Thursday, January 16, 2014

மூன்று . . .


மதிக்க வேண்டிய மூன்று . . .
¤
முதுமையானோர்
¤
மார்க்கம்
¤
சட்டம்
நேசிக்க வேண்டிய மூன்று . . .
¤
நேர்மை
¤
தூய்மை
¤
கடின உழைப்பு
போற்றவேண்டிய மூன்று . . .
¤
அறிவு
¤
அழகு
¤
பண்பு
பேணி வளர்க்க வேண்டிய மூன்று . . .
¤
திருப்தி
¤
தைரியம்
¤
மன மகிழ்ச்சி
தவிர்க்க வேண்டிய மூன்று . . .
¤
புகைத்தல்
¤
மது அருந்தல்
¤
சூதாடல்
அடக்க வேண்டிய மூன்று . . .
¤
நா
¤
வேதனை
¤
கோபம்
கட்டாயம் கவனிக்க வேண்டிய மூன்று . . .
¤
பேச்சு
¤
நடைமுறை
¤
செயல்கள்
ஆதரிக்க வேண்டிய மூன்று . . .
¤
வாக்குறுதி
¤
நட்பு
¤
பண்பு
ஒழிக்க வேண்டிய மூன்று . . .
¤
திருட்டு
¤
சோம்பல்
¤
பொய்
விரும்ப வேண்டிய மூன்று . . .
¤
கருணை
¤
நற்குணம்
¤
மன அமைதி
வெறுக்க வேண்டிய மூன்று . . .
¤
பெருமை
¤
அநீதி
¤
வாக்கு மீறல்
தப்பித்துக்கொள்ள வேண்டிய மூன்று . . .
¤
தீய எண்ணம்
¤
பொறாமை
¤
பிடிவாதம்
அஞ்சவேண்டிய மூன்று . . .
¤
களவு
¤
கோள்
¤
பொய்
எதிர் கொள்ள வேண்டிய மூன்று . . .
¤
கவலை
¤
மரணம்
¤
பயணம்
போரிட வேண்டிய மூன்று . . .
¤
தேசம்
¤
கண்ணியம்
¤
நட்பு


No comments:

Post a Comment