Friday, February 26, 2016
பகுத்தறிவு -2
Feed
https://www.facebook.com/groups/410598659080912/permalink/617470841727025/?comment_id=617584941715615&reply_comment_id=618156561658453&ref=notif¬if_t=group_comment
Michael P
உண்மைதானே
Comments
பிரகாஷ் வைத்திலிங்கம்
apadina.. Periyar sonna-padi nu poravangalum apadi thanaiya...
avan avan.. suyamaga sinthithu seyal padavendum enbathe ithan ulporul....
epporul yaryar vai ketpinum apporul mei porul kanbathu arivu..
Michael P
நான் சொன்னாலும் உன் சுயபுத்திக்கு எது சரியாபடுகிறதோ அதை ஏற்றுக்கொள் என்று சொன்னவர்தான் .. பெரியார் அவர் என்னை ஏற்றுக்கொண்டு என் பின் நட என்று சொன்னவர் அல்ல
Senthil Nathan
ஆமா ஆமா, ஆமா பெரியவர் சொன்னபடி நடப்பவர்கள் எதற்கு ஒப்பானவர்கள்?
Michael P
இப்படி இப்படிதான் நடக்கனும் என்னைதான் வணங்கனும் நான் எழுதியதுதான் வேதம் அதை நீ நம்பனும் இல்லேனா கழுவில் ஏத்தி கொன்றுவேன் சொன்னாரா பெரியார்?
பெரியார் சொன்னது சுயசிந்தனை யாரையும் தன்வழி நடக்க சொல்லவில்லை
Senthil Nathan
// தன்வழி நடக்க சொல்லவில்லை// சுயசிந்தனை உள்ள/பெற்ற யாரையும் எவர் வழியும் நடாத்த முடியாது.
என் முன்னோர் தன்னுடைய அனுபவத்தை எனக்கு சொல்லி அதன்படி நடக்கும் நான் எருமைக்கு ஒப்பானாள்,
தன்னை பின்பற்றவே சொல்லாதவரை பின்பற்றுபவர்கள் எதற்கு ஒப்பானவர்கள்?
என்னை எருமை என அறிந்துகொண்ட எனக்கு இந்த போஸ்ட் ஐ போட்டவர் எதற்கு ஒப்பானவர் என அறிந்துகொள்ள ஆவல் இருக்காதா? உரிமையில்லையா? திரு Michael P அவர்களே
Michael P
//என் முன்னோர் தன்னுடைய அனுபவத்தை எனக்கு சொல்லி அதன்படி நடக்கும் நான் எருமைக்கு ஒப்பானாள்,//
உங்கள் முன்னோர் எதை தன்னுடைய அனுபவமாக சொல்லி அதன்படி நடக்கிறீர் மதவெறியும் சாதிவெறியும் மூடநம்பிக்கையும் உங்கள் வாழ்வில் நடைபோடுகிறது அதை எருமைக்கு ஒப்பாக சொன்னார்..எருமை அடிப்பவனை பொறுத்து எப்படி வேண்டுமானாலும் போகும் ..
//தன்னை பின்பற்றவே சொல்லாதவரை பின்பற்றுபவர்கள் எதற்கு ஒப்பானவர்கள்?//
நாங்கள் எவரையும் பின்பற்ற மாட்டோம் ..எங்கள் சுய புத்திக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்வோம் நாங்கள் சுய அறிவுள்ள மனிதர்கள்
//என்னை எருமை என அறிந்துகொண்ட எனக்கு இந்த போஸ்ட் ஐ போட்டவர் எதற்கு ஒப்பானவர் என அறிந்துகொள்ள ஆவல் இருக்காதா? உரிமையில்லையா? திரு Michael P அவர்களே///
நான் எதற்கு ஒப்பானவன் !!!
மனிதநேயம் கொண்ட சுயமாக சிந்தனை செய்யக்கூடிய மனிதன் இதற்கு ஒப்பபுமை இன்னொரு சுயசிந்தனையுள்ள எனது வாரிசுகள் ..அடுத்து அவர்களின் வாரிசுகள்
Senthil Nathan
//நான் எதற்கு ஒப்பானவன் !!!
