Friday, February 26, 2016
"ஜாதி வேண்டாம்"
Account Settings
Timeline Photos
Back to Album
·
உண்மை இதழ்'s photos
·
உண்மை இதழ்'s Page
Previous
·
Next
Like
Comment
Tag photo
உண்மை இதழ்
Comments
Write a comment...
Senthil Nathan
"ஜாதி வேண்டாம்"
-என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே எனக்கு புரியவில்லை, புரிந்தவர்கள் யாரேனும் விளக்குங்களேன்.
(எந்த ஜாதி வேண்டாம்?,
எந்த ஜாதிகார்களுக்கு ஜாதி வேண்டாம்?
எதில் ஜாதி வேண்டாம்?
திடிரென ஏன் ஜாதி வேண்டாம்?
நீங்கள் யாரிடம் சொல்லுகிறீர்கள் ஜாதி வேண்டாமென்று?
யாரிடம் சொல்லவேண்டும் ஜாதி வேண்டாமென்றால்?)
புரிந்தவர்கள் யாரேனும் விளக்குங்களேன்.
Yuvaraj Sethu
இவணுங்க எவளையாவது வளைச்சிருப்பானுங்க அவளை கரெக்ட் பண்ண சீன் போடுறாணுங்க
Sivakumar Anirudhan
smile emoticon
.
Sivakumar Anirudhan
wel said yuvaraj
Write a reply...
Billa Radheesh
சரிப்பா நீங்க எல்லாம் சொல்லுரது சரிதான் முதல்ல உங்க பிள்ளையை பள்ளியில் சேர்க்கும் போது ஜாதி இல்லாம சேர்க்க முடியுமா???? அதுக்கு அப்புறம் கருத்து சொல்ல வாங்க??, -!.,?!--வந்துட்டானுங்க ஜாதியை பற்றி பேசுவதற்கு
பொறியாளர் கார்த்திக்
இந்த தலைமுறை யிடமும் சாதி வெறி அதிக அளவில் உள்ளது....
இன்னும் பல தலைமுறை கடந்தாலும் சாதி ஒழிப்பு கொஞ்சம் கடிணம் தான் போல......
...
See more
Sankar Kannuswamy
சும்மா சீன் போடாதீங்கப்பா ! சாதி பேர சொல்லி வேல வாங்க மாட்டோம் , காலேஜில சீட்டு வாங்க மாட்டோம்னு சொல்லுங்க பாப்போம்
Jennifer Lopuz
சாதி ஒழிப்புக்கும் இட ஒதுக்கீடுக்கும் வேற்றுமை தெரிந்துக்கொண்ட பிறகு கருத்தை பதிவிடுங்கள்
Sankar Kannuswamy
எல்லாம் ஒரே வெங்காயம்தான்
Write a reply...
Thiru Thambiya
தமிழினத்தை அழிப்பதற்கு நவீனகரமான ஆயுதங்கள் தேவையில்லை சாதி என்ற தரக்குறைவானதை வைத்தே அழித்துவிடலாம்
Sudhakar Vishu
அனைவரும் இட ஒதுக்கீடை பற்றிபேசுவதில் மட்டும் குறியாக இருக்காதிர்கள்.
சாதியை ஒழிக்க பல வழிகள் இருக்கிறது.
எனக்கு தெரிந்த சில வழிகள்
...
See more
5 Replies
Antony Samy
தாழ்த்தப்பட்ட மக்கள் படித்து உயர் பதவிக்கு வந்தால் சாதி ஒழிய வாய்ப்பு உள்ளது .அதனால் தான் இட ஒதுக்கீடு தேவை.
Mahendiran Ma
இட ஒதுக்கீடு என் கருத்து. 50 வருட இட ஒதுக்கீடு செய்தது என்ன?. ஏன் இன்னும் பலர் பின்தாங்கி இருக்கிறார்கள்?. இன்னும் நாம் நல்ல கல்வியை எல்லோருக்கும் தரவில்லை. இது யார் செய்த தவறு?. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கும் மட்டும் அரசு வேலை என்று சொல். எல்லோரும் எல்லா சமூகமும் முன்னேறும்.
Arun Aadith
உதவித்தொகை ஒன்றை விட்டுக்கொடுத்தால் ,,ஏற்றத்தாழ்வு,,வன்கொடுமை,,கலப்புத்திருமண எதிர்ப்பு,,, சாதியவெறி,,, இது எல்லாத்தையும் விட்டர்ரீங்களா..!!!!!!!!! சொல்லுங்க Bro...
Jameen Nathampatti R Bhaskar
அவரவர் சாதியை உறவினராகக் கருதினால் மற்றவர்களை நண்பர்களாகக் கருதுங்கள்
யாரையும் வெறுக்காதீர்கள் பிறருக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை துன்பம் செய்யாதீர்கள்
அதுவே போதும்
Thalapathi Heart Jesusstepen
சாதி எனும் சாக்கடையில் மூழ்கி சாவதை விட,சமத்துவம் எனும் குட்டையில் மூழ்கி சாவதே மேல்.......
Suresh Periya Samy
முதல்ல scholarship வாங்குறத நிப்பாட்டு...
அப்புறமா வந்து banner அ தூக்கு....
Eswaran
முதலில் சாதி அரசியலுக்கு தடை விதித்தால் சாதியுடன் சோ்ந்து மக்கள் அறியாமையும் அழிந்துவிடும்
Insam Insam
கூத்தாடி கமல்ஹாசன் இஸ்லாத்தை பற்றி தப்பா
சொல்லிக்கான் பன்னாட கமல் ...................
Insam insam Facebook பாருங்க Share பன்னுங்க
Jaya Bharathi
ஜாதி வேண்டாம் என்று கூறிகிறிர்களே இடஒதுக்கீடு வேண்டுடாம் என்று கூறுவீர்களா?
Yuvaraj Sethu
இதை முழுமனதுடன் ஆதரிக்கிறேன் இடஒதுக்கீட்டை ஓழித்த மறுகணமே!
Vimal Vimal
சாதியை வச்சிதான் இந்திய அரசியலெ நடக்குது
Mansfield RobertGuna
சாதி மட்டுமல்ல மத வெறியும் வேண்டாம்
Mohan
அட போங்கப்பா
Mohamed Ghouse
என்ன சொல்லி என்ன்பயன்
Rangasamyselvam Rts
இதை சினிமாவில் சீன் வையுங்கள் ..
அரசு சான்றிதழ்...?
Rangasamyselvam Rts
உதவி அதிகம் செய் சாதி கொஞ்சம் போக ...
Arun Aadith
விளையாட்டு தொடங்கி,,,விபச்சாரம் வரை சாதி.....கூட வருவது......
காளிதாஸ் மா
ஜாதி இல்ல னு சொல்லி தமிழ்நாட்ட இப்ப வரைக்கும் கெடுத்துட்டு இருக்காங்க
Karuppannan Karuppu
ஏன்டா உங்களுக்கு வேர வேலை இல்லையா
Gopi Krishna
இதை முழுமனதுடன் ஆதரிக்கிறேன் இடஒதுக்கீட்டை ஓழித்த மறுகணமே!
Venkat Raman
வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment