LOVE
1. ஒரு குழந்தை தன் சக்தி எல்லாம் திரட்டி தன்
தந்தையின் தலை வலிக்கு மசாஜ் செய்வது…
2. ஒரு மனைவி கணவனுக்காக காபி போட்டு..
நல்லா இருக்கானு ஒரு வாய் குடித்து பார்ப்பது…
3. ஒரு அம்மா தன் மகனுக்கு இருப்பதிலேயே பெரிய
துண்டு கேக்கை தர…அவன் தன் தம்பிக்கு அதை தருவது….
4. மழை பெய்து ஈரமான ஒரு சாலையில் ஒரு அண்ணன்
தன் தங்கையை வழுக்கி விடாமல் அவள் கைகளை
பிடித்து கொண்டு போவது…
LOVE என்பது அதிகப்படியான அக்கறையும்…
அன்பும் மட்டுமே…அது காதலியிடம் மட்டுமல்ல…
நாம் காணும் அனைவரிடமும் இருக்கும்…
சந்தோஷமாக இருப்போம்…சந்தோஷப்படுத்தி
கொண்டே இருப்போம்…!!

No comments:
Post a Comment