Sunday, March 2, 2014

Google செய்யும் அட்டகாசங்கள்

Posted Image

Google இன் தேடல் இயந்திரம் செய்யும் சில அட்டகாசங்களை.....
Google செய்யும் அட்டகாசங்களை ஒருமுறை பாருங்களேன். (ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டியது)
தேடியந்திரம் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது Google அல்லவா ? இதனை சற்று வித்தியாசமாக பயன்படுத்தி பார்போமா?

www.google.com பக்கத்திற்கு சென்று பின்வரும் வசனங்களை தட்டச்சு செய்து பாருங்கள் Google செய்யும் அட்டகாசத்தை
Do a Barrel Roll
Zerg Rush
Tilt

மேலும் www.google.com பக்கத்திற்கு சென்று பின்வரும் வசனங்களை தட்டச்சு செய்து I m feeling Lucky என்பதனை சுட்டி பாருங்கள்.
Google Sphere
Google Gravity
Rainbow Google

இவை தவிர Google தரும் முடிவுகளை நீங்கள் தலை கீழாக பார்க்க விரும்பின் கீழுள்ள இணைப்பில் செல்க
elgooG
Google ஐ நீரினுள் பார்க்க Google Underwater
Google இன் OO இரண்டையும் மறைக்க கீழுள்ள இணைப்பில் சென்று எங்காவது ஓரிடத்தில் சுட்டுங்கள் (Click)

G.... ...... GLE
Google இல் Pacman விளையாட்டை விளையாட
Play Pacman
மேலும் Google இல் தோன்றும் அனைத்து Doodle களையும் பார்க்க
Doodles.

No comments:

Post a Comment