https://www.facebook.com/groups/608672129236161/618704164899624/?comment_id=618842064885834&ref=notif¬if_t=like
விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் மரணித்ததைத் தொடர்ந்து உள் நாட்டு
முஸ்லீம்கள் மற்றும் வெளிநாட்டில் வாழும் முஸ்லீம்கள் அவரை வரம்பு மீறிப் புகழ்வதை
தடுக்கும் விதமாக ஒரு ஃப்ளாஷ் பேக் :
Shahul
Hameed அன்றைய சுதந்திர இண்டியாவில் பல ஐ.ஐ,டி களையும் ,இன்னும் பல உயர் தர கல்விக்கு வித்திட்டவர்
மௌலான அபுல் கலாம் ஆசாத்......சும்மா ஓர் ஒப்பீட்டிர் ஆக...எந்த ஓர்
மடாதிபதியிடமும் மண்டியிடாதவர்..!!
Abrar
Ahamed Ahamed Bro onnu
terujukonga avara muslims yarum pugala athiga students than avara patti adigama
pesi irukaga
Abrar
Ahamed Ahamed Avara yarum
muslim nu solli pugal pathutula avara pothuva profeeser and scentist nu than
pesuraga.
Abrar
Ahamed Ahamed Oruvar marnita
piragu avarudaiya nammaiyai patri mattum pesugal eanru mohmd nabi avargal kuri
ullar
Nisar
Ahamed இறந்தவரை பற்றி குறை பேசாதீர்கள்.. அவரை பற்றி
நல்லதையே பேசுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் நமக்கு கூற வில்லையா.. அவர்
மரணிப்பதற்கு ஒரு முழம் முன்னாள் எந்த நிலையில் மரணித்தார் என்று உங்களுக்கு
தெரியுமா...
Himmath
A. Hussain My humble
suggestion is that we could tell the Muslim not to go higher range in praising
him, but let's not post these picture to tarnish his image. We may not know
what his state of mind after all these incidents, only Allah knows. He must
have aske...See More
Abrar
Ahamed Ahamed So remove this
picther sahotharar
Mohamed Arif இவர் ஒரு முஸ்லிமாக வாழ்ந்தாரா என்றால் வெளிப்படையாக இல்லை என்றே
சொல்லலாம். ஆனால் இவர் ஒரு நல்ல மனிதர் என்றும் இந்திய மக்களின் கல்வியை
ஊக்குவித்தவர் இந்தியாவை தலை நிமிர வைத்தவர் அந்த விசயத்தில் இவரை போற்றலாம்.
Anees
Kw Avwalau ariu
erunthum islamiya aanmika ariu ellaiya ???
M A
Mohamed Ali ஒருவர் இறந்துவிட்டால் அவரைப்பற்றிய நல்ல
விஷயங்களை மட்டும் நினைவு கூறுங்கள் எனும் நபிமொழி மட்டும் இந்த நேரத்தில்
நினைவுக்கு வராமல் போனதன் காரணம் என்னவோ..? அப்துல் கலாம்
பள்ளிவாசலில் தொழும் புகைப்படங்கள் ஏதும் கிடைக்கவில்லையோ....! நீங்கள் மரணித்த பிறகு
உ...See More
Senthil
Nathan இறந்தோரை ஏசும் மனிதர்கள் என்ன மனிதர்கள்? வேதமென்ன சொன்னதோ,
வேதாந்தரி என்ன சொன்னாரோ, இவர்கள் என்னத்தை புரிந்தார்களோ அனைத்தையும் புனிதம்
கெடுக்கிரார்களே-மனது வலிக்கிறதே.
Sevukan Rafiq மரணித்தவரை விமர்சனம் செய்யும் சகோதரர்கள் முதலில் மூமீன்களா? அவர் முஸ்லீமா இல்லையா என்பதை
தீர்மானிப்பவன் இறைவன் மாறாக. நீங்கள் அல்ல இறைவன் உள்ளத்தை பார்க்கிறான் அவனுக்கு
தேவை எந்த. விடயத்திலும் attention. Not attentence
https://www.facebook.com/groups/saththiyam/permalink/455435441296777/
இந்த பக்கத்தில் அப்துல்கலாம் ஐயா
அவர் கள் மறைவுக்கு யாரும் இரங்கல் தெரிவிக்காததுக்கான காரணத்தை தெரிந்து
கொள்ளலாமா நண்பர்களே????
சாவு நிரேதிதா காரணம் ரொம்ப
சிம்பிள். ஐ.எஸ்.ஐ.எஸ்.ல் சேர்ந்து பலபேரை கழுத்தறுத்து கொண்ணிருந்தா அவருக்கு
துவாவே செய்திருப்போம். இந்த மாதிரி ஆளுக்கு ஒரு வார்த்தை வருமா?
Prathish Perumal P இரங்கல் தெரிவிக்காத காரணம்
கேட்டா ..யாருக்குமே தெரியாத ஒரு செய்திசொல்ரீங்க பூம ராங் அண்ணா
Vishnu Yaas Abdulla பெருமாள்,
இரங்கல் என்பது என்ன???
இரங்கல் என்பது அனுதாபம் என்றால் இந்த அனுதாபத்தை இறந்தவரிடம் தெரிவிக்கிரீரா!! அல்லது ...See More
இரங்கல் என்பது என்ன???
