Sunday, December 6, 2015

apj அப்துல் கலாம்-இறப்பு-10 கேள்விகள், pathilkal


கேள்வி:6

முழுமையாக படித்தபின்பு கருத்திடவும்.

முதலில் நல்ல பண்புள்ள கண்ணியமானவரை இந்த நாட்டிற்கு தந்த தங்கள் மதத்திற்கும் வேதத்திற்கும் வேதம் போதித்த வேதாந்திரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் அழுதும்  ஆத்திரம் பட்டும் பல ஆண்டுகள் ஆயிற்று.
அழுதது: திரு  கலாம் அவர்களின் இறுதி அஞ்சலியை பார்த்து.
ஆத்திரப்பட்டது: சில பின்னுட்டங்களை படித்து-அடக்கவே முடியவில்லை.

என்னைக்கவர்ந்த இஸ்லாம்.

* ஐந்து வேலை தொழுகை செய்வதனால் பக்திமான்கள் என்று எண்ணினேன்.

*என் இனத்தில் ஒதுக்கபட்டோரை அரவணைத்து சமமாக நடத்தினீர்கள் சமத்துவ வாதிகள் என்று எண்ணினேன்

*தீய பழக்கங்கள் பலவற்றை மதத்தின் பெயரால் தவிர்த்தீர்கள், எதிர்த்தீர்கள் ஒழுக்கமானவர்கள் என்று எண்ணினேன் 

*தன் இனத்தார் எங்கு பாதிக்கப்பட்டாலும் அனைவரும் ஒன்றுபட்டு மீட்டீர்கள் ஒற்றுமையாளர்கள் என எண்ணினேன்.

    எனது மதத்தில் வேதத்தை கற்க கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கிறது. பிறப்பிலிருந்து பழகிய சில பழக்கங்களை என்னால் விட முடியாமையால் எங்களது வேதத்தை தொடமுடியவில்லை. அக்குறை இங்கு கலைந்தது பெரும்  மகிழ்ச்சி அடைந்தேன்.
    இதுபோல இன்னும் பல காரணங்கள்....


திரு  கலாம் அவர்களின் வைக்கப்படும் குற்றங்களில் முக்கியனவைகளில் சில

*தொழுகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைவிட படிப்பதில் கவனம் செலுத்துங்கள் என சொன்னதாக சொல்லப்படுவது.

*ஏகத்துவத்தை அறிந்தே நிராகரித்தார் என சொல்லப்படுவது.

*மாற்றுமத கருத்துகளையும் மதகாரர்களிடமும் கருத்து ஒற்றுமை கொண்டிருந்தார்  என சொல்லப்படுவது.

*நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் எவ்வளவோ நன்மை செய்து இருக்கிறார், இருந்தபோதும் எங்கள் மதத்திற்கென்று ஒன்றும் செய்யவில்லை  என சொல்லப்படுவது.


சில பின்னுட்டங்களின்  url

https://www.facebook.com/senthil.nathan.568294/posts/856235267792357

https://www.facebook.com/groups/608672129236161/618704164899624/?comment_id=618842064885834&ref=notif&notif_t=like


https://www.facebook.com/groups/saththiyam/permalink/455435441296777/


https://www.facebook.com/groups/saththiyam/permalink/455610927945895/

https://www.facebook.com/groups/saththiyam/permalink/455493961290925/

https://www.facebook.com/groups/saththiyam/permalink/455611864612468/

https://www.facebook.com/groups/saththiyam/permalink/455473381292983/

https://www.facebook.com/groups/saththiyam/permalink/455291824644472/
https://www.facebook.com/groups/saththiyam/permalink/455490134624641/

https://www.facebook.com/groups/saththiyam/permalink/455473381292983/

என்னுடைய கேள்விகள்.

1*சகோதரத்துவம் என்றால் என்ன? ஒரே கொள்கை உடையவர்கள் ஒற்றுமையாக இருந்துகொண்டு ஏனையோரை எதிரியாக பார்ப்பதா?

2*தங்கள் வேதங்கள் அன்றி வேறு எவற்றிலும் அறிவார்ந்த விடயங்கள் இல்லையா? இருக்கிறதா என பார்ப்பது ஓரிறை கொள்கைக்கு எதிரானதா?

3*ஒவ்வொருவருக்கும் தான் எந்த மதத்தை பின்பற்றவேண்டும் என்ற உரிமை உண்டா ?

4*தங்கள்  மார்க்கத்தில் வேறு மாதங்கள் பற்றி அறிந்துகொள்ள அனுமதி உள்ளதா?