மனிதநேயம் கொண்ட சுயமாக சிந்தனை செய்யக்கூடிய மனிதன் இதற்கு ஒப்பபுமை இன்னொரு சுயசிந்தனையுள்ள எனது வாரிசுகள் ..அடுத்து அவர்களின் வாரிசுகள்//அருமை. நீங்கள் தங்களை தனித்துவமான இதனை ஜாதி என்று சொல்லிக்கொள்வீர்களா? அல்லது மதம் என்று சொல்லிக்கொள்வீர்களா? தங்களை உயர்வானவர்கள் என்று என்னுகிறேர்களா? எருமைக்கு ஒப்பான எங்களை என்னவாக எண்ணுகிறீர்கள்?
Senthil Nathan
//மதவெறியும் சாதிவெறியும் மூடநம்பிக்கையும்// நான் என்னுடைய ஜாதியின் மீதும் மதத்தின் மீதும் பற்றோடு இருப்பது வேறியாகுமா? தங்களுக்கு இவையெல்லாம் கிடையாதா?? மூடநம்பிக்கையும் அப்படி என்றால் என்ன?
Michael P
//நீங்கள் தங்களை தனித்துவமான இதனை ஜாதி என்று சொல்லிக்கொள்வீர்களா?//
என்ன கேள்வி இது எப்படி சாதி ஆகும்
//அல்லது மதம் என்று சொல்லிக்கொள்வீர்களா?//
மதத்தை ஒழிக்க சொல்லபவர்கள் நாங்கள் அது எப்படி மதமாகும்
//தங்களை உயர்வானவர்கள் என்று என்னுகிறேர்களா?//
மனிதநேயம் உள்ள எந்த மனிதனும் உயர்ந்தவனே
//எருமைக்கு ஒப்பான எங்களை என்னவாக எண்ணுகிறீர்கள்?//
அது நீங்கள் முடிவுசெய்ய வேண்டியது
Michael P
//நான் என்னுடைய ஜாதியின் மீதும் மதத்தின் மீதும் பற்றோடு இருப்பது வேறியாகுமா?//
அதை சொல்லி அடுத்தவரை இம்சிக்காதவரை பி்ரச்சனையில்லை அதை சொல்லி அடுத்தவரை இம்சித்தால் அதன் பெயர் வெறிதான்
//தங்களுக்கு இவையெல்லாம் கிடையாதா??//
கிடையாது..
// மூடநம்பிக்கையும் அப்படி என்றால் என்ன?//
இந்த விஞ்சான உலகில் அறிவியலை ஏற்காமல் முன்னோர்கள் சொல்வதை ஏற்பது மூடநம்பிக்கை
Senthil Nathan
//கிடையாது..// அப்படி என்றால்?
Senthil Nathan
//அதை சொல்லி அடுத்தவரை இம்சிக்காதவரை பி்ரச்சனையில்லை அதை சொல்லி அடுத்தவரை இம்சித்தால் அதன் பெயர் வெறிதான் // தாங்கள் எந்த ஜாதியையாவது விமர்சித்து உள்ளீர்களா? ஆம் என்பது பதிலானால் அதுவும் வெறியா?
Senthil Nathan
//இந்த விஞ்சான உலகில் அறிவியலை ஏற்காமல் //
மழை பொலிவை சரியாகச்சொல்லும் அறிவியலையா?
ஐந்து வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கும்
கண்ணாடி மாட்டிவிட்ட அறிவியலையா?
பெரும்பாலான நோய்களுக்கு வாழ்நாள் முழுவதும்
மருந்து எடுக்க சொல்லுகின்ற அறிவியலையா?
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல கோள்கள் பற்றிய பல தகவல் அறிந்திருந்தார்கள். அதில் செவ்வாய்க்கே இப்போது தான் தன் காலடி
பதித்திருக்கே அந்த அறிவியலையா?
இவ்வுலகம் வாழ்வதற்கு ஏற்றது தானா?(ஐயா திரு apj அவர்களின் இறுதி உரையின் தலைப்பு) என விவாதிக்கும் அளவுக்கு கொண்டுவந்து விட்டு விட்ட
இந்த அறிவியலையா ஏற்றுக்கொள்ளாமை மூடநம்பிக்கை என்கிறீர்கள்.