இரங்கல் என்பது அனுதாபம் என்றால் இந்த அனுதாபத்தை இறந்தவரிடம் தெரிவிக்கிரீரா!! அல்லது ...See More
Muhammadh Zayn //காரணம் ரொம்ப சிம்பிள். ஐ.எஸ்.ஐ.எஸ்.ல் சேர்ந்து பலபேரை
கழுத்தறுத்து கொண்ணிருந்தா அவருக்கு துவாவே செய்திருப்போம். இந்த மாதிரி ஆளுக்கு
ஒரு வார்த்தை வருமா?//
IS இஸ்லாத்தின் மூலாதாரம் இல்லை, குர்ஆனும் நபியின் வாழ்க்கை முறையும் தான் இஸ்லாம்...See More
IS இஸ்லாத்தின் மூலாதாரம் இல்லை, குர்ஆனும் நபியின் வாழ்க்கை முறையும் தான் இஸ்லாம்...See More
Mashaalla Abdullah எவ்வளவு பெரிய அறிவியல்
விஞ்ஞானியாக இருந்தாலும் அல்லாஹ் விதித்த மரணத்திலிருந்து தன்னை அவரால்
காக்கமுடியாது சகோ இதை சிந்திக்கும் மக்களுக்கு பல சான்றுகள் உளளது சகோ ஆகவே
அடுத்தவரின் மரணத்திற்க்கு இரங்கல் தெறிவிக்கவில்லையா என்று கேட்டுகொண்டிருக்காமல்
நம் மர...See More
சாவு நிரேதிதா டாக்டர் ஜாகிரோ
பீஜேயோ இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்து சிறப்பாக செயல் பட்டிருந்தால்
சொல்லியிருப்போம்.
அதானே இப்போ மட்டும் லாஜிக்கா பேசுறத பாருங்களேன். எங்கேயோ யாரோ ஒரு சதாம் உசேன / ஒசாமா பின்லேடன கொன்னுட்டா மாசா அல்லா மாசா அல்லான்னு அனுதாபம் பிழியுறது.
அதானே இப்போ மட்டும் லாஜிக்கா பேசுறத பாருங்களேன். எங்கேயோ யாரோ ஒரு சதாம் உசேன / ஒசாமா பின்லேடன கொன்னுட்டா மாசா அல்லா மாசா அல்லான்னு அனுதாபம் பிழியுறது.
சாவு நிரேதிதா //இஸ்லாத்திற்கும்
ஐஎஸ்ஐஎஸ்'க்கும் என்ன
தொடர்பு..? @ சாவு
நிரேதிதா//
.
ஐஎஸ்ஐஎஸ் கொடிய எரிச்சா ஏன் இங்கே உள்ளவங்களுக்கு கொதிக்குது? என்ன தொடர்பு?
.
ஐஎஸ்ஐஎஸ் கொடிய எரிச்சா ஏன் இங்கே உள்ளவங்களுக்கு கொதிக்குது? என்ன தொடர்பு?
பூம ராங் இழந்தவர்கள்
தான் துக்கம் கொண்டாட முடியும்.. இந்துத்துவா காவிகள் துக்கம் கொண்டாடிக்
கொண்டிருக்கிறார்கள்.. நாங்கள் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்..! @ Prathish Perumal P P
Muhammadh Zayn //டாக்டர் ஜாகிரோ பீஜேயோ இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்து
சிறப்பாக செயல் பட்டிருந்தால் சொல்லியிருப்போம்.//
இந்தியாவுக்கு இதற்கு முதலும் பல தலைவர்கள் இருந்தார்களே அவர்களுக்கு நீங்க APJ இற்கு கொடுத்த மாதிரி இரங்கலை கொடுக்கலையே?? காந்தி ஜிக்கே கிடைக்கலை,
இந்தியாவுக்கு இதற்கு முதலும் பல தலைவர்கள் இருந்தார்களே அவர்களுக்கு நீங்க APJ இற்கு கொடுத்த மாதிரி இரங்கலை கொடுக்கலையே?? காந்தி ஜிக்கே கிடைக்கலை,
சாவு நிரேதிதா //இழந்தவர்கள்
தான் துக்கம் கொண்டாட முடியும்.. //
.
ஹா கலாமின் இறப்பு எந்த இழப்பும் இல்லை. ஆனால் எங்கேயோ பாலஸ்தீனத்தில் நிகழும் இறப்பு பெரும் இழப்பே..
.
ஹா கலாமின் இறப்பு எந்த இழப்பும் இல்லை. ஆனால் எங்கேயோ பாலஸ்தீனத்தில் நிகழும் இறப்பு பெரும் இழப்பே..
Muhammadh Zayn //ஹா கலாமின் இறப்பு எந்த இழப்பும் இல்லை. ஆனால் எங்கேயோ
பாலஸ்தீனத்தில் நிகழும் இறப்பு பெரும் இழப்பே..//
பக்கத்து நாடான இலங்கையில் தமிழர்கள்(ஹிந்துக்கள்) அடிபட்டாங்கன்னு கவலைப்பட்டீங்களே அது ஏன்?? அந்நிய நாட்டு விவகாரம் உமக்கெதுக்கு??
பக்கத்து நாடான இலங்கையில் தமிழர்கள்(ஹிந்துக்கள்) அடிபட்டாங்கன்னு கவலைப்பட்டீங்களே அது ஏன்?? அந்நிய நாட்டு விவகாரம் உமக்கெதுக்கு??
Muhammadh Zayn //நல்ல உள்ளம் கொண்ட வரின் பிரிவுக்கான வறுத்தம்//
இவர் உங்களுக்கு தெரிந்தவர் தெரியாத எத்தனையோ நல்லுள்ளங்கள் இறந்து கொண்டே தான் இருக்கு, அவர்களுக்கு இறங்கல்??
இவர் உங்களுக்கு தெரிந்தவர் தெரியாத எத்தனையோ நல்லுள்ளங்கள் இறந்து கொண்டே தான் இருக்கு, அவர்களுக்கு இறங்கல்??
Vishnu Yaas Abdulla சாவு,
ஒரு முஸ்லீம் இறந்தால் கையேந்தி கடவுளிடம் இறந்தவருக்கு கருணைகாட்ட துவா கேட்போம்.
