Siddhayogi Sivadasanravi
கிரக மேடுகள்
உள்ளங்கையில் விரல்களின் அடிப்பாகங்களில் சதைப்பற்றுடன் உப்பலாக காணப்படும் பகுதிகள் கிரக மேடுகள் என அழைக்கப்படுகின்றன.
மோதிர விரலுக்கு கீழே உள்ள மேட்டுப்பகுதி சூரிய மேடாகும்.
புத மேட்டிற்கு கீழும் சுக்கிர மேட்டிற்கு பக்கவாட்டிலும்,மணிகட்டிற்கு மேலுமாய் அமைந்துள்ள மேட்டுப்பகுதி சந்திர மேடாகும்.
குரு மேட்டிற்கு கீழும் பெரு விரலின் அடிப்பாகத்திற்கு மேலுமாக அமைந்துள்ள மேட்டுப்பகுதி செவ்வாய் மேடாகும்.
சிறு விரலுக்கு கீழே அமைந்துள்ள மேட்டுப்பகுதி புத மேடாகும்.
ஆள்காட்டி விரலுக்கு கீழே அமைந்துள்ள மேட்டுப்பகுதி குரு மேடாகும்.
பெருவிரலின் அடிப்பாகம் முதல் மணிக்கட்டு வரை அமைந்துள்ள மேட்டுப்பகுதி சுக்கிர மேடாகும்.
நடு விரலுக்கு கீழே அமைந்துள்ள மேட்டுப்பகுதி சனி மேடாகும்.

=================================================================================
No comments:
Post a Comment