5*தங்கள் மார்த்திலேயே பிறந்து ஒழுக்கத்தோடும் புகலோடும்  வாழ்த்தும், மதகொள்கை சரியாக பின்பற்றப்படவில்லை /எதிராக செயல்பட்டார்  என்பதற்காக கண்ணீர் அஞ்சலி சொல்லமாட்டோம் அவருக்காக வேண்டமாட்டோம் என்பது சரிதானா? (நாங்கள் எங்கள் குல எதிரிக்குக்கூட இவ்வாறு செய்யமாட்டோம்)

6*குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன ஒருவருக்கு நீங்கள் காட்டும் கரிசனம்  கூட இவரின் மீது இல்லாதது ஏன்?. ஏகத்துவத்தை ஏற்றவர்கள் என்ன செய்தாலும் அவைகளை நீங்கள் ஆதரிப்பீர்களா?(அவர் அப்பாவியா குற்றவாளியா என்பது இறைவனுக்கே வெளிச்சம் )

7*உடன் பிறந்தோரையே பிரித்துப்பார்க்கும் நீங்கள், இறைக்கொள்கையில் முற்றிலும் மாறுபட்ட எங்களை சகோ என அழைப்பது வெறும் பசப்பு வார்த்தையா?

8*எல்லாவற்றிலும் மதத்தையே முன்னிலைப்படுத்தும் நீங்கள் மெஜாரிட்டியாக பாடுபடுகிரீர்களா?

9*மைனாரிட்டியாக  இருக்கும் நீங்கள் மேஜாரிட்டியானவுடன் எங்களையெல்லாம் கொண்டுவிடுவீர்களா?

10*உலகரங்கில் நடப்பதையும், பின்னுட்டம் செய்ததையும் பார்க்கும் போதும், சில விடயங்களை இது இவர்கள் செய்தது இது இவர்களின் சதி என்று சமாளிப்பதை பார்க்கும் போதும் நீங்கள் பம்முவதாகவும் நடிப்பதாகவும் தோன்றுகிறது, இதிலேதேனும் உண்மை உள்ளதா?

வேண்டுகோள்

*வேதத்தை குருமார்கள் மூலம் முழுமையாக கற்காதவர்கள்.
*மதமாற்றும் நோக்கத்திற்காக வேதம் கற்ப்பிக்க பட்டு பிறர் வேதங்களை குறைகூறுபவர்கள்.
*இறைகடைமைகளை (தொழுதல்,   நோம்பு
....)முழுமையாக  கடைபிடிக்காதவர்கள்
*மத நர்பேரை கெடுக்க போலி முகவரியில் உள்ளவர்கள்
    இது போன்றோர்கள் எனது கேள்விகளுக்கு தயவுசெய்து பதிலுரைக்காதீர்கள் .



*இறையச்சமும் பக்தியும் கொண்டோரும், உலக நன்மைகளுக்கு வேண்டுவோரும், எந்த வேறுபாடுமின்றி அனைத்துயிரையும் சமமாக பேணுவோறும், வேதம் கற்பதும் கற்ப்பிப்பதும் இறைவனுக்காக ஓதுவதை தன் வாழ்நாள் கடனாக கொண்ட ஆலிம்சாக்கள் போன்றோர் கருத்துரைக்குமாறு இறைவன் அருளால் வேண்டுகிறேன்.

*ஒவ்வொரு கேள்விக்கும் தனிதனி commend ல் பதில்கூற வேண்டுகிறேன்.

*தவறு இருப்பின் சுட்டிக்காட்டலாம், நீக்கம் செய்யலாம் என admin ஐ கேட்டுக்கொள்கிறேன்.













·        
Bala Gowshini Maheswaran அருமையான மற்றும் நியாயமான கேள்விகள் 
Highlight question 
9*மைனாரிட்டியாக இருக்கும் நீங்கள் மேஜாரிட்டியானவுடன் எங்களையெல்லாம் கொண்டுவிடுவீர்களா?
·        
Muhammad Bilal Hosur Arumai .. arumai.. ivlo theliva ketta neengal oru jeenious ...

Islaamai inda alavukku aaraainda neengal innum muyandraal neengakay badhilai ariyalaam ..

Ellaa kelvikkum bathil 

Inda ukagai padaithavan yaar ?
Kadavul Allah jehova .. endra pala peyargalal alaikkap padum anda oray oru iravan..

Avanai mattumay vananguthal thaan matham .. religion .. islam .. etc..