ஏன்னா? ...See More
ஒரு முஸ்லீம் இறந்தால் கையேந்தி கடவுளிடம் இறந்தவருக்கு கருணைகாட்ட துவா கேட்போம்.
ஏன்னா? ...See More
பூம ராங் உண்மை..
பாலஸ்தீனத்தில் விழுகின்ற ஒவ்வொரு உடலும் அங்கே பாலஸ்தீன சுதந்திரத்தின் மதிப்பை கூட்டுகிறது..
ஆதிக்க சக்திகளுக்கு வால் பிடிக்காமல் தன் மானமிழந்து சுயமரியாதையை இழந்து வாழ
முனையாமல்.. மானத்திற்கு விலை தன்னுடைய உயிரே ஆனாலும் அதனை அள்ளித் தருகிற வீரம்
சிறப்பு மிக்கது தானே..?@ சாவு நிரேதிதா
Prathish Perumal P அட போங்கபா இரங்கல் தெரிவிக்காத
காரணம் கேட்டா கூட சண்டை போடுறீங்க ...அப்துல் கலாம் கே அல்லாவோட
ஆதரவுஇல்லாததநினைக்கும் போது மனசு கஸ்டமாஇருக்கு
சாவு நிரேதிதா அதே தான்யா
சொல்றேன். பக்கத்துல இருக்கிறவங்களுக்கு இரங்கல் எதுக்குன்னு கேப்பீங்க.
பாலஸ்தீனத்துல உள்ளவங்களுக்கு பதறுவீங்க.
.
அப்புறம் எங்ககிட்டேயே இலங்கையில நடக்கும்போது ஏன் நீங்க கவலைப்பட்டீங்கன்னு முட்டாத்தனமா கேள்வி கேப்பீங்க. அய்யா.. நாங்க இலங்கைக்கு...See More
.
அப்புறம் எங்ககிட்டேயே இலங்கையில நடக்கும்போது ஏன் நீங்க கவலைப்பட்டீங்கன்னு முட்டாத்தனமா கேள்வி கேப்பீங்க. அய்யா.. நாங்க இலங்கைக்கு...See More
Muhammadh Zayn //பாலஸ்தீனத்துக்கு பதறனு நீங்க கலாமுக்கு ஏன் இரங்கல் தெரிவிக்க
தயங்குறீங்கன்னு தான் கேள்வி... புரியுதா...//
இரங்கல் என்னும் வார்த்தைக்கு என்ன மதிப்போ தெரிலை, அதுக்கும் இறந்தவருக்கும் என்ன சம்மந்தமுன்னும் தெரிலை நீங்க எல்லாம் கோவிச்சுக்குவீங்க எங்குறதுக்கு நாடி நான் இந்த பதிவின் ஆரம்பத்திலேயே இறங்கல் தெரிவிச்சுட்டேன். grin emo

·
Mashaalla Abdullah அட போங்கபா இரங்கல் தெரிவிக்காத
காரணம் கேட்டா கூட சண்டை போடுறீங்க ...அப்துல் கலாம் கே அல்லாவோட
ஆதரவுஇல்லாததநினைக்கும் போது மனசு கஸ்டமாஇருக்கு
பிரதீஷ் பெருமாள் யாராகயிருந்தாலும் அல்லாஹ்வின் தீர்ப்பு இதுதான்...See More
பிரதீஷ் பெருமாள் யாராகயிருந்தாலும் அல்லாஹ்வின் தீர்ப்பு இதுதான்...See More
Muhammadh Zayn //நாங்கள் துக்கம் கொண்டாடாதது ஏன் உங்களுக்கு வலிக்கிறது..?//
சகோ பாவம் இனி நாம இரங்கல் தெரிவிக்கலைன்னு சூசைட் அட்டம்ட் ஏதும் பண்ணிற போறாங்க, ஒரு இரங்கலை தெரிவிச்சுருங்க
சகோ பாவம் இனி நாம இரங்கல் தெரிவிக்கலைன்னு சூசைட் அட்டம்ட் ஏதும் பண்ணிற போறாங்க, ஒரு இரங்கலை தெரிவிச்சுருங்க
பூம ராங் மகாத்மா
காந்தியை கொன்ற கூட்டம்.. கோட்சேயை கொண்டாடுகிற கூட்டம் அப்துல் கலாமையும்
கொண்டாடுகிறது..! இதுவே போதும் கலாமை நாங்கள் ஏன் ஏற்க மறுக்கிறோம் என்பதற்கு..!
Vishnu Yaas Abdulla பெருமாள்,
ஒரு வேலை முஸ்லீம்- கலாமின் மரணத்திற்கு கையேந்துரான் என வச்சுக்குவோம்.
அவனோ கடவுளிடம் கேட்கிறான். ...See More
ஒரு வேலை முஸ்லீம்- கலாமின் மரணத்திற்கு கையேந்துரான் என வச்சுக்குவோம்.
அவனோ கடவுளிடம் கேட்கிறான். ...See More
Prathish Perumal P மகாத்மா காந்தியை கொன்ற கூட்டம்..
கோட்சேயை கொண்டாடுகிற கூட்டம் அப்துல் கலாமையும் கொண்டாடுகிறது..! இதுவே போதும்
கலாமை நாங்கள் ஏன் ஏற்க மறுக்கிறோம் என்பதற்கு..! பூம ரங்
இதுதான்உங்கள்பிரச்சினையாஅப்துல் கலாம் அரசியல்வாதி அலல அதை புரிந்துகொள்ளுங்கள்
அவர் நம் நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானி அப்படி தான் நான் நினைக்கிறேன்
Yasar Arafath இனி பாருங்க ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கும் சிலை எழுப்பி வருடா
வருடம் நாத்திஸ்ட் மாலை மரியாதை எல்லாம் பண்ணுவாங்க...என்ன ஒன்னு அது அவருக்கு
தெரியாது...
