நீங்கள் ADOBE PHOTOSHOP பயன்படுத்தி சிறிய இமேஜை(BITMAP) பெரியதாக SCALE பண்ணும் பொழுது கண்டிப்பாக அதனுடைய QUALITY குறையும். இனி உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம்.
உங்கள் இமேஜை பெரியதாக்கும் பொழுது (upto 300000 pixels) எந்தவிதமான QUALITY யும் குறையாமல் PIXEZOOM என்ற PLUGIN பார்த்துக் கொள்கிறது.
இதனில் ஒரு வருத்தம் என்னவென்றால் இந்த PLUGIN னை ADOBE PHOTOSHOP CS3 யிலிருந்துதான் பயன்படுத்த முடியும். அதற்கு முந்தைய வெளியீடுகளில் பயன்படுத்த முடியாது.
கீழே கொடுக்கப் பட்டுள்ள இணையதள தொடர்பில் PLUGIN னை பதிவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ளவும். இந்த PLUGIN னை நிறுவும் முன் ADOBE PHOTOSHOP CS3 அல்லது CS4 உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இப்பொழுது PLUGIN னை நிறுவிக்கொள்ளவும்.
ADOBE PHOTOSHOP CS3 அல்லது CS4 ரினை OPEN செய்து பெரியதாக்க வேண்டிய இமேஜை கண்டிப்பாக OPEN செய்து கொள்ளவும். இப்பொழுது FILE MENU விற்கு சென்று EXPORT ற்கு வந்தால் PIXEZOOM தெரியும், அதனை CLICK செய்தால் SERIAL NUMBER கேட்கும். அப்பொழுது KEYGEN னை RUN செய்து SERIAL NUMBER ரினை டைப் செய்யவும்.
அவ்வளவுதான் இப்பொழுது இமேஜை எவ்வளவு பெரியதாக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து கொண்டு, தேவையான FORMAT ல் சேமித்துக்கொள்ளவும்
PIXEZOOM : download link
hello,
ReplyDeleteGood day. I have read an article in your blog about enlarging a picture using a plugin in adobe photoshop. I have tried to download that software but the file is deleted. Can u pls reupload it or send me to chola1988@gmail.com
Thank you.