Enavay avanai mattum vananga yerpaduthappatta inda mathangal kaalappokkil maasupattana ..

Avanodu puthidu puthithaaga kutty kadavulgalai undaakki thangal istam pola uru koduthu .. avaigalai silai vadithu .. avatrirkum iraivanukkum uravu muraigalai yerpaduthi kathaigal kattinar ..

Andha kathaigalai appadiye thangal inathodu inaithu eluthi thangalai kadavulin inam endru kooda vaatham seivor ippothum undu ..

Ellaa vethamum potri pugalum anda paramporulai .. oru saathaarana manitha piravikku inaiyaaga karudhi ilivaakkuvathi miga miga periya kutram ....

Iraivan anaithu vethangalilum manitha vaalvin olukka nerigaluku muthalidam koduthu bothikkum athey velai .. 
Thannai mattumay vananga vendum illai endraal naragam nitchayam endru etcharikkai kodukkiraar ..
Ithai ellorukkum kooravum solgiraar ..
Neengalum iraivan allaatha padaippugalai vananga vendaam 

Vanathilo boomiyilo iraivan illai
Vaanam boomi matrul idil ulla anaithum avanathu padaippugal ..

Padaithavanai vananguvom
Avanukku mattum bayappaduvom
Ithuvey mudal olukkam .. muthal neri .. idhu irundaal neenga pass .. 
Now you are ready to enter paradise ..

Next step ..
Neenga oru raajaa
Ungal naattil neenga yaaraiyum yethuvum seiya adikaaram undu ...
Ippo oru siru koottam ungalai raajaava yethukka mudiyaathu .. ingay irukkum kallai thaan raajaanu solluvom endraal athu adukkumaa ??? Athuvum uyir illaadathu .. aaatchi siyavo .. makalai kaappaatravo iyalaathadhu ..

Appo neenga enna seiveenga..
Adadaa makkalukku paithiyam pidithu vittathunu oru doctor anuppuveenga ..
Avanga avar sonnathu ellam kettu treatment seithu konja naal nallaa irunthuttu ippo puthusaa oru kathai sokraanga .. doctor thaan kadavul .
.. ippo enna seiveenga ?? ... will be continued..
21 hrs · Like
·        
Muhammad Bilal Hosur Islaamai pinpatrinaal thaan suvarggam

Islam endral iraivanai mattum vananguthal

Appadi iraivanai sariyaana islamiya muraiyil vanangubavan mattumay unmaiyaana irai nambikkai ullavan

Matravan ellaam poli 
Ex: chennai pogavendum endru madurai bus pidikka koodaathu ..

Poli nerigal ungalai poli kadavulgalidam kondu sellum
Avai naangal kadavulgal alla endru ungalai theerppu naalil kai vittu vidum
20 hrs · Like
·        
Muhammad Bilal Hosur Muslim allaathavarai kolla anumathi illai
.. yaar oru muslim allaathavarai 
Niyaayam indri aneethiyaaga kolgiraaro avarukku yethiraaga muhammadhu nabi vaathiduvaar ..
20 hrs · Like
·        
Nayeem Shakeel உங்களுக்கு தோன்றிய கேள்விகள் இன்று பலருக்கு உள்ளது. 

இஸ்லாத்தின் முக்கிய அடிப்படையே இறைவன் ஒருவன் என்பதே
இங்கே அப்துல் கலாம் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நீங்களே சொல்லிவிட்டீர்கள். 
இது அவருக்கும் கடவுளுக்கும் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதில் யாரும் தலையிட வேண்டியதில்லை.. 

சகோதரத்துவம் என்ன என்பதில் முரண்படுகிறீர்கள். 

கடவுள் ஒருவனே என்ற கொள்கையுள்ளவர்கள் இஸ்லாமியர்கள்.
கடவுள்கள் பல உள்ளனர் என்று நம்புபவர்கள் பிற மதத்தினர். 

இங்கே சகோதரத்துவம் எப்படி பேண வேண்டும் என்று இஸ்லாம் அருமையாக சொல்கிறது. 

நீங்கள் வணங்குவோரை நாங்கள் வணங்குபவர்கள் அல்ல, நாங்கள் வணங்கும் கடவுளை நீங்கள் வணங்குபவர்கள் அல்ல
உன் மதம் உனக்கு என் மார்க்கம் எனக்கு. 

இதை பாலோ பன்னாலே போதும் சகோதரத்துவம் சிறப்பாக இருக்கும். 

இதை பாலோ பன்னாமல் நீங்கள் சொல்வதை போல் பார்த்தால் யாரும் இங்கு உண்மையாக இல்லை என்று வரும். 

ஒரு கடவுள் என்று நம்பிக்கை கொண்டவர், சகோதரத்துவத்துக்காக பல கடவுள் இருக்கிறார் என்று சொன்னாலும், பல கடவுள் நம்பிக்கை உள்ளவர், சகோதரத்துவத்துக்காக ஒரே கடவுள் இருக்கிறார் என்று சொன்னால் இருவருமே பொய்யர்கள் ஆகிறார்கள். 
பொய்யர்களை பொய்யர்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் நீங்கள் எதிரிகளாக சித்தரிக்கிறீர்கள் 

உண்மையான சகோதரத்துவம் 
பிறப்பால் யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை
மனிதன் மனிதனுக்கு அடிமையில்லை என்பதே உண்மை, இதைதான் இஸ்லாம் வலியுறுத்துகிறது
14 hrs · Edited · Unlike · 5
·        
Flame Hassan 1*சகோதரத்துவம் என்றால் என்ன? ஒரே கொள்கை உடையவர்கள் ஒற்றுமையாக இருந்துகொண்டு ஏனையோரை எதிரியாக பார்ப்பதா?

---------/////////////----------

மேலே Nayeem Shakeel இந்த கேள்விக்கு பதில் கொடுத்துவிட்டார்கள்... மீதமுள்ள கேள்விகளுக்கும் முழுமையான பதிலை கொடுத்த பின்பு உங்கள் சந்தேகங்களை தொடருங்கள்... பதில் தொடருகிறது...
16 hrs · Unlike · 5
·        
Flame Hassan 2*தங்கள் வேதங்கள2*தங்கள் வேதங்கள் அன்றி வேறு எவற்றிலும் அறிவார்ந்த விடயங்கள் இல்லையா? இருக்கிறதா என பார்ப்பது ஓரிறை கொள்கைக்கு எதிரானதா?

-------////-----

அறிவார்ந்த விடயங்கள் உலகில் பல உள்ளன.. ஆனால் இறைவனை பற்றியும் அவனை வணங்குதலை பற்றியும் தெளிவாக கூறுவது இஸ்லாம் மட்டுமே...

ஆகையால் மாற்று மத வேதங்கள் பல திரிபுகள் செய்யப்பட்டதாலும் ஓரிறை கொள்கையிலிருந்து பல கடவுள் கொள்கைக்கு எடுத்துசெல்லபட்டதாலும் அதனை கடைபிடிப்பதென்பது இஸ்லாமியர்களுக்கு தடை செய்யப்பட்டுவிட்டது.. எனினும் அவற்றில் உள்ள ஓரிறை கொள்கை விடயங்களையும் இஸ்லாம் கூறும் ஒத்த கருத்துகளையும் சுட்டிகட்டுவதற்கு அனுமதி இருக்கிறது... 

இதன்படியே மற்ற வேதங்கள் யாவும் இஸ்லாமியர்களால் கடைபிடிக்கபடுவதில்லை.. அவ்வாறு கடைபிடிபோராயின் அவர் ஓரிறை கொள்கையை ஏற்றிருந்தாலும் சந்தற்பங்களுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்வார்.. இது கொள்கையில் உறுதி கொள்ள தடையாயிருக்கும்.. அத்தகைய செயலை இஸ்லாமியர்கள் செய்வதில்லை..
15 hrs · Unlike · 5
·        
Flame Hassan 3*ஒவ்வொருவருக்கும் தான் எந்த மதத்தை பின்பற்றவேண்டும் என்ற உரிமை உண்டா ?

-----//////---------

இஸ்லாம் அழகாக சொல்லி காட்டுகிறது.. 

"லகும் தீனுக்கும் வலியதீன்" - பொருள்: உங்களுடைய மார்க்கம் உங்களுக்கு எங்களுடைய மார்க்கம் எங்களுக்கு..

அதாவது உங்களை கட்டாயபடுத்தி இஸ்லாத்தை ஏற்க செய்யவோ இஸ்லாமியர்களை கட்டாயபடுத்தி உங்கள் மார்க்கத்தை ஏற்க சொல்லவோ இயலாது.. அவரவர் மதம், மார்க்கம் அவரவர்க்கு எனும் போது இங்கு பின்பற்றிகொள்ளும் உரிமை அவரவருடையது என்பதை தெளிவாக வலியுறுத்துகிறது..
15 hrs · Like · 6
·        
Flame Hassan 4*தங்கள் மார்க்கத்தில் வேறு மாதங்கள் பற்றி அறிந்துகொள்ள அனுமதி உள்ளதா?