Haja Tpm இரங்கல் தெரிவிக்காத காரணம் கேட்டா ..யாருக்குமே தெரியாத ஒரு
செய்திசொல்ரீங்க பூம ராங் அண்ணா/////எங்களுக்கு தெரிந்த சேதி உங்களுக்கும்
தெரியவேணும் என்று தான்
Muhammadh Zayn //அப்துல் கலாம் அரசியல்வாதி அலல அதை புரிந்துகொள்ளுங்கள் அவர் நம்
நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானி அப்படி தான் நான் நினைக்கிறேன்//
உங்களுக்கும் எனக்கும் தெரிந்தவர் அவர்தான் இந்தியாவில் நமக்கு தெரியாத எத்தனையோ விஞ்ஞானிகள் உள்ளனரே?? அனைவருக்கும் இரங்கல் தெரிவிக்க ஆரம்பித்து கொண்டால் எம் வாழ்வே இரங்கலிலேயே போய்க்கொண்டிருக்கும் அப்துல் கலாம் கூட தனக்கு இரங்கல் தெரிவிப்பதை விரும்பவில்லை

Rajan Jaan United Nations Organisation (UNO)
declared October 15th, Dr. A.P.J. Abdul Kalam‘s Birthday as the “WORLD STUDENTS
DAY“. Its really a very great honour given to the Indian Personality.
Salute!
Salute!
Darwin Don தகுதியானவறுக்கு சிலை அமைப்பதில் தவறில்லை
அப்ப எங்க வீட்டு செல்லகுட்டிக்கு வய்ங்க ஆவர்பெயர் டான்
அப்ப எங்க வீட்டு செல்லகுட்டிக்கு வய்ங்க ஆவர்பெயர் டான்
Mashaalla Abdullah தகுதியானவறுக்கு சிலை அமைப்பதில்
தவறில்லைஎதற்க்கு அறிவில்லாத மக்கள் இவரையும் கடவுளாக்கி வணங்கவா?
Muhammadh Zayn //தகுதியானவறுக்கு சிலை அமைப்பதில் தவறில்லை//
அப்போ ரஷ்ய மக்கள் லெனினுக்கு சிலையை ஏன் வைத்தாங்க அப்பறமா சிலையை ஏன் உடைச்சாங்க??
அப்போ ரஷ்ய மக்கள் லெனினுக்கு சிலையை ஏன் வைத்தாங்க அப்பறமா சிலையை ஏன் உடைச்சாங்க??
பூம ராங் ///இதுதான்உங்கள்பிரச்சினையாஅப்துல்
கலாம் அரசியல்வாதி அலல அதை புரிந்துகொள்ளுங்கள் அவர் நம் நாட்டின் தலை சிறந்த
விஞ்ஞானி அப்படி தான் நான் நினைக்கிறேன்///
மோடி கூட நல்ல நிர்வாகி தான்.. அதற்காக அவரை கொண்டாடி விட முடியுமா..? ஹிட்லர் கூட அவரது அந்த நாட்டை த...See More
மோடி கூட நல்ல நிர்வாகி தான்.. அதற்காக அவரை கொண்டாடி விட முடியுமா..? ஹிட்லர் கூட அவரது அந்த நாட்டை த...See More
பூம ராங் எத்தனை தான்
தன்னுடைய தன்மானமிழந்து, சுயமரியாதையை
இழந்து,
ஆதிக்க சாதிக்கு வாலாட்டி
நின்றாலும்.. தன்னுடைய காரியம் முடிந்ததும் கழட்டி விடும் கயமை குணம்.. பிறப்பால்
உயர்ந்தவன் என்ற திமிர்.. கொண்ட பார்ப்பான், தன்னுடைய புத்தியை காட்டாமல் இருக்க மாட்டான்.. அப்துல் கலாமிற்கு
இது சமர்ப்பணம்..!
Nayeem Shakeel மகாத்மா காந்தியை கொன்ற கூட்டம்.. கோட்சேயை கொண்டாடுகிற கூட்டம்
அப்துல் கலாமையும் கொண்டாடுகிறது..! இதுவே போதும் கலாமை நாங்கள் ஏன் ஏற்க
மறுக்கிறோம் என்பதற்கு..! பூம ரங் இதுதான்உங்கள்பிரச்சினையாஅப்துல் கலாம்
அரசியல்வாதி அலல அதை புரிந்துகொள்ளுங்கள் அவர்...See More
Vel Vel கலாமை கண்ட பின் தான் முசுலீமிலும் மனிதர்கள் இருப்பதறிந்தேன்
ஆமாம் சேற்றில் முளைத்த செந்தாமரை கலாம்
ஆமாம் சேற்றில் முளைத்த செந்தாமரை கலாம்
Noor Mohammed // Vel Vel கலாமை கண்ட பின் தான் முசுலீமிலும் மனிதர்கள் இருப்பதறிந்தேன்
ஆமாம் சேற்றில் முளைத்த செந்தாமரை கலாம் // அவர் ஒரு ராம பக்தர் , அவர்கள் வீட்டில் நடராஜர் சிலையை வைத்து வணங்குகிறார் . காவி போலி சாமியார் காலில் எல்லாம் போய்விழுகிரார் .... அவர...See More
ஆமாம் சேற்றில் முளைத்த செந்தாமரை கலாம் // அவர் ஒரு ராம பக்தர் , அவர்கள் வீட்டில் நடராஜர் சிலையை வைத்து வணங்குகிறார் . காவி போலி சாமியார் காலில் எல்லாம் போய்விழுகிரார் .... அவர...See More
Aliakbar Abdul //*அவர் ஒரு ராம பக்தர் , அவர்கள் வீட்டில் நடராஜர் சிலையை வைத்து வணங்குகிறார்
.//..............................................................................