இறுதியாக பட்டனை தட்டியதும் லைட் எரிகிறது. அது எரிகிறது என்பதற்காக அறிவியலை நம்புகிறீர்களா? இல்லை அது எப்படி எரிகிறது என்று பகுத்தறிந்து தான் நம்புகிறீர்களா? பகுத்தரிந்துதான் என்பது பதிலானால் bsc electronics படித்துள்ள எனக்கு அதனை விளக்க முடியுமா? திரு Michael P அவர்களே.
Senthil Nathan
//முன்னோர்கள் சொல்வதை ஏற்பது மூடநம்பிக்கை//
பெரியவர் உட்பட விஞ்ஞானிகள் யாவரும் முன்னோர்கள் தானே? பொத்தாம் பொதுவாக சொன்னால் எப்படி?
Michael P
அறிவியலுக்கு முரண்பட்ட கருத்துத்துகளை எவர் சொன்னாலும் மூடநம்பிக்கையே
Michael P
//அதை சொல்லி அடுத்தவரை இம்சிக்காதவரை பி்ரச்சனையில்லை அதை சொல்லி அடுத்தவரை இம்சித்தால் அதன் பெயர் வெறிதான் //
// தாங்கள் எந்த ஜாதியையாவது விமர்சித்து உள்ளீர்களா? ஆம் என்பது பதிலானால் அதுவும் வெறியா?//
எதற்கு விமர்சிக்கனும்
Senthil Nathan
எந்த ஜாதியையும் இதுவரை விமர்சித்ததே இல்லையா?
Like
·
Reply
·
2 hrs
Michael P
//இந்த விஞ்சான உலகில் அறிவியலை ஏற்காமல் //
//மழை பொலிவை சரியாகச்சொல்லும் அறிவியலையா?//
ஏன் சொல்லவில்லையா?
//ஐந்து வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கும்
கண்ணாடி மாட்டிவிட்ட அறிவியலையா?//
ஏன் அந்த கண்ணாடி இல்லாவிட்டால் குழந்தைகள் நிரவி நிரவி நடப்பது நல்லது என்கிறீர்களா?
//பெரும்பாலான நோய்களுக்கு வாழ்நாள் முழுவதும்
மருந்து எடுக்க சொல்லுகின்ற அறிவியலையா?//
மருந்தெடுக்காமல் இறந்து போக சொல்கீறீர்களா?
//பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல கோள்கள் பற்றிய பல தகவல் அறிந்திருந்தார்கள். //
அறிந்திருந்தார்கள் என்று வாய்பேச்சுதான் உள்ளது நிருபனமும் இல்லை
//அதில் செவ்வாய்க்கே இப்போது தான் தன் காலடி
பதித்திருக்கே அந்த அறிவியலையா?//
முன்னோர்கள் கோள்களை கண்டுபிடித்தாக சொல்லும் எவரும் செவ்வாய் போய் வரவில்லையே இன்றைய அறிவியல்தானே அதை நிகழ்த்தியது
//இவ்வுலகம் வாழ்வதற்கு ஏற்றது தானா?(ஐயா திரு apj அவர்களின் இறுதி உரையின் தலைப்பு) என விவாதிக்கும் அளவுக்கு கொண்டுவந்து விட்டு விட்ட
இந்த அறிவியலையா ஏற்றுக்கொள்ளாமை மூடநம்பிக்கை என்கிறீர்கள்.//
அப்துல் காலம் நிகழ்திய அறிவியல் சாதனைகளை பட்டியல் இடுங்கள் பார்க்கலாம்
,//இறுதியாக பட்டனை தட்டியதும் லைட் எரிகிறது. அது எரிகிறது என்பதற்காக அறிவியலை நம்புகிறீர்களா? இல்லை அது எப்படி எரிகிறது என்று பகுத்தறிந்து தான் நம்புகிறீர்களா?//
அந்த அளவிற்கு நாங்கள் மோசமானவர்களா என்ன
// பகுத்தரிந்துதான் என்பது பதிலானால் bsc electronics படித்துள்ள எனக்கு அதனை விளக்க முடியுமா? திரு Michael P அவர்களே.//
படிப்பதை பகுதறிந்து படித்தால் எல்லாம் புரியும்
விளங்காமல் படித்தது உங்கள் தவறு
Michael P
//எந்த ஜாதியையும் இதுவரை விமர்சித்ததே இல்லையா?//
கடவுள் சொன்னான் என்று மதங்கள் மூலமாக வேதங்கள் வழியாக வந்த சாதிகளை சொல்லி மனிதனை மனிதன் இழிவுபடுத்தி சாவாதீங்கடா என்று விமர்சிப்பதுதவறா? சாதியை சொல்லி இழிவுபடுத்துபவனை விமர்சிப்பது தவறா? தவறு என சொல்வது எப்படி வெறியாகும்
Senthil Nathan
தொடர்பில் இருந்தமைக்கு நன்றிகள்.