------------/////////---------

அறிந்து கொள்ள அனுமதி இல்லையானால் எவ்வாறு அதனுள் கூறப்பட்டு இருக்கும் ஓரிறை கொள்கையை கூற முடிந்தது...??

ஆனால் பின்பற்றுவதற்கே அனுமதி இல்லை... ஏனெனில் மற்ற மதங்களின் கொள்கை, கோட்பாடுகளை பற்றி தாங்கள் நன்கு அறிந்தவர்.. நான் கூற வேண்டிய அவசியம் இருந்தால் சொல்லுங்கள் கூறுகிறேன்...
15 hrs · Unlike · 8
·        
Flame Hassan 5*தங்கள் மார்த்திலேயே பிறந்து ஒழுக்கத்தோடும் புகலோடும் வாழ்த்தும், மதகொள்கை சரியாக பின்பற்றப்படவில்லை /எதிராக செயல்பட்டார் என்பதற்காக கண்ணீர் அஞ்சலி சொல்லமாட்டோம் அவருக்காக வேண்டமாட்டோம் என்பது சரிதானா? (நாங்கள் எங்கள் குல எதிரிக்குக்கூட இவ்வாறு செய்யமாட்டோம்)

---------////////---------

ஒருவரின் இறப்பிற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பதும் ஒருவரின் மரணத்தில் சந்தோசம் கொள்ள கூடாது என்பது மனிதாபிமான கொண்ட ஒவ்வொருவரும் எண்ணுவது இயல்பு தான்.. ஏன் நபியவர்களே யூதர் ஒருவரின்சடலம் செல்லப்படும் போது எழுந்து நின்று முன்மாதிரியாக இஸ்லாமியர்களுக்கு திகழ்ந்துள்ளார்கள்.. அவ்வாறிருக்கையில் அப்துல் கலாம் அவர்களின் இறப்பிற்கு எந்த இஸ்லாமியரும் வருத்தம், இரங்கல் தெரிவிக்காமல் இல்லை..

ஆனால்....

ஒருவர் எப்பேற்பட்ட புகழின் உச்சிக்கு சென்றாலும் அவர் சாதாரண மனிதர் தான்.. அவருக்கு ஏற்பட்டது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது தான்.. அது அனைவருக்கும் ஏற்பட கூடியது தான்.. இதனை ஏற்று கொள்ளும் எங்கள் அப்துல் கலாம் அவர்களின் இறப்பு ஏற்றுகொள்ள கூடியது அல்ல என்கிற எண்ணத்தோடு அவரின் புகழ்பாடி வானளவிற்கு உயர்த்தி பேசுவதென்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று.. ஒருவரின் மரணம் நமக்கும் அச்சத்தை உருவாக்க வேண்டும் அவரின் மரணத்திற்கு பிறகு இறந்தவருக்கும் இறப்பை பெறப்போகும் நமக்கும் இறைவனிடம் பிரார்த்திக்கும் விதமாக இருக்க வேண்டும்.. 

ஆனால் இந்த மூன்று நாட்கள் அப்படியா இருந்தது?? இதனை நீங்கள் ஏற்கிறீர்களா??? ஒரு இஸ்லாமியனாக இஸ்லாதிற்குட்பட்டு அவ்வாறு புகழ்வது ஏற்புடையது அல்ல...
15 hrs · Like · 6
·        
Flame Hassan 6*குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன ஒருவருக்கு நீங்கள் காட்டும் கரிசனம் கூட இவரின் மீது இல்லாதது ஏன்?. ஏகத்துவத்தை ஏற்றவர்கள் என்ன செய்தாலும் அவைகளை நீங்கள் ஆதரிப்பீர்களா?(அவர் அப்பாவியா குற்றவாளியா என்பது இறைவனுக்கே வெளிச்சம் )

-----------/////////------------

இரக்கம் யாருக்கு காட்ட வேண்டும்? இயற்கை மரணம் எய்தியவருக்கா? கொலை செய்யபடுபவருக்கா?

இறைவனின் அருளால் இயற்கையான முறையில் இறப்பை சந்திதவருக்கு இரக்கம் பட வேண்டும் என்று கூறுவது அறிவார்ந்த செயலா?

அநீதியாக கொலை செய்யபடுபவனுக்கு இரக்கம் காட்டுங்கள் என கூறுவது அறிவார்ந்த செயலா??