Brother நூர் முஹம்மத் அவர்களே, நாம் முஸ்லிம்கள். ஆதாரம்
இல்லாமல் எளுந்தமானமாக கூற கூடாது. நீங்கள் கூறுவதற்கு ஆதாரம் உண்டா ?ஏனெனில் அப்துல் கலாம் தினமும் குர்ஆன் ஹதீஸ் படித்து வந்தார்
என்று ஒரு பதிவு பார்த்தேன், அதனால்தான்
கேட்கிறேன்.......
Naufu Naufu எப்படியோ சிலை வைத்துவிட்டு வணங்கக்கூடாது என்று சொல்லி சொல்லியே
பிரச்சாரம் செய்வதுதான் நாத்தீகம். அவருக்கும் ஒரு சிலைவைத்துவிட்டு கீழே எதாவதை
எழுதி வைத்துக்கொண்டு உங்க வியாபாரத்தை நடத்துங்க.......
Flame Hassan இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமா??
வற்புறுத்தலின் பெயரில் அல்லது தெரிவிக்காவிட்டால் யாரும் நம்மை மதிக்க மாட்டார்கள் என நினைத்து வருத்தம் தெரிவிப்பதற்கு பெயர் இரங்கலா??...See More
வற்புறுத்தலின் பெயரில் அல்லது தெரிவிக்காவிட்டால் யாரும் நம்மை மதிக்க மாட்டார்கள் என நினைத்து வருத்தம் தெரிவிப்பதற்கு பெயர் இரங்கலா??...See More
Noor Mohammed // Aliakbar Abdul Brother நூர் முஹம்மத் அவர்களே, நாம் முஸ்லிம்கள். ஆதாரம்
இல்லாமல் எளுந்தமானமாக கூற கூடாது. நீங்கள் கூறுவதற்கு ஆதாரம் உண்டா ?ஏனெனில் அப்துல் கலாம் தினமும் குர்ஆன் ஹதீஸ் படித்து வந்தார்
என்று ஒரு பதிவு பார்த்தேன், அதனால்தான் கேட...See More
Baskaran Kb காலம் உள்ளவரை கலாம் புகழ் நிலைத்திருக்கும்!
நாளும் அவர் பெயர் எங்கள் நாவில் நிலைத்திருக்கும்!
நாளும் அவர் பெயர் எங்கள் நாவில் நிலைத்திருக்கும்!
C E R N the Opening of the Abyss? ..........
YOUTUBE.COM
Vel Vel Noor Mohammed-
உன் போன்ற வெறி பிடித்த ஓநாய்களின் கூட்டத்திற்கு அப்துல் கலாம் போன்ற அற்புதர்களை புரிந்து கொள்ள முடியாது
உன் போன்றோர் பஞ்சத்திற்கு முஸ்லீம் ஆனீர்கள் அதனால் கஞ்சி மட்டுமே இறைவன் வழங்குவான் பேறறிவு கிட்டாது...See More

Noor Mohammed ஓ அப்படியா vel vel ஐயா......இங்கே
வந்து முஸ்லிம் நாடுகளில் நீங்கள்தானே பஞ்சம் பிழைத்து கஞ்சி குடிக்கிறீர்கள் .
எந்த அரபி உங்களிடம்வந்து பஞ்சம் பிழைக்கிறான் ? காவி வெறிபிடித்தவர்களுக்கு
எல்லாமே அப்படிதான் தெரியும் .profile picture கூட காவியாதான் இருக்கும் .
Muhammadh Zayn //உன் போன்ற வெறி பிடித்த ஓநாய்களின் கூட்டத்திற்கு அப்துல் கலாம்
போன்ற அற்புதர்களை புரிந்து கொள்ள முடியாது//
இந்திய சுதந்திர போராட்ட வீரர் காந்தியை கொன்ற கோட்சேயினை தேசபக்தன் என்ற சொன்ன நீங்கள் அப்துல் கலாமை புகழ்வதில் ஆச்சரியமில்லை
இந்திய சுதந்திர போராட்ட வீரர் காந்தியை கொன்ற கோட்சேயினை தேசபக்தன் என்ற சொன்ன நீங்கள் அப்துல் கலாமை புகழ்வதில் ஆச்சரியமில்லை
Muhammadh Zayn //உன் போன்றோர் பஞ்சத்திற்கு முஸ்லீம் ஆனீர்கள் அதனால் கஞ்சி மட்டுமே
இறைவன் வழங்குவான் பேறறிவு கிட்டாது//
உலகில் அதிவேகமான மார்க்கமாக இருக்கும் இஸ்லாத்தை ஏற்கும் இந்தியாவை விட பணக்கார நாடுகளை சேர்ந்தவர்களும் இதே காரணத்துக்காதத்தான் இஸ்லாத்துக்கு வாரங்களா???
உலகில் அதிவேகமான மார்க்கமாக இருக்கும் இஸ்லாத்தை ஏற்கும் இந்தியாவை விட பணக்கார நாடுகளை சேர்ந்தவர்களும் இதே காரணத்துக்காதத்தான் இஸ்லாத்துக்கு வாரங்களா???
Muhammadh Zayn //இப்படி மா மனிதர்களை தூற்றி கொண்டிருதால் இம்மையிலே கஞ்சியையும்
இழப்பாய்//
என்னம்மா எங்களுக்கு நீயா சாப்பாடு போடுற??
என்னம்மா எங்களுக்கு நீயா சாப்பாடு போடுற??
பூம ராங் அப்துல் கலாமை
விட சாதனைகளை புரிந்த எத்தனையோ முஸ்லிம்களை அப்படியென்ன பாராட்டி கிழித்து
விட்டீர்கள்..? முதன்முதலாக
தபால் சேவையை தொடங்கிவைத்தவரை பாராட்டினீர்களா..வாழ்த்தினீர்களா..? நம்முடைய நாட்டு தேசிய கீதத்தை
முதன் முதலாக பாடியவரை பாராட்டினீர்களா..வா...See More
Noor Mohammed இந்திய சுதந்திரப் போராட்டங்களில் முஸ்லிம்கள் சிந்திய
இரத்தத்தின் அளவு மற்றவர்கள் வியர்வை கூட சிந்தியிருக்கமாட்டார்கள் என்பது தான்
வரலாற்று உண்மை. வரலாற்றின் பக்கங்களுக்குள் சற்று ஆழமாகச் கால்பதித்தால் தெரியும்
.
Noor Mohammed கோழிக்கோடு அரசன் சாமுத்ரி செய்வதறியாது திகைத்து நின்ற போது
தான்,
"அந்நியரைக் காலூன்ற அனுமதிக்க
முடியாது. அதற்காக தரையிலும் கடலிலும் மனித இரத்தம் பெருக்கெடுத்து ஓடினாலும் நாம்
அதற்குத் தயார்" என்று அந்நியருக்கெதிராக முதன்முதலில் சூளுரைத்தார் குஞ்சாலி...See More
Noor Mohammed கி.பி. 1523ல் குஞ்சாலி
மரைக்காயர் பரங்கியருக்கெதிராகப் போர் செய்ய 200 பெரிய கப்பல்களைத் தயாராக வைத்திருந்தார். கி.பி. 1542ல் பரங்கியருக்கும், குஞ்சாலி மரைக்காயர் படைக்கும்
உக்கிரமானபோர் நடைபெற்றது. இப்போரில் குட்டி அலி பரங்கியரை கலங்கடித்து அவர்களுக...See More
Noor Mohammed கி.பி. 1528ல் செத்வாய்
என்னுமிடத்தில் போர்த்துக்கீசியர் பல கப்பல்கள் நிறைய இந்திய வளங்களை ஏற்றிக்
கொண்டு பலத்த பாதுகாப்புடன் தங்கள் தாய் நாட்டிற்குக் கொண்டு செல்ல முயன்றபோது
குஞ்சாலி மரைக்காயர் அக்கப்பல்களைத் தாக்கி, ஒரு வெள்ளையரையும் விடாமல் கொன்று குவித்து மாபெரும் முதல்
வெற்றியைப் பெற்றார். காவிகளை போல வெள்ளையனுக்கு சொம்பு தூக்கவில்லை . இன்றைய
சுதந்திரத்தை அன்றைக்கு முஸ்லிம்களே பெற்றுதந்தார்கள்
Vel Vel சாய்.கலாம் போன்றவர்களால் இஸ்லாம் உன்னதமானதாக உணர்ரப்பட்டது
உங்களால் இஸ்லாம் இழிவுவாகிறது...See More
உங்களால் இஸ்லாம் இழிவுவாகிறது...See More
Noor Mohammed ஒரு முஸ்லிம் வாங்கிக் கொடுத்தக் கப்பலின் மாலுமியாக இருந்த வ.உ.
சிதம்பரனாருக்கு வரலாற்றில், "கப்பலோட்டிய
தமிழன்" பட்டம். இந்தியச் சுதந்திரப்போருக்கு முன்னோடியாக ஒரு
நூற்றாண்டுகாலம் பரங்கியர்களை எதிர்த்து 200க்கும் மேற்பட்ட இந்தியப் போர் கப்பல்களை உருவாக...See More
Noor Mohammed // அப்துல் கலாமின் புகழ் என்றும் எம் இதயத்தில் ஒலிக்கும் // வேறு
எத்தனையோ முஸ்லிம்கள் நிறைய கண்டுபிடித்தார்கள் ....சுதந்திர போராட்டத்துக்கு
பாடுபட்டார்கள் அவர்களில் ஒருவர்கூட உங்களின் கருணை இதயத்தில் காணாதது ஏன் ?
·
Write
a comment...
Kalam is not a great man?
அப்துல்
கலாம் குறித்து கொஞ்சம் ஓவராகவே பிம்பங்கள் கட்டமைக்கப் படுகின்றன. இது அத்துணை
நல்லதல்ல என்பது என் கருத்து.
இந்தக் கட்டுரை மிக விரிவாக இந்தப் பிரச்சினையை ஆராய்கிறது. சென்ற ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்று ஹெட்கேவரைப் புகழ்ந்து தள்ளியது, சங்கப் பரிவாரங்களின் வேட்பாளராக இவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட்டது முதலியன இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளன.
கூடுதலாகச் சொல்லவும் பல செய்திகள் உண்டு. ஒன்று மட்டும் இங்கே. காந்தி கொலைச் சதியில் முக்கிய குற்றவாளி சாவர்கர். கோட்சே கும்பலுக்கு பிஸ்டல் ஒன்றைக் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்பிய அந்த நபரின் படத்தை நாடாளுமன்றத்தில். காந்தி படத்திற்கு எதிராகத் திறந்து வைக்க வாஜ்பேயி அரசு முடிவு செய்தது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த மேதகு கே. ஆர். நாராயணன் அவர்கள் தன் பதவிக் காலம் முடியும்வரை அதற்கு ஒப்பவில்லை.
அடுத்து அப்துல் கலாமை அந்தப் பதவியில் உட்காரவைத்தவுடன் அவர்கள் சாவர்கார் படத்தைத் திறக்க இவரிடம் கூறியபோது எந்த மறுப்பும் குற்ற உணர்வும் இன்றி காந்தி படத்துக்கு முன் சாவர்கர் படத்தைத் திறந்து வைத்தவர்தான் கலாம்
அவரது அணுக் கொள்கை மட்டுமல்ல. அவரது இந்தியாவை வலிமை ஆக்குவது குறித்த அணுகல் முறையும் சங்கப் பரிவாரங்களின் கொள்கைக்கு மிகவும் நெருக்கமானது.
