https://www.facebook.com/groups/intpeople/permalink/1132766333409121/
Nazeer Ahamed with Rajendra Ramnivas.
ஃப்ரான்ஸ் தாக்குதலின் முக்கிய நபர்கள் யார் ?
ஃப்ரான்ஸ் தாக்குதலின் முக்கிய நபர்கள் யார் என்ற அடையாளம் காணப்பட்டுள்ளது!
இரண்டு நாள் முன்பு நடந்த மிகப் பெரிய ஃப்ரெஞ்ச் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட இருவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒருவன் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவன். மற்றொருவன் ஃப்ரான்ஸை பிறப்பிடமாகக் கொண்டவன். இவர்களில் பெரும்பாலானோர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள். பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் இருக்கும் எங்களுக்கு இல்லாத அக்கறை நேற்று இஸ்லாத்தை ஏற்ற இந்த ஐஎஸ்ஐஎஸ் கும்பலுக்கு எங்கிருந்து வந்தது? வெகு சுலபம் இஸ்ரேலிடமிருந்தும், அமெரிக்க ஆயுத வியாபாரிகளிடமிருந்தும் இந்த அக்கறை அவர்களுக்கு ஊட்டப்பட்டது. அதனை திறம்பட செய்து வருகிறார்கள். சதாமையும், கடாபியையும் ஒரு வாரத்தில் துவம்சம் செய்த பன்னாட்டுப் படைகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் கும்பலை ஒடுக்கத் தெரியாதா? எல்லாம் நாடகம்.....
இது போன்ற வன்முறைகளில் ஈடுபடுத்துவதற்கென்றே யூதர்கள் இஸ்லாத்தை ஏற்பதாக நடித்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள். இஸ்லாத்தின் வளர்ச்சியையும் தடுத்தாகி விட்டது. ஃபிரான்ஸில் அகதிகளின் எண்ணிக்கையையும் ஓரளவு மட்டுப்படுத்தி விடலாம். ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரை வைத்து இது வரை நடந்த கொலைகளில் எல்லாம் ஆதாயம் அடைந்துள்ளது இஸ்ரேல் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். முன்பு பாகிஸ்தான் பெஷாவரில் பள்ளியில் நடந்த குண்டு வெடிப்பில் தற்கொலை குண்டுதாரிகளாக வந்தவர்கள் இதே ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்தவர்களே என்பதையும் மறந்து விடக் கூடாது.
இஸ்லாத்துக்காக பொங்கி எழும் இந்த ஐஎஸ்ஐஎஸ் என்றாவது தனது பார்வையை இஸ்ரேலை நோக்கி திருப்பியுள்ளதா? என்பதையும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். இஸ்லாமியர்களை துவம்சம் செய்வதில் உலக அளவில் முன்னணியில் உள்ளது இஸ்ரேல் என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும். இந்த விபரம் ஐஎஸ்ஐஎஸூக்கு தெரியாதா? எல்லாம் தெரியும். தங்கள் சொந்த நாடான இஸ்ரேலின் மீது ஐஎஸ்ஐஎஸ் எப்படி தாக்குதலை நடத்தும்? தாக்குதல் நடத்தினால் பொருளாதார உதவி யாரிடமிருந்து பெறுவது? எனவே இது நீண்ட கால திட்டமிடலில் நடக்கும் சதி.
நபிகள் நாயகம் இறப்புக்கு பின்னும் இதே போல் ஒரு நயவஞ்சக கூட்டம் இஸ்லாமியர்களாக மாறுவதாக நடித்து முஹமது நபியின் பேரனை ஆசை வார்த்தை காட்டி இந்திய வம்சா வழியைச் சார்ந்த ஒரு பெண்ணையும் திருமணம் முடித்து கொடுத்து கடைசியில் அவரை நட்டாற்றில் விட்டனர். அன்று நடந்த சதி செயல் இன்று வரை ஷியா, சன்னி என்று இரு பிரிவாக முஸ்லிம்கள் பிரிக்கப்பட்டனர். 'ஹூசைனி பிராமணர்கள்' என்று இன்றும் தங்களை அவர்கள் அழைத்துக் கொள்கின்றனர். சஞ்சய் தத் போன்றவர்கள் அந்த பரம்பரையில் வந்தவர்களே! முஹர்ரம் 10 அன்று இவர்களும் பஞ்சா எடுப்பார்கள்.