என்ன வரையறை வைத்துள்ளீர்கள் இரக்கம் காட்டுவதற்கு???
15 hrs · Like · 6
·        
Flame Hassan 7*உடன் பிறந்தோரையே பிரித்துப்பார்க்கும் நீங்கள், இறைக்கொள்கையில் முற்றிலும் மாறுபட்ட எங்களை சகோ என அழைப்பது வெறும் பசப்பு வார்த்தையா?

------/////////----------

உடன் பிறந்தோரை மாற்றான் தாயின் வயிற்றில் பிறந்தவனை போலவா ஒரு இஸ்லாமியன் பிரித்து பார்த்தான்?? 

உணர்சிகளுக்கு இடம் கொடுத்து சிந்தனை தெளிவில்லாமல் பேசும் வார்த்தைகள் தான் இவை... 

சகோதரன் என்று கூறுவதே அனைவரும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் என்பதாக நினைப்பது தானே.. அப்படி எண்ணி தானே ஒவ்வொரு இஸ்லாமியனும் அழைக்கிறான்... இதில் எப்படி குற்றம் காண்கிறீர்கள் என்று புரியவில்லை....
15 hrs · Like · 3
·        
Muhammad Bilal Hosur Oray jodi petrorin pillaigal thaan manitha inam .. envay adichaalum pudichaalum neeyum naanum Annan thambithaam ..
15 hrs · Like
·        
Flame Hassan 8*எல்லாவற்றிலும் மதத்தையே முன்னிலைப்படுத்தும் நீங்கள் மெஜாரிட்டியாக பாடுபடுகிரீர்களா?

------------/////////////------------

இஸ்லாம் ஒரு மதம் என்பது இல்லை அதாவது வெறும் சடங்கு சம்பிரதாயத்திற்கு மட்டும் இல்லை.. 

இஸ்லாம் ஒரு மார்க்கம்.. மார்க்கம் என்றால் ஒரு மனிதன் வாழ்க்கை நடதுதளுக்குரிய நெறி அடங்கிய கொள்கை.. இது தான் இஸ்லாம்.. அத்தகைய மார்க்கத்தை முன்னிறுத்தி நாங்கள் எங்கள் செயல்களை புரிந்தால் அது எப்படி குற்றமாகும்??
15 hrs · Like · 2
·        
Flame Hassan 9*மைனாரிட்டியாக இருக்கும் நீங்கள் மேஜாரிட்டியானவுடன் எங்களையெல்லாம் கொண்டுவிடுவீர்களா?

-----------///////------------

மெஜாரிட்டியாக இருக்கும் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் மைனாரிட்டியாக இருக்கும் மக்களின் நிலையை கண்முன்னே கண்டு கொண்டு இருக்கிறீர்களே.. வெறும் எதுவும் உங்களுக்கு ஆதாரம் வேண்டுமா??
15 hrs · Unlike · 7
·        
Flame Hassan நான் முழுமையாக பதில் கொடுத்துவிட்டேனா???
15 hrs · Unlike · 5
·        
Muhammad Bilal Hosur Islam naa decipline
Olukkam
Olukkamaana vaalvu thaan viluppam tharum .. athavathu suvargam tharum...See More
15 hrs · Like
·        
15 hrs · Like · 1
·        
Muhammad Bilal Hosur Ungalai kondru enna seivathu .. 
Oru laabamum illai .
Neengal ellorum nallaa irukkanum
Athukkuthaan ippadi menakkettu neenga thittinaalum vettinaalum thirumba thirumba islamai eduthu solgirom .. neengalum suvarggam varanu. Sago .. appadiye unga kudumbathoda vaanga ... allaava paarkkalaam .. suvargam unmai ..
15 hrs · Unlike · 2
·        
Senthil Nathan திரு Flame Hassan அவர்களே, உங்கள் பதில்கள் நேர்த்தியானதாகவும் பொருத்தமானதாகவும் இருந்தது. எனக்காக நேரம் ஒதுக்கி பதிலுரைத்தமைக்காக மிக்க நன்றிகள். பதிலில் சில சந்தேகங்கள் உள்ளது. நேரமில்லாமல் உள்ளது, மீண்டும் கலந்துரையாடுவோம் இறைவன் நாடினால். நன்றிகள்.
14 hrs · Like · 2
·        
Vishnu Yaas Abdulla 2*தங்கள் வேதங்கள் அன்றி வேறு எவற்றிலும் அறிவார்ந்த விடயங்கள் இல்லையா? இருக்கிறதா என பார்ப்பது ஓரிறை கொள்கைக்கு எதிரானதா

நான் கலாம் மீது குறை சொல்பவனாகவோ அவருடைய விஞ்ஞான ஆற்றலை குறைத்து மதிப்பிட்டவனாகவோ மேலும் இது மாதிரி சில கமண்டுகளை வைத்து அவரின் மீது வெறுப்பு கொண்டவனாகவோ என்னை கருதிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். 