நான் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றில் கலாம் பற்றி. "இவர் ஒரு scientist அல்ல. இவர் ஒரு technocrat அவ்வளவுதான்" எனக் குறிப்பிட்டிருப்பேன்.

நன்றி
Marx Anthonysamy
Marx Anthonysamy
·
மறைந்த டாக்டர். அப்துல்
கலாமிற்கு இந்த ட்வீட் சமர்ப்பணம்..!
எத்தனை தான் தன்மானமிழந்து, சுயமரியாதையை இழந்து, ஆதிக்க
சாதிக்கு வாலாட்டி நின்றாலும்.. தன்னுடைய காரியம் முடிந்ததும் கழட்டி விடும் கயமை
குணம்.. பிறப்பால் உயர்ந்தவன் என்ற திமிர்.. கொண்ட பார்ப்பான், தன்னுடைய
புத்தியை காட்டாமல் இருக்க மாட்டான்..!
Rajab Dheen காட்டிக் கொடுப்பது கூட்டிக்
கொடுப்பது எல்லாம் உங்களுக்கு
தான் கைவந்த கலை.வெள்ளையனிடம் ஆரம்பித்தது.
அதானி வரைத் தொடர்கிறது.
தான் கைவந்த கலை.வெள்ளையனிடம் ஆரம்பித்தது.
அதானி வரைத் தொடர்கிறது.
Vel Vel கலாம் யாரிடமும் தன் மானம் இழந்து
நின்றதில்லை
கலாம் ஒரு மா மனிதன்
அவர் பெயருரைக்க உங்களில் எத்தனை பேருக்கு தகுதி உண்டு
கலாம் ஒரு மா மனிதன்
அவர் பெயருரைக்க உங்களில் எத்தனை பேருக்கு தகுதி உண்டு
Kaja Mydeen இந்த சாமியார்களை ஏன் சந்தித்தார்
என்று யோசித்தால் பரவாயில்லை ! சந்தித்ததே தவறு என்றால் என்ன அர்த்தம்? கலாம் ஒரு சயின்டிஸ்ட் ,பட் டிfபெரென்ட், விஞ்ஞானத்தை நம்நாட்டின்
கலாச்சாரத்தையும் கலந்து சிந்தித்தவர்.சில சொற்கள் தமிழாயும் வடமொழியாயும்
இருக்கும்....See More
பூம ராங் தன்னை போன்ற ஒரு மனிதனுக்கு
முன்னால் தன்னை தாழ்த்திக் கொண்டு அடக்கமாக அமர்ந்திருக்கிறாரே.. இந்த செய்கையின்
மூலம் வர்ணாசிரம கொள்கையை ஏற்று.. அந்த சாமியாரை பிறப்பால் உயர்ந்தவன் என்று
காட்டுகிறாரே.. இது தான் அறிவு தேடும் லட்சணமா..? Kaja Mydeen
Nayeem Shakeel Kalam is not a
great man?
அப்துல் கலாம் குறித்து கொஞ்சம் ஓவராகவே பிம்பங்கள் கட்டமைக்கப் படுகின்றன. இது அத்துணை நல்லதல்ல என்பது என் கருத்து....See More
அப்துல் கலாம் குறித்து கொஞ்சம் ஓவராகவே பிம்பங்கள் கட்டமைக்கப் படுகின்றன. இது அத்துணை நல்லதல்ல என்பது என் கருத்து....See More
Kalam is not a great man?
அப்துல் கலாம் குறித்து கொஞ்சம் ஓவராகவே பிம்பங்கள் கட்டமைக்கப்
படுகின்றன. இது அத்துணை நல்லதல்ல என்பது என் கருத்து.
இந்தக் கட்டுரை மிக விரிவாக இந்தப் பிரச்சினையை ஆராய்கிறது. சென்ற ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்று ஹெட்கேவரைப் புகழ்ந்து தள்ளியது, சங்கப் பரிவாரங்களின் வேட்பாளராக இவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட்டது முதலியன இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளன.
கூடுதலாகச் சொல்லவும் பல செய்திகள் உண்டு. ஒன்று மட்டும் இங்கே. காந்தி கொலைச் சதியில் முக்கிய குற்றவாளி சாவர்கர். கோட்சே கும்பலுக்கு பிஸ்டல் ஒன்றைக் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்பிய அந்த நபரின் படத்தை நாடாளுமன்றத்தில். காந்தி படத்திற்கு எதிராகத் திறந்து வைக்க வாஜ்பேயி அரசு முடிவு செய்தது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த மேதகு கே. ஆர். நாராயணன் அவர்கள் தன் பதவிக் காலம் முடியும்வரை அதற்கு ஒப்பவில்லை.
அடுத்து அப்துல் கலாமை அந்தப் பதவியில் உட்காரவைத்தவுடன் அவர்கள் சாவர்கார் படத்தைத் திறக்க இவரிடம் கூறியபோது எந்த மறுப்பும் குற்ற உணர்வும் இன்றி காந்தி படத்துக்கு முன் சாவர்கர் படத்தைத் திறந்து வைத்தவர்தான் கலாம்
அவரது அணுக் கொள்கை மட்டுமல்ல. அவரது இந்தியாவை வலிமை ஆக்குவது குறித்த அணுகல் முறையும் சங்கப் பரிவாரங்களின் கொள்கைக்கு மிகவும் நெருக்கமானது.