ஆனால் இவர்கள் என்னதான் சூழ்ச்சிகள் செய்தாலும் இறை மார்க்கத்தை இறைவன் மேலோங்கவே செய்வான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
தகவல் உதவி
அல் அரபியா
16-11-2015
அல் அரபியா
16-11-2015
'இறைவனின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். இறைவனை மறுப்போர் வெறுத்தாலும் இறைவன் தனது ஒளியை முழுமையாக்காமல் விட மாட்டான்'
-குர்ஆன் 9:32
Posted by சுவனப் பிரியன் at 4:54 AM
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
https://www.facebook.com/groups/256833034479934/permalink/519675708195664/
ews Feed
Kalaiyarasan Tha
நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ISIS படையணிகளுக்கு அமெரிக்க அப்பாச்சி ஹெலிகாப்டர் பாதுகாப்பு வழங்குகிறது. ஈராக்கில் இருந்து ISIS படையணிகள், சிரியாவில் உள்ள ராக்கா போர்முனை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. ஒரு வாரத்திற்கு முன்னர், பட்டப் பகலில், ஏராளமான டொயாட்டா பிக்கப் வாகனங்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட போதிலும், அவை அமெரிக்க செய்மதிகளின் கண்களுக்குத் தெரியாதது ஆச்சரியத்திற்குரியது.
Another Daesh Toyota commercial, this time from Iraq to Syria. Reinforcements to the Raqqa front. It happened 9 days ago.
Not only this was totally missed by the greatest ever satellite surveillance system in the history of the planet.
But guess who shows up to protect and/or totally ignore the convoy on the spot?
A US Apache!
The Caliph says "Thank you".
Not only this was totally missed by the greatest ever satellite surveillance system in the history of the planet.
But guess who shows up to protect and/or totally ignore the convoy on the spot?
A US Apache!
The Caliph says "Thank you".
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
https://www.facebook.com/permalink.php?story_fbid=1526441894348370&id=100009477236060
ஐக்கிய நாடுகள் சபை ஒன்றை வைத்து அமெரிக்காவும் அவனது கூட்டாளிகளும் முஸ்லிம் தீவிரவாதிகளை தேடித்தேடி கொன்றோளிக்கின்றனர்.இது தான் எமது அறிவு.
ஆனால் இஸ்ரவேல் என்ற நாட்டை பாதுகாக்க போராடும் குழு தான் இந்த ஐக்கிய நாடுகள் சபை என்பது.
எமது ஆட்டுமந்தைகள் இன்னும் நினைத்துக்கொண்டு இருக்கு அவர்கள் மூலம் தான் பாலஸ்தீன் என்னும் நாடு முஸ்லிம்களின் கையில் வரும் என்று.
ஹராத்திலிருந்து எப்படி ஒரு ஹலாலை ஏற்படுத்த முடியாதோ, அது போல இந்த ஐக்கிய நாடுகள் சபை மூலம் இது உங்களுக்கு கிடைக்காது !
இப்படி இருக்கையில் பிரான்ஸ் என்ற நாடு பாலஸ்தீனுக்காக குரல் கொடுக்க முன்வந்ததாம், இதனை இஸ்லாமிய அரச தீவிரவாதிகள் கெடுக்கின்றார்களாம்.
இவர்களின் அறிவை என்னவென்று சொல்ல ?
எழுதி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கனவிலும் நினைத்துவிடவேண்டாம் அவர்கள் பாலஸ்தீனை உங்களுக்கு மீட்டுத்தருவார்கள் என்று!
இஸ்லாமிய கிலாபா மட்டுமே இதற்கு தீர்வு.
இன் ஷா அல்லாஹ்.
இன் ஷா அல்லாஹ்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
https://www.facebook.com/permalink.php?story_fbid=1526470484345511&id=100009477236060
For those coconuts who are mourning for France !!!
France collected 400 Muslim scholars, and cut off their heads with machetes; Chad during its occupation in 1917 "- Chad," the historian Mahmoud Shaker S..73 when France entered the Algerian town of Laghouat in 1852 AD wiped out two- thirds of its population .. burned with fire, and in one night .. France conducted 17 nuclear tests in Algeria in the period from 1966-1960 AD has resulted in an unspecified number of victims ranges between 27 thousand and 100 thousand .. when I came out of France in Algeria 1962 had been planted behind a number of mines more than the number of all the inhabitants of Algeria at the time, 11 million mines .. France occupied Algeria for 132 years .. Abad French million Muslims in the first 7 years after their arrival and a million and a half million in the last 7 years before their departure as French historian Jacques Gorky that the total killed by France in Algeria since its arrival in 1830 until her death in 1962, are 10 million Muslims .. France occupied Tunisia for 75 years, Algeria 136 years, Morocco 44 years, Mauritania 60 years and occupied Senegal) 95 % of the population are Muslims (for three centuries ..! when France entered Egypt in the famous campaign French soldiers entered the mosque their horses and was raped Silks women in front of their families and were drinking wine in the mosques, and turned a number of mosques for stables horses .. when Suleiman al-Halabi killed their leader Kleber did not Arahmoh but burned his friends and helped him in front of his eye and then Aqteke to pile even torn his gut and then crucified him three days .. and last but not least .. still alliance Crusader dirty kill our people in Mali and Syria and absorbs our blood and our wealth ..
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
https://www.facebook.com/groups/intpeople/permalink/1132766333409121/
No comments:
Post a Comment