குர் ஆனில் 6666 வசனங்கள் இருக்கிறது. இந்த அனைத்து ஓர் வார்த்தையை மனதில் ஆழமாக பதிய வைக்கவே வழிகாட்டுகிறது. 

அது என்ன ????????? 

கடவுள் ஒருவனே - அவனை அறியாவிட்டால் இவ்வுலக வாழ்வு நஸ்டமே.

கலாம் அவர்களுக்கு திருக்குறானை விட திருக்குறள் மிகவும் பிடிக்கும் என அனைவரும் அறிந்ததே. திருக்குறளை வெருமனே பிடிக்கும் என்பதனால் (பல காரணங்களில் இதுவும் ஒன்று) அனைவராலும் கவரப்பட்டார்.

திருக்குறளில் ஒரே ஒரு குறளை மட்டும் தன் வாழ்கை நெறியாகமற்றவர்களுக்கு எடுத்து சொல்பவராக இருந்திருந்தால் கண்டிப்பாக இந்தளவு மக்கள் அவரை விரும்பி இருப்பார்களா என்பது கேள்வி குறியே!!!!!!!!!!!!!!! 

அந்த குறள் என்ன????? 

///////கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்////// 

விளக்கம்:தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன

மேற்கண்ட கட்டளை, குறள் திருக்குரானிலா உள்ளது நீங்களே சிந்தித்து பாருங்கள்....... 

மாற்று மத நூல்களை வெருமனே படிப்பதால் ஒற்றுமை நம்மிடையே நிலைக்காது
மாறாக 
மாற்று மத நூல்களில் உள்ள ஓரிறை கொள்கையை வாழ்வில் பின்பற்றுவதாலே நம்மிடம் ஒற்றுமை வேறூன்றி பலம் பொருந்தி நிற்கும்......

ஏன் திருக்குறளை உதாரணம் தருகிறேன் எனில் இது நாத்திகராலும் மதிக்கப்படும் நூல்.........

ஒன்றை மற்றும் கவனத்தில் வைக்க!!?
14 hrs · Edited · Unlike · 1
·        
Senthil Nathan திரு Muhammad Bilal Hosur அவர்களே, உங்களின் ஆங்கில தமிழ் கருத்துக்களை முழுமையாக புரிந்து முடியாமல் உள்ளது. எனக்காக கருத்திட்டமைக்காக நன்றிகள்.
14 hrs · Like
·        
Vishnu Yaas Abdulla தங்கள் மார்க்கத்தில் வேறு மதங்கள் பற்றி அறிந்துகொள்ள அனுமதி உள்ளதா

திருகுர்ஆன் நிறைய இடங்களில் மாற்றுமதத்தவர்கள் தங்கள் வேதங்களில் உள்ளதை மறைத்து , மாற்றி சொல்லும்போது

"" அவ்வாறில்லை அவர்கள் உண்மையாளர்கள் எனில் உங்கள் முன் அவர்களின் வேதங்களை படித்துகாட்டட்டும் " என சவால் விடுகிறது. 

தைரியமிருந்தால் கிருஸ்துவர்களோ, திருக்குறளை பின்பற்றுவர்களோ, புராணங்களை படிப்பவர்களோ தங்களுடைய நூல்களில் ஓரிறை கொள்கையை வலியுறுத்தும் வசனங்கள் இல்லை என சொல்லட்டும் பார்க்கலாம்................. 

இதிலிருந்து தெரிவது என்ன மாற்றுமதத்தவர் வேதங்களை முஸ்லீம்கள் படித்திருக்கிறார்கள். என்பதே.....
13 hrs · Edited · Like · 4
·        
Vishnu Yaas Abdulla இப்ப முஸ்லீம்களான நாங்கள் சவால் விடுகிறோம்;;;

தைரியமிருந்தால் கிருஸ்துவர்களோ, திருக்குறளை பின்பற்றுவர்களோ, புராணங்களை படிப்பவர்களோ தங்களுடைய நூல்களில் ஓரிறை கொள்கையை வலியுறுத்தும் வசனங்கள் இல்லை என சொல்லட்டும் பார்க்கலாம்................. 

இதிலிருந்து தெரிவது என்ன மாற்றுமதத்தவர் வேதங்களை முஸ்லீம்கள் படித்திருக்கிறார்கள். என்பதே.....
13 hrs · Edited · Like · 3
·        
Vishnu Yaas Abdulla மைனாரிட்டியாக இருக்கும் நீங்கள் மேஜாரிட்டியானவுடன் எங்களையெல்லாம் கொண்டுவிடுவீர்களா?

மெஜாரிட்டியோ - மைநாரிட்டியோ!!! 

நாங்கள் ( நபி வழியை பின்பற்றுபவர்கள் மட்டும்) உங்களுக்கு எந்த துன்பத்தையும் தரமாட்டோம் என கீழ்கண்ட நிபந்தனைகள் உடன் உறுதிமொழி தருகிறோம்...... 

மார்க்க விஷயத்தில் எங்களுடன் போரிடாதவரைஅதாவது எங்கள் மார்க்கத்தை நாங்கள் பின்பற்ற தடை விதிக்காதவரை

எங்கள் இல்லங்களிலிருந்து எங்களை வெளியேற்றாதவரை

எங்களை வெளியேற்றுவதற்கு நீங்கள் உதவி புரியாதவரை நாங்கள் 

உங்களுக்கு எந்த தொந்தரவும் தரமாட்டோம்........
12 hrs · Edited · Unlike · 2
·        
Muhammadh Zayn இந்த விவாதத்திலும் உங்கள் பங்களிப்பு தேவை smile emoticon Habeebur Rahman
9 hrs · Like · 3
·        
8 hrs · Like
·        
Muhammad Bilal Hosur செண்தில் நாதன் படிக்கிரீங்கலா ?
என்ன சவுண்டெ கானோம் ..
8 hrs · Unlike · 2
·        
Muhammad Bilal Hosur Ok sorry sir
Take care .. 
உஙகலுக்கு டயம் இருந்தா படிங்க ..
8 hrs · Unlike · 2
·        
சிப்ராஜ் பொலன்னறுவை Flame Hassan அவர்கள் விளக்கம் கொடுத்து கொண்டிருக்கும் போது நாங்கள் குருக்கிடுவது சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தலாம் . எனவே உங்களிடமே இந்த பொருப்பை விடுகிறோம் . எனவே நீங்களே தொடருங்கள்
7 hrs · Like · 2
·        
Ak Pandian உஙகள்மாக்கத்தை நாங்கள் பின்பற்ற தடைவிதிக கிறோம் என்று நீங்களாக நினைத்து கொண்டு மற்றவர்களின் மீது தாக்குதல்நடத்த தயாரகிவருகிறிர்கள் என்பது உண்மை
7 hrs · Like
·        
சிப்ராஜ் பொலன்னறுவை Ak Pandian
உஙகள்மாக்கத்தை நாங்கள் பின்பற்ற தடைவிதிக கிறோம் என்று நீங்களாக நினைத்து கொண்டு மற்றவர்களின் மீது தாக்குதல்நடத்த தயாரகிவருகிறிர்கள் என்பது உண்மை /// எப்போது எங்கே? ஆதாரங்களுடன் பேசினால் நன்று
7 hrs · Like · 1
·        
Muhammad Bilal Hosur சர் உங்கள் வேதம் முதலில் முலுசா படிச்சீங்கன்னா போதும் .. நீ ங்களே முஸ்லிம் ஆயிடுவீங்க ..
7 hrs · Unlike · 1
·        
Muhammad Bilal Hosur An Pandiyan .. முஸ்லிம் உனக்கு என்னப்பா துரோகம் பன்னாங்க .. இப்படி சினிமா வசனமா அள்ளிக்கொட்டுர .. ? ஸ்கூல் படிக்கும் போது நல்லா தானே இருந்தீங்க ? இப்போ எப்புடி இப்புடி மாறீட்டீஙகளே .. 
வேண்டாம் வெறுப்பு .. 
அது ஒரு நெருப்பு ..
6 hrs · Like · 1
·        
Senthil Nathan இங்கு மறுபதிப்பு செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள். புனித மார்க்கத்தில் பிறந்து மார்க்கத்தை முறையாக கற்றவர்கள் இறந்தோரை இகழ்கிரார்களே என்கிற ஆதங்கத்தில் தான் என்னுடைய பதிவு அமைந்தது விட்டது, என்னுடைய கருத்துகள் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் என்னை மன்னியுங்கள். தெளிவுபடுத்திய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகள். அனைவருக்கும் இரவு வணக்கங்கள்.
6 hrs · Like · 4



No comments:

Post a Comment