நான் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றில் கலாம் பற்றி. "இவர் ஒரு scientist அல்ல. இவர் ஒரு technocrat அவ்வளவுதான்" எனக் குறிப்பிட்டிருப்பேன்.
இந்தக் கட்டுரை மிக விரிவாக இந்தப் பிரச்சினையை ஆராய்கிறது. சென்ற ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்று ஹெட்கேவரைப் புகழ்ந்து தள்ளியது, சங்கப் பரிவாரங்களின் வேட்பாளராக இவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட்டது முதலியன இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளன.
கூடுதலாகச் சொல்லவும் பல செய்திகள் உண்டு. ஒன்று மட்டும் இங்கே. காந்தி கொலைச் சதியில் முக்கிய குற்றவாளி சாவர்கர். கோட்சே கும்பலுக்கு பிஸ்டல் ஒன்றைக் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்பிய அந்த நபரின் படத்தை நாடாளுமன்றத்தில். காந்தி படத்திற்கு எதிராகத் திறந்து வைக்க வாஜ்பேயி அரசு முடிவு செய்தது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த மேதகு கே. ஆர். நாராயணன் அவர்கள் தன் பதவிக் காலம் முடியும்வரை அதற்கு ஒப்பவில்லை.
அடுத்து அப்துல் கலாமை அந்தப் பதவியில் உட்காரவைத்தவுடன் அவர்கள் சாவர்கார் படத்தைத் திறக்க இவரிடம் கூறியபோது எந்த மறுப்பும் குற்ற உணர்வும் இன்றி காந்தி படத்துக்கு முன் சாவர்கர் படத்தைத் திறந்து வைத்தவர்தான் கலாம்
அவரது அணுக் கொள்கை மட்டுமல்ல. அவரது இந்தியாவை வலிமை ஆக்குவது குறித்த அணுகல் முறையும் சங்கப் பரிவாரங்களின் கொள்கைக்கு மிகவும் நெருக்கமானது.
நான் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றில் கலாம் பற்றி. "இவர் ஒரு scientist அல்ல. இவர் ஒரு technocrat அவ்வளவுதான்" எனக் குறிப்பிட்டிருப்பேன்.
நன்றி
Marx Anthonysamy
Marx Anthonysamy
https://www.facebook.com/groups/saththiyam/permalink/455473381292983/
இழந்தவர்கள் தான் துக்கம் கொண்டாட
முடியும்.. இந்துத்துவா காவிகள் துக்கம் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.. நாங்கள்
அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்..! wink emoticon
Mohamed Madhar முற்றிலும் உண்மை சகோ..!!!
நம்மை போன்ற மனிதரில் ஒருவர் இறந்து விட்டார் என்பதற்காக வருந்தி அதனால் நமக்கு மரண சிந்தனை மட்டும் தான் வர வேண்டும் அதை தவிர்த்து அவரின் புகழ் பாடுவதால் நமக்கு எந்த பயனும் இல்லை...!!!!!!
நம்மை போன்ற மனிதரில் ஒருவர் இறந்து விட்டார் என்பதற்காக வருந்தி அதனால் நமக்கு மரண சிந்தனை மட்டும் தான் வர வேண்டும் அதை தவிர்த்து அவரின் புகழ் பாடுவதால் நமக்கு எந்த பயனும் இல்லை...!!!!!!
முஹாஜிரின் இறப்பிற்கு ரொம்ப பில்டப்
கொடுக்காதீர்.! ஒரு மனிதன் என்கின்ற முறையிலும் பிரபலம் என்ற அடிப்படையில் உங்கள்
கருத்துக்களை பரப்புங்கள். வரம்பு மீறி புகழாதீர், இந்தியாவின் ஒளி என்றும் தீபம்
என்றும் மகான் ரேஞ்சுக்கு உயர்த்த வேண்டாம்..!
...See More
...See More
Noor Mohammed இதை கண்ட பின்புமா ....அவருக்கு வரம்பு மீறிய புகழாரம் ...அந்த
புகழ்ச்சியை இஸ்லாத்தை ஏற்ற யுவன் சங்கர் ராஜாவுக்கு கொடுங்கள்.
Ahamed Aadil abdul kalam siruvayadhil kastapatta
bodhu udhavi seidha ethanai Muslimgalai ningal kaata mudiyum..? avaruku
Islaathai patri sonna ethanai aalimgalai kaata mudiyum..?
Speed Raheem Blogspothttps://www.facebook.com/725186470860662/photos/a.725212840858025.1073741827.725186470860662/912886588757315/?type=1
அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சேர் பண்ணுங்க.
மக்களிடையே உண்மையை கொண்டு போய் சேருங்கள்.
மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டும். "ஏனென்றால் இந்தியாவில் மரணத...
Senthil Nathan இறந்தோரை ஏசும் மனிதர்கள் என்ன மனிதர்கள்? வேதமென்ன சொன்னதோ, வேதாந்தரி என்ன சொன்னாரோ, இவர்கள் என்னத்தை புரிந்தார்களோ
அனைத்தையும் புனிதம் கெடுக்கிரார்களே-மனது வலிக்கிறதே.
Fareed Bin Bari எதிரியே ஆயினும் ஒருவர் மரணத்தின்போது மௌனம் காக்க வேண்டும்.
முரண்களையோ குறைகளையோ சொல்லிக் காட்டிக்கொண்டு திரியக்கூடாது. ‘வாங்கின காசை எடுத்து வைச்சுட்டு பிணத்தை எடு’ என்பதைப்போன்ற சிறுமை இது.
செம்மையினும் செம்மையாக தந்நிலைப்பாடுகள் ஒளிர்வதாக நினைத்துக்கொண்டு
பெருங்கற்பனையில் வாழாதீர்கள்.
·
Write
a comment...
No comments:
Post a Comment