாளும் கொத்துக்கொத்தாய்க் கொல்லப்படும் உங்கள் உடன்பிறப்புகளுக்காக ஒரு பலஸ்தீனக் கொடியை பிரொபைல் பிக்சராகப் போடுவதற்கு ஏன் பேஸ்புக் அனுமதிப்பதில்லை என்ற கேள்விக்கும் ஒரு பதிலைத் தேடிக்கொண்டதன் பின்னர்,
சிரியாவில் சீரழியும் ஒவ்வொரு முஸ்லீமின் நிலையை அறிய “I am Safe”என்ற ஒரு”button”யை ஏன் பேஸ்புக்கால் உருவாக்க முடியாது என்று யோசித்ததன் பின்னர்,
இஸ்லாமிய அகீதாவின் “அல் வலா வல் பறா” என்ற கோட்பாடு என்ன சொல்கிறது என்றாவது தெரிந்து கொண்டதன் பின்னர்,
சூறா மும்தஹினாவினதும்,சூறா காபிரூனினதும் சரியான விளக்கத்தை தெரிந்து கொண்டதன் பின்னர்,
தாயையும் இழந்து,தந்தையையும் இழந்து 50 வருடங்களுக்கு மேலாக அநியாயமாகக் கொல்லப்படும் ஒவ்வொரு பலஸ்தீன உறவுக்கும் ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டதன் பின்னர்,
உங்கள் புத்தியும்,இதயமும் இன்னமும் பிரான்ஸோடு ஒன்றியிருந்தால்
உங்கள் புரொபைல் பிக்சரை பிரான்ஸ் கொடியென்ன இஸ்றேல் கொடியாகவும் மாற்றுங்கள்.
மாற்றிய கையோடு உங்கள் மனிதாபிமானத்தையும், இஸ்லாமியப் பற்றையும் ஒருமுறை சுய விசாரணை செய்து கொள்ளுங்கள்.
Like   Comment   
9 people like this.
Comments
Imran Thajudeen நெத்தியடி...



------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

https://www.facebook.com/permalink.php?story_fbid=1525578071101419&id=100009477236060



பிரான்ஸ் தாக்குதலை கண்டிக்கும் கிறுக்கர்களிடம் நான் கேட்கத்துடிக்கும் கேள்வி.
ஒரு அரசாங்கத்தை பல தீவிரவாதிகள் சேர்ந்து தாக்குகின்றனர்,
அந்த நேரம் அந்த குட்றிப்பிட்ட அரசாங்கத்தின் பொதுமக்கள், குழந்தைகளை எல்லாம் எண்ணிக்கையில்லாமல் கொன்று குவிக்கின்றனர்,
இந்த நிலையில் அந்த தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் அனைவரும் சந்தோசமாக உள்ளனர்.
இவர்களுக்கு அந்த வலியை புரியவைப்பது எப்படி ? அல்லது அந்த தீவிரவாதிகளை அந்த அப்பாவி மக்களை கொல்லுவதிலிருந்து நிறுத்துவது எப்படி ?
அவர்களை வெறும் குற்றம் மட்டும் சுமத்தாது, குரான் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் அவர்களுக்கு ஒரு சிற்ந்த ஒரு தீர்வை வழங்கலாமே ?
தங்களை அறிவாளிகள் , நடுநிலைவியாதிகள் என்று கூறிக்கொல்லுபவர்களுக்கு சமர்ப்பணம்.
எனது கடைசிப்பந்தியில்/ பத்தியில் எழுத்துபிழை இல்லை.
Like   Comment   
49 people like this.
Comments


No comments:

Post a Comment