Michael P
நன்றி நண்பரே ..மனிதநேயம் ஒன்றே எனது வழியாக இருக்கும்
Write a reply...
Selvaraj Ponniah
பெரியார் என்றும் யாரையும் தான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்று கட்டாய படுத்தியதில்லை
Senthil Nathan
இரத்த உறவுகளைத்தான் பெரும்பாலும் கட்டாயப்படுத்தவே முடியும். அப்படி கட்டாயப்படுத்துவதற்கும் அக்கறை என்று உலகத்தார் சொல்லுவார்கள். கட்டாய படுத்தியதில்லை என்ற போதிலும் அவரை(பெரியவரை) இன்றளவும் பின்பற்றுபவர்கள் எதற்கு ஒப்பானவர்கள்? திரு Selvaraj Ponniah அவர்களே
Michael P
இரத்த உறவுகளிடமே மதவெறியும் சாதிவெறியும் மூடநம்பிக்கைகளையும் எளிதாக புகுத்த முடியும் ..தான் வளர்க்கும் எருமைகளிடமும் எதை எளிதாக செய்யமுடியும் வளர்பவனின் கட்டளைக்கேற்ப நடக்கும் அதைதான் பெரியார் எளிதாக புரியும் வண்ணம் கூறியிருக்கிறார்..
//அவரை இன்றளவும் பின்பற்றுபவர்கள் எதற்கு ஒப்பானவர்கள்//
இதற்கு பதில் உங்கள் முதல் கேள்வியில் பதில் இருக்கிறது
Pattabi Raman
அருமையான விளக்கம் விதண்டாவாதிகளுக்கு!
Raj Ganesh
அருமையான விளக்கம் " அனைத்திந்திய அம்மா தி மு க "காறவனுக்கு.
Muthusamy Pearlsawme
புராணங்கள், சாஸ்திரங்கள் என்று சொல்வதை நம்பி ஏமாறாதீர்கள் என்று பெரியார் சொன்னார்.
புரானங்களானாலும் சாஸ்திரங்கள் ஆனாலும் , அறிவியல் துணையோடு அவற்றை ஆராய்ந்து பார்த்து உண்மையைக் கண்டறிய வேண்டும் .
பெரியோர்கள் சொன்னதால் முன்னோர்கள் சொன்னதால் என்று அதை எருமை மாடு போல் பின் பற்றாதீர்கள் என்பர் சொல்கிறார்.
பெரியார் கடவுள் இல்லை என்கிறார் . அதற்காக அவர் சொன்னார் என்பதற்காக கடவுள் இல்லை என்று எருமை மாடு போல் பின் பற்ற வேண்டாம் .
இன்றைய அறிவில் தொழில் நுட்ப வளர்ச்சி , முக நூல் , செல் போன் , போன்ற பல வசதிகள் அறிவியல் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளோம் . இவைகளை பற்றிய சிறிய அறிவுகள் கூட கடவுள் இல்லை என்பதை தெளிவு படுத்தும் .
ஒவ்வொருவரும் தன் சுய சிந்தனையால் இந்த தெளிவை பெறலாம் .
தேவை அறிவியல் பார்வை .
முன்னோர்கள் சொன்ன பல விசயங்கள் அறிவியலால் அலசப் பட்டு மெருகேற